You are on page 1of 2

வினைமுற்று

❖ ஒரு செயல் முற்றுப் செற்றதை உணர்த்தும் செொல் விதைமுற்று.


❖ விதைமுற்று சைொழில், கொலம், ைிதண, ெொல், எண், இடம் உணர்த்தும். விகுைியயொடு
முற்றுப் செற்று நிற்கும்.
❖ விதைமுற்தற முற்றுவிதை என்றும் கூறலொம்.
(எ.கொ) கண்ணன் கடிைம் எழுைிைொன்.
(எழுைிைொன் என்னும் விதைச்செொல் செயல் முற்றுப் செற்றதை உணர்த்துகிறது)

வினைமுற்று இரு வனைப்படும்.

1) சைரிநிதல விதைமுற்று

2) குறிப்பு விதைமுற்று

தெரிநினை வினைமுற்று

ஒரு செயல் நதடசெறுவைற்குச் செய்ெவர் , கருவி, இடம், செயல், கொலம், செயப்ெடுசெொருள்


ஆகிய ஆறும் சவளிப்ெடுமொறு அதமவது சைரிநிதல விதைமுற்று

(எ.கொ) எழுைிைொள்

செய்ெவர் – மொணவி

கருவி - எழுதுயகொல்

இடம் - ெள்ளி

செயல் – எழுதுைல்

கொலம் - இறந்ைகொலம்

செயப்ெடுசெொருள் – கட்டுதை

குறிப்பு வினைமுற்று

செொருள் , இடம், கொலம்,ெிதை, குணம் ,சைொழில் ஆகியவற்றுள் ஒன்றதை அடிப்ெதடயொக்


சகொண்டு கொலத்தை சவளிப்ெதடயொகக் கொட்டொது செய்ெவதை மட்டும் கொட்டும் குறிப்பு
விதைமுற்று.

(எ.டு.) செொன்ைன், கரியன், எழுத்ைன்

ஏவல் வினைமுற்று

ைன் முன் உள்ள ஒருவதை ஒரு செயதலச் செய்யுமொறு வரும் செொற்கள் ஏவல்

விதைமுற்று

(எ.கொ) ெொடம் ெடி , கதடக்குப் யெொ


வியங்கைோள் வினைமுற்று

யவண்டல், விைித்ைல், வொழ்த்ைல், தவைல் என்னும் செொருளில் வரும் விதை முற்று


வியங்யகொள் விதைமுற்று . இதவ இருைிதண ஐம்ெொல் மூவிடங்களுக்கும் உரியைொகப்
ெயன்ெடுத்ைப்ெடுகிறது.

வியங்யகொள் விதைமுற்று விகுைிகள் - க,இய,இயர்

(எ.கொ) வொழ்க, வொழிய, வொழியர்

You might also like