You are on page 1of 18

அறிவியல்

செயற்பாங்குத்
திறன்

மோகனவள்ளி தான் கேங் யூ


இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள
தொடர்பு

• ஓர் இயல்நிகழ்வை / நிகழ்வைக் கால மாற்றத்திற்கு


ஏற்பச் சரியான முறையில் விவரித்தல்.

• ஒரு நிகழ்வு நடைபெறும் காலத்திற்கு ஏற்பப்


பொருளின் உருவளவு, இட அமைப்பு, திசை,
வெப்பநிலை, கொள்ளளவு, எண்ணிக்கை, நேரம்
போன்ற சூசூ ழலில்
காணப்படும் மாற்றத்தைச் சரியான
முறையில் விவரித்தல்.
கால மாற்றம்

வாரம்

பொருளின்
உருவளவு

செடியின் உயரம்

எண்ணிக்கை

முதல் வாரத்தில் செடி 2 சென்டி மீட்டர் வளர்ந்துள்ளது.


இலைகளின்
2-வது வாரத்தில் செடி 7 சென்டிமீட்டர் வளர்ந்துள்ளது.
எண்ணிக்கை 3-வது வாரத்தில் செடி 11 சென்டி மீட்டர் வளர்ந்துள்ளது.

வாரம் அதிகரிக்கும் போது செடியின் உயரம் அதிகரிக்கிறது.


கால மாற்றம்

நேரம்

இட அமைப்பு

சென்றடைந்த தூதூ ரம்

30 நிமிடத்தில் வாகனம் 30கி.மீ தூதூ ரத்தைஅடைந்துள்ளது .


60 நிமிடத்தில் வாகனம் 60கி.மீ தூதூ ரத்தைஅடைந்துள்ளது .
90 நிமிடத்தில் வாகனம் 90கி.மீ தூதூ ரத்தைஅடைந்துள்ளது .
120 நிமிடத்தில் வாகனம் 120கி.மீ தூதூ ரத்தை
அடைந்துள்ளது .

அதிகரிக்கிறது .
வாகனம் பயணித்த நேரம் அதிகரிக்கும் போது அது சென்றடைந்த தூதூ ரம்
கால மாற்றம்

10 நிமிடம்

பொருளின்
உருவளவு

பனிக்கட்டியின்
உருவளவு (வடிவம்) 10 நிமிடத்திற்குப் பிறகு பனிக்கட்டி கரைந்துள்ளது.
குறைகிறது.
*கரைகிறது*

நேரம் அதிகரிக்கும் போது பனிக்கட்டியின் உருவளவு குறைகிறது.


கால மாற்றம்

7 நாட்கள்

பொருளின் இட
அமைப்பு

பூபூ ஞ்சணத்தின்
வளர்ச்சி
அதிகரிக்கிறது
1 நாளில் பூபூ ஞ்சணம்இல்லை .
3-பூ
ஆம்நாளில் பூஞ்சணம் வளர்ந்துள்ளது.
5-ஆம் நாளில் பூஞ்சணத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
7-ஆம் நாளில் பூஞ்சணம் மிக அதிகமான வளர்ந்துள்ளது.

நாட்கள் அதிகரிக்கும் போது ரொட்டியின் மீதுள்ள பூஞ்சணத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது.


தொடர்பு கொள்ளுதல்
ஆராய்வில் கிடைக்கப்பெற்ற தகவல்களை
வாய்மொழியாக, எழுத்து, படம், உருமாதிரிகள்,
அட்டவணை, விளக்கப்படம், குறிவரைவு
விளக்குதல் ஆகும் .
போன்றவற்றின் மூமூ லம்
சேகரிக்கப்பட்ட தகவல்களை
விளக்குதல்
ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி
விவரங்களைத் துல்லியமாகவும் தெளிவாகவும்
விளக்குவது ஆகும்.
அதிகரித்துள்ளது
2018 = 7 X 150 = 1050
2016 = 4 X 150 = 600

1050 – 600
= 450
450
அதிகரிக்கிறது
ஆமாம்

இல்லை
100 °C

அதிகரிக்கிறது

நீர் அதன் கொதிநிலையை அடைந்து விட்டது.


செயல்நிலை வரையறை
• நிர்ணயிக்கப்பட்ட
கூகூறுகளின்அடிப்படையில் நாம்
மேற்கொண்ட நடவடிக்கையின் பகுப்பாய்தலை
விவரித்தல் ஆகும்.

• செயல்முறை
கூ வழி உற்றறிந்த அறிவியல் கூற்றின்
கருத்துருவுக்கு ஏற்ப விளக்கமளிப்பது ஆகும்.
மின்கடத்தி என்பதை செயல்நிலை வரையறை என்ன?

மின்சக்தியை ஊடுருவச் செய்வது மின்கடத்தி ஆகும்.


காடிப்பொருளின் இரசாயனத் தன்மையின் செயல்நிலை வரையறை என்ன?

நீல, சிவப்பு லிட்மஸ் தாள்களின் மீது எலுமிச்சைச் சாற்றைச் சொட்டியபோது, நீல லிட்மஸ் தாள்
சிவப்பாக மாறியது, சிவப்பு லிட்மஸ் தாள் நிறம் மாறவில்லை என்பதால் எலுமிச்சைச் சாறு
காடித்தன்மை கொண்டது ஆகும்.

காரப்பொருளின் இரசாயனத் தன்மையின் செயல்நிலை வரையறை என்ன?

நீல, சிவப்பு லிட்மஸ் தாள்களின் மீது எலுமிச்சைச் சாற்றைச் சொட்டியபோது, சிவப்பு லிட்மஸ்
தாள் நீலமாக மாறியது, நீல லிட்மஸ் தாள் நிறம் மாறவில்லை என்பதால் சவர்க்கார நீர் காரத்தன்மை
கொண்டது ஆகும்.
விரிவடைதல் தொடர்பான செயல்நிலை வரையறை என்ன?

புட்டியில் உள்ள காற்று வெப்பமடைந்து, பலூ னின்


சுற்றளவை
லூ
அதிகரிப்பதே விரிவடைதல்ஆகும்.

சுருங்குதல் தொடர்பான செயல்நிலை வரையறை என்ன?

பனிக்கட்டியில் வைக்கப்பட்ட புட்டியிலுள்ள காற்று


வெப்பத்தை இழந்து பலூ னின்
சுற்றளவை
லூ குறைப்பதே
சுருங்குதல் ஆகும்.
சுவாச வீதத்தின் செயல்நிலை வரையறை என்ன?

சுவாச வீதம் என்பது 1 நிமிடத்தில் நெஞ்சின் அசைவின் எண்ணிக்கையாகும்.

You might also like