You are on page 1of 1

2.3.

17 புரொைக் கலதலயச் சரியொன ரவகம், கதொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்ரகற்ப வொசிப்பர்.
ேடவடிக்லக : 1. வொசிப்புப் பகுதிலய வொசித்துக் ரகொடிட்ட இடத்லத நிரப்புதல்.

• ஏகலைவன் குருவின் மீது ககொண்ட அதிக அளவு பக்தியொல் தனது கட்லட


விரலையும் குரு தட்சலையொகக் ககொடுத்த ஒரு மொமனிதன். ஏகலைவன் துரரொைரிடம்
ரேரடியொக வில் வித்லத பயிைவில்லை. அவலரப் ரபொை ஒரு பிம்பம் கசய்து, அலத
குருவொக நிலனத்துத் தொனொகரவ வில்வித்லத பயின்றொன். ஒரு சமயம், தன்லன
குருவொக நிலனத்து, வில் வித்லதயில் ரதர்ச்சி கபற்றிருப்பலத அறிந்த துரரொைர்,
ஏகலைவனிடம் அவனுலடய வைது லக கட்லட விரலைக் குருதட்சலையொகக்
ரகட்டொர். சிறிதும் தயக்கமின்றி, தன் வைது லக கட்லட விரலை கவட்டி, குரு
தட்சலையொகக் ககொடுத்தொன் ஏகலைவன்.

• துரரொைர் மகொபொரதக்கலதயில் வரும் ககௌரவர், பொண்டவர்களுலடய ஆசொன்


ஆவொர். இவர் ரபொர்க்கலைகளில் மிகவும் ரதர்ந்தவர் ஆவொர்.
துரரொைர், ஏகலைவலன சீடனொக ஏற்க மறுத்ததும், ஏகலைவன் தொமொகரவ
கற்றுக்ககொண்டபின் அவன் அர்ஜுனனுக்குப் ரபொட்டியொக இருக்கக்கூடொது என்று
அவனது கட்லட விரலைத் தட்சலையொகக் ரகட்டொர்.

• அர்ஜூனன் மகொபொரதக் கொப்பியத்தில் இடம் கபறும் முக்கிய கதொப்பொத்திரங்களுள்


ஒருவன். இவன் பஞ்ச பொண்டவர்களில் மூன்றொமவன். கிருஷ்ைரின் ேண்பன். சிறந்த
வில் வித்லதக்கொரனொன இவன், பொண்டவர் மற்றும் ககௌரவர்களுக்குக் குருவொன
துரரொைரின் முதன்லமயொன சீடன்.

• மொைவன் தன் ஆசிரியருக்குச் சமர்ப்பிக்கும் தட்சலைரய குருதட்சலை


எனப்படுகிறது. ஒரு குருவிடம் பொடம் பயின்ற மொைவன், பயிற்சி முடிந்து கவளிரயறும்
ரபொது, குருவுக்குத் தட்சலையொக ஏதொவது ககொடுப்பது வழக்கம்.

ரபொட்டியொக மறுத்ததும் முதன்லமயொன கவளிரயறும்

வில்வித்லத குருதட்சலையொகக் துரரொைரிடம் கொப்பியத்தில்

தயக்கமின்றி குருவின் ரபொர்க்கலைகளில் மொைவன்

http://t.me/learntamilbyparamesvariperisamy

You might also like