You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


தமிழ்மொழி 3S 19/4/2024 10:50am - 11:50am

கரு : தலைப்பு :
மொழி தொ 4 பா 5 இலக்கணம்

உள்ளடக்கத் தரம் :
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
Choose an item.

கற்றல் தரம் :
5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. சினைப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. மாணவர்களிடம் நழுவத்தில் பல வாக்கியங்களை ஒளிபரப்பி வினவுதல்.

2. மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (30 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்குக் சினைப்பெயர் விளக்குதல்.

2. மாணவர்களுக்கு இன்றைய பாடம் தொடர்பான காணொளியை ஒளிபரப்புதல்.

படிநிலை 2 (30 நிமிடங்கள்)

1. ஒவ்வொரு குழு மாணவர்கள் சினைப்பெயரை உருவாக்க பணித்தல்.

2. மாணவர்கள் களரி நடையில் தங்களின் படைப்பைப் படைத்தல்.

முடிவு (25 நிமிடங்கள்)

1. மாணவர்கள் விளையாட்டு முறையில் புதிர் வினாக்களுக்குப் பதிலளித்தல்.

1. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி

RPT 23/24
RPT 23/24

You might also like