You are on page 1of 6

பதம் பிரித்தல் & பொருள்

காணல்
தானியல்
பெபியா
லோகாம்பிகை
தர்ஷினி
நிவேந்தா
பதம் பிரித்தல்

1. ஒரு தலைப்பை பகுதியாகப் பிரித்து மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல்.

2. அதாவது ஆசிரியர் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதிலுள்ள வரையரை,

நோக்கம், விளைவு என பிரித்து கற்றுக் கொடுத்தல்.

3. செய்யுளில் ஆசிரியர்கள் ஒரு முழு செய்யுளை பகுதியாகப் பிரித்து

கற்றுக் கொடுத்தப் பின் முழுமையாக கற்றுக் கொடுத்தல்.


பதம் பிரித்தலின் நோக்கம்

மாணவர்களுக்கு மாணவர்கள்
எளிமையாகப் சுலபமாகப்
புரிதல் கற்க இயலும்
மாணவர்கள்
ஆழமாக
ஞாபகத்தில்
வைத்திருக்க
இயலும்
நடவடிக்கை

1. ஆசிரியர்கள் ஒரு செய்யுளை தெரிவுச்


செய்து, அதை பகுதியாகப் பிரித்து ஒரு
அட்டையில் எழுதுதல்.
2. அதாவது மூதுரையில் இருக்கும் 4 வரிகளை ஒவ்வொரு
வரியாகப் பிரித்து எழுதுதல்.
3. ஆ சிரி
யர்ஒவ் வொ ருவரி க்
கொ ண ்
ட அ ட்டையைக்கரு ம்
பலகையி ல்
ஒட்டுதல்.
4.ஆசிரியர் மாணவர்களுக்கு ஒவ்வொரு வரியாகக் கற்றுக் கொடுத்தல்.
5.இறுதியில் ஆ சி
ரி
யர்
முழுமையான செய் யு
ளைக் கற் று க்
கொ டுத்தல்.
பொருள் காணல்

 இம்முறையில் ஆசிரியர் செய்யுளைக் கற்பித்துச் செல்லும் நிலையில் அதன் கருத்துணர்ந்து


போற்றும் வண்ணம் அச்செய்யுளில் கையாளப்பட்டுள்ள அருஞ்சொற்களின் பொருளை
விளக்குதல் வேணடும்.

 செய்யுளில் காணப்படும் மிகவும் அரிய சொற்களுக்கு பொருள் கூறி செய்யுளின் கருத்தை


விளக்கலாம்.
பொருள் காணல்
• பொருள் காணல் என்பது செய்யுளின் பொருளை விளங்கிக்கொள்ள அடிகளை வாக்கியமாக
உரைநடைப்படுத்திக் கொள்ள வேண்டும் .

• நடவடிக்கை:
1. ஆசிரியர், மனிலா அட்டையில் கொன்றை வேந்தன் ஒன்றை எழுதி கரும்பலகையில் ஒட்டுதல்.
2. கொன்றை வேந்தனை ஒவ்வொரு சொல்லாகப் பிரித்து அதன் பொருளை விளக்குதல்.
3. பிறகு, ஒரு கதையக் கூறுதல். கதையில் ஒரு கொன்றை வேந்தனை பொருத்துதல்.
4. கதைக்கேற்ப கொன்றை வேந்தனை பொருள் விளங்க விளக்குதல்.
5. மாணவர்களின் புரிதலை கேள்வி பதில்களால் உறுதி படுத்திக்க் கொள்ளுதல்.

You might also like