You are on page 1of 6

என் தோழி

1. என் தோழி 2. பெயர்


10. பிடிக்கும்

3. வயது
9. எதிர்கால ஆசை

4. அன்பாக
8.பொழுது போக்கு

7.பிடித்த 5. அழகாக
6. கெட்டிக்காரி

________________________________________________________
______

என் தோழி
1. என் தோழி 2. பெயர்
10. பிடிக்கும்

3. வயது
9. எதிர்கால ஆசை

4. அன்பாக
8.பொழுது போக்கு

7.பிடித்த 5. அழகாக
6. கெட்டிக்காரி

ஆக்கம் : திருமதி அ. மேகனா


என் ஆசிரியர்
1. என் ஆசிரியர் 2. பெயர்
10. பிடிக்கும்

3. வயது
9. பாடம்

4. அன்பாக
8. கண்டிப்பானவர்

7. பிடித்த நிறம் 5. அழகாக


6. மகிழுந்தில்

________________________________________________________
______

என் வீடு
1. என் வீடு 2. பெரியது
10. பிடிக்கும்

3. கல் வீடு
9. ஒரு சமையலறை

4. வண்ணம்
8. அறைகள்

7. மா மரம் 5. சுத்தமாக
6. பூச்செடிகள்

ஆக்கம் : திருமதி அ. மேகனா


என் பள்ளிக்கூடம்
1. என் பள்ளிக்கூடம் 2. பெரியது
10. பிடிக்கும்

9. சுத்தமாக
3. (4)கட்டிடங்கள்

8. திடல் 4. அலுவலகம்

7. நூலகம் 5. ஆசிரியர்

6. சிற்றுண்டிச்சாலை

ஆக்கம் : திருமதி அ. மேகனா


என் அம்மா

1. அம்மா 2. பெயர்

2. வயது

6.
பிடிக்கும்
4. அன்பானவர்
5. அழகாக

1. இவர் என் _________________.

2. என் அம்மாவின் பெயர் திருமதி ________________.

3. என் அம்மாவின் வயது _______________.

4. என் அம்மா _________________________.

5. என் அம்மா _________________ இருப்பார்.

6. எனக்கு அம்மாவைப் ____________________

ஆக்கம் : திருமதி அ. மேகனா


என் அப்பா

1. அப்பா 2. பெயர்

2. வயது

6. 4. அன்பானவர்
பிடிக்கும்
5. உயரமாக

1. இவர் என் _________________.

2. என் அப்பாவின் பெயர் திருவாளர்_______________.

3. என் அப்பாவின் வயது _______________.

4. என் அப்பா _________________________.

5. என் அப்பா _________________ இருப்பார்.

6. எனக்கு அப்பாவைப் _____________________

ஆக்கம் : திருமதி அ. மேகனா


என் குடும்பம்

1. என் பெயர் _______________________.

2. என் குடும்பம் _____________________.

3. என் குடும்பத்தின் ________________ அப்பா.

4. என் குடும்பத்தின் தலைவி ________________.

5. எங்கள் _________________ மகிழ்ச்சியான குடும்பம்.

6. நாங்கள் _________________ ஒற்றுமையாக இருப்போம்.

7. நாங்கள் ____________________ பழகுவோம்.

8. என் __________________________ உள்ளவர்கள் இனிமையானவர்கள்.

9. நாங்கள் ஒருவருக்கொருவர் _______________ கொள்வோம்.

10. எனக்கு என் குடும்பத்தைப் ________________________.

அம்மா தலைவர் பிடிக்கும்

அன்பாகப் உதவிக் குடும்பத்தில்

குடும்பம் எப்பொழுதும் பெரியது

ஆக்கம் : திருமதி அ. மேகனா

You might also like