You are on page 1of 5

தமிழ்

ஒப்படைப்பு
பிரியா எல்.எஸ்
I B.COM PA
35
புத்தக விமர்சனம்:
நிலவுக்குள் பயணம்
-த.வி.வெங்கேடஸ்வரன்
SRCW-LIB 11144
எழுத்தாளர் அறிமுகம்:

• த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்தியஅரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின்


முதுநிலை விஞ்ஞானி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள்
செயலாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். அறிவியல்
குறித்த 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். விஞ்ஞானியாக உலகம் முழுவதும் சென்று அறிவியல்
பணியாற்றி வருகிறார்.
புத்தகத்தின் அறிமுகம் :
• இந்த புத்தகத்தில் மொத்தம் 23 கட்டுரைகள். பக்கமோ 175.
ரசனைமிக்க தலைப்புகள். சினிமா பாடல் வரிகளையே தலைப்பாக
வைத்திருக்கிறார்.
• உதாரணத்திற்கு:ஏழாவது கட்டுரையின் தலைப்பு
• ”வெண் நிலவே வெண் நிலவே”
• நிலவின் பையோடேட்டாவை முதல் கட்டுரையிலேயே
அளித்துவிடுகிறார். அமைவிடம், தண்மை, அடர்த்தி சுழற்சி,
வானிலை ,காலநிலை ,ஈர்ப்புச் சக்தி , நிறை என தரவுகளோடு
முடித்துக்கொண்டு பிறைத்தோற்றத்தையும் சுழற்சி
நாட்களையும் அடுத்த கட்டுரையில் விளக்கமளிக்கிறார்.
இந்த புத்தகத்தின் நல்ல
பாத்திரங்கள்

You might also like