You are on page 1of 2

விவிலிய வினாக்கள்

உரோமையர் (1 முதல் 16 முடிய)


ஆகஸ்ட் - 2023 (மலர் – 01)
1. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் இயேசு யார்?

பதில்: வல்லமையுள்ள இறைமகன் (1:4)

2. தீமை செய்யும் மனிதர்களில் அடுத்ததாக யாருக்கு நெருக்கடி உண்டாகும்?

பதில்:

3. மனிதர்கள் யார் என்பதை திருச்சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது?


பதில்:

4. ஆண்டவரை மட்டும் குறிக்காமல் நம்மையும் குறிக்கும் சொற்றொடர் எது?

பதில்:

5. பாவம் பெருகிய இடத்தில் எது பொங்கி வழிந்தது?

பதில்:

6. கடவுளுக்கு அடிமைகள் ஆகும்பொழுது நாம் காணும் பயனாக புனித பவுல் குறிப்பிடுவது


எது?
பதில்:

7. எது இல்லாவிடில் பாவத்திற்கு உயிரில்லை?


பதில்:

8. கடவுளின் மக்கள் யாரால் இயக்கப்படுகிறார்கள்?

பதில்:

9. ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும் என்று யாருக்கு சொல்லப்பட்டது?

பதில்:
10. நற்செய்தி அறிவிப்போரின் இவ்வுறுப்புகள் அழகானவை?
பதில்:

11. உலகம் கடவுளோடு ஒப்புரவானது எப்போது?


பதில்:

12. பழி வாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் யாருக்கு உரியன?


பதில்:

13. தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது
எது?
பதில்:

14. கடவுளின் நற்செய்தியை அறிவிப்பது என்ன பணி?


பதில்:

15. தகைமை வாய்ந்த ஒரு கிறிஸ்தவராக புனித பவுல் யாரை குறிப்பிடுகிறார்?


பதில்:

முடியப்பர் அன்பியம் (St. Stephen Anbiyam)


புனித லூர்து அன்னை ஆலயம்
மடிப்பாக்கம், சென்னை - 91

You might also like