அ) கொடுக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குச் சரியாக விடையளிக.
1. கமலி 9 நாள்களில் RM54.90 சேமித்தாள். 2. மதுமிதா ஜூலை மாதம் RM340
அவள் ஒரு நாளில் சேமித்தப் பணம் பணத்தையும் ஆகஸ்ட் மாதம் RM549.50 எவ்வளவு? பணத்தையும் சேமித்தாள். அந்த இரு மாதங்களில் அவள் சேமித்தப் பணம் எவ்வளவு?
3. திருமதி கண்மணி 8 புட்டி திராட்சை 4. சாந்தி RM547.50-ஐ தன்
சுவைபானம் வாங்கினார். ஒவ்வொரு தாத்தாவிடமிருந்து பெற்றாள். அவள் புட்டியின் விலை RM16.90 ஆகும். திருமதி அந்தப் பணத்தை 4 சகோதரர்களுடன் கண்மணி கடைக்காரரிடம் செலுத்த பகிர்ந்து கொண்டாள். சாந்திக்கு வேண்டிய தொகை எவ்வளவு? எவ்வளவு பணம் கிடைத்தது?
5. திரு. அருள் பொருளக சேமிப்பில் RM6785 வைத்திருந்தார். அம்மாத வருமானமாக RM2750
பெற்றார். அவரிடமுள்ள பணத்திலிருந்து மாதாந்திரச் செலவாக RM2180 ஐ செலவிட்டார். அவரிடம் உள்ள மீதப் பணம் எவ்வளவு?