You are on page 1of 13

தமிழ்மொழி – படிவம் 2

ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

3.1.3
அமைப்பர்.

30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.

1
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

பொருள்
அறிக
1. புரம் = ஊர் 3. பரி = குதிரை
புறம் = வெளியே பறி = கொய்தல்

2. உரி = நீக்குதல்
உறி = மெதுவாகக் 4. கூகூ ரை = வீட்டின்
குடித்தல்; கூகூ றை = மேற்பகுதி
பண்டம் வைக்கும் புடைவை
பொருட்டு தொங்க 5. எரி = நெருப்பில்
விடப்படும் கயிறு. எறி = இடுதல்
தூதூ ரப்
போடுதல்

30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.

2
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

…பொருள் அறிக
6. இரக்கம் = பரிதாபம், கருணை 9. துரவு = கிணறு
இறக்கம் = சரிவு, பள்ளம் துறவு = சந்நியாசம்

7. சொரி = தூதூ வுதல் 10. மரம் = விருட்சம்

சொறி = சிரங்கு (நோய்) மறம் = வீரம்

8. அ ரை = பாதி
அறை = வீட்டின் ஒரு பகுதி ;
கன்னத்தில்
அடித்தல்

30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.

3
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

வாக்கியம்
அமைத்தல்.
1. புரம் : திருவனந்தபுரம் கேரளாவில் இருக்கிறது.
புறம் : எங்கள் வீட்டின் வெளிப்புறம் தூதூ ய்மையாக
இருக்கும் .

2. உரி : உரியில் தொங்க விடப்பட்டிருந்த பானையில் அரிசி இருந்தது.

உறி : அவன் தனக்குக் கிடைத்த ஆரஞ்சுப் பழத்தின் தோலை
உறித்தான்.
3. பரி : அரசர் வெண்பரியின் மீது அமர்ந்து நகர் வலம் வந்தார்.
பறி : குரங்குகள் பக்தர்கள வைத்திருந்த வாழைப்பழங்களைப்
பறித்தன.

30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.

4
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

…வாக்கியம்
அமைத்தல்.
4. கூகூ ரை : எங்கள் வீட்டின் கூகூ ரையில் ஓட்டை இருந்ததால் மழை நீர்
ஒழுகியது.
கூகூ றை : கோவிலுக்குச் செல்வதற்காக என் அம்மா பட்டுக் கூகூ றை
5. எரி : தோட்டத்தில் இருந்த குப்பைகளை அப்பா எரித்தார்.
உடுத்தியிருந்தார்.
எறி : பழைய பொருள்களை என் அம்மா குப்பை மேட்டில் எறிந்தார்.

6. இரக்கம் : பசியால் துடித்த குழந்தைகளைக் கண்டு இரக்கம் கொண்ட

பரதன்
அவர்களுக்கு உதவினார்.
இறக்கம் : இறக்கத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளில் வெள்ளம்
புகுந்தது.
30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.
5
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

…வாக்கியம்
அமைத்தல்.
7. சொரி : தேர் ஊர்வலம் வந்தபொழுது பக்தர்கள் பூபூ க்களைச் சொரிந்தனர்.
சொறி : ஒவ்வொரு நாளும் சேற்றில் விளையாடிவிட்டு வரும் விமலன்
சரியாகக்
குளிக்காததால் அவ்னுக்குக் காலில் சொறி ஏற்பட்டது.
8. அரை : அச்சகோதரர்கள் இருவரும் தங்களுக்குக் கிடைத்த பணத்தை
ஆளுக்கு
அரைப்பங்காக எடுத்துக் கொண்டனர்.
அறை : என் வீட்டின் வரவேற்பு அறையில் நாங்கள் சதுரங்கம்
விளையாடிக்
கொண்டிருந்தோம்.

30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.

6
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

…வாக்கியம்
அமைத்தல்.
9. துரவு : தோட்டம் துரவு இருக்கும் மாப்பிள்ளைக்கே எங்கள்
பெண்ணைத் திருமணம்
செய்து தருவோம் எனப் பிடிவாதமாக இருந்தனர் அவர்கள்.
துறவு : இளங்கோவடிகள் அரசர் பதவியையும் ஆடம்பர வாழ்க்கையையும்
விட்டு
துறவு
10. மரம் பூ ண்டார்
: என்பூபிறந்த .
நாளன்று வீட்டின் முன் மாமரம் நட்டேன்..
மறம் : அக்காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக மறம்
உடையவர்களாக
இருந்தனர்.

30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.

7
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

பயிற்சி : பக்கம் 8

இடுபணி 2, 3, வளப்படுத்துதல், குறைநீக்கல்

பயிற்சி

இலக்கணப் புத்தகம்

30-03-2022 ஆக்கம் : இரா.மனோகர்...செக்‌ஷன் 3 இடைநிலைப்பள்ளி பண்டார் கின்றாரா.

8
தமிழ்மொழி – படிவம் 2 3.1.3 ரகர – றகரப் பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்
அமைப்பர்.

பயிற்சி : பக்கம் 8 இடுபணி 2, 3, வளப்படுத்துதல், குறைநீக்கல்

9

10

11

12

13

You might also like