You are on page 1of 2

DISEDIAKAN OLEH : KEETHA NAGANTHIRAN TAHUN 1 2019

நாள் பாடத்திட்டம் வாரம் 33


பாடம் கணிதம் வகுப்பு ஆண்டு 1
திகதி 13/09/2019 கிழமை வெள்ளி நேரம் 9.00 - 10.00
கற்றல் பிரிவு எண்ணும் செய்முறையும் தலைப்பு காலமும் நேரமும்
உள்ளடக்கத் தரம் 5.2
கற்றல் தரம் 5.2.1 கடிகார முகப்பில் மணி முள்ளை அடையாளங்காண்பர்.
கற்றல் பேறு / இப்பாட இறுதியில், மாணவர்கள் கடிகார முகப்பில் மணி முள்ளை அடையாளங்காண்பர்.
நோக்கம்

வெற்றிக்கூறுகள் மாணவர்கள் கடிகார முகப்பில் மணி முள்ளை அடையாளங்காண்ப முடியும்.

பீடிகை
1. மாணவர்கள் கடிகாரத்தை உற்று நோக்குதல்.
2. மாணவர்கள் கடிகாரத்தை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
3. ஆசிரியர் பாடப் பொருளை விளக்குதல்.
brainstorm
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட மணிகேற்ப கடிகார முகப்பில் மணி முள்ளை வரைதல்.
2. மாணவர்கள் கடிகார முகப்பில் மணி முள்ளுக்கேற்ப மணியை கண்டறிதல்.
பயிற்சி
1. மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.
2. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

 பாடநூல்  மடிக்கணி
 திடப் னி
 பயிற்றி
 இணையம் பொருள்
 படவில்லைக்  படம் /
பாடத் துணைப்  கதைப் புத்தகம்  வான
காட்சி கதை
பொருள் மாதிரி ொலி /
 வேறு
 நீரம
் உருகாட்டி தொலைக்காட்ச
:______________
ி
__
 பிறரிடை  இசைத்திற  உடலியக்கத்திற  இயற்கைத்திற
தொடர்புத்திற ஆற்றல் ஆற்றல் ஆற்றல
பல்வகை நுண்ணறிவு
 உள்ளுறவுத்திற  வாய்மொழித்திற  ஏரண, கணிதத்திற  கட்புலத்திற
ஆற்றல் ஆற்றல் ஆற்றல் ஆற்றல்
 அறிவியல்
 ஆக்கமும்  மொழி தொழில்நுட்பம்  தொழில்முனைப்
விரவிவரும் கூறுகள் புத்தாக்கமும்
 நாட்டுப்பற்று  தொலைதொடர்பு பு பண்புக் கூறு
 சுற்றுச்சூழல் கல்வி
தொழில்நுட்பம்
 பல்நிலை
 வட்ட வரைபடம  குமிழி வரைபடம்  இரட்டிப்புக் குமிழி
நிரலொழுங்கு
சிந்தனை வளர்சச
் ி  இணைப்பு  நிரலொழுங்கு வரைபடம்
வரைபடம
வரைபடம் வரைபடம்  மர வரைபடம்
 பால வரைபடம்
 தேர்ச்சித்திறம்  STEAM கற்றல்
கற்றல்  சூழமைவு கற்றல்  இடுப்பணி
 சுயக்கற்றல்  சிந்தனையாற்றல்
பயிற்றியல்  ஆக்கப்பூர்வ அடிப்படையிலான
 எதிர்க்காலவியல்
கற்றல் கற்றல்
DISEDIAKAN OLEH : KEETHA NAGANTHIRAN TAHUN 1 2019

 தர்க்க  பண்பியல்பு
கற்றல் கற்பித்தலில் ச் சிந்தனை (Character)  படைப்பாற்றல்
 தொடர்பு திறன்
21 ஆம் நூற்றாண்டு (Critical  இணைந்து கற்றல் (Creativity)
(communication)
கூறுகள் thinking) (Collaboration)

மதிப்பீடு  பயிற்சித்தாள்  புதிர்  நாடகம்


 படையுத்  வாய்  இடுபணி  திரட்டேடு
உற்றறிதல் மொழி

சிந்தனை மீட்சி

You might also like