You are on page 1of 8

Remember Easy Very Important Theory

Understand Medium Important Application


Apply Challenging Normal
Analyse
Evaluate
Create

Part I : Tamil Paper III (20ULTC3) - Section B


Module Unit Question Text Taxonomy Difficulty Importance Type

'முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம்" என்ற சிலப்பதிகாரக் கூற்றை உன்
1 1 நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்?
Remember Medium Very Important Theory

கண்ணகி செய்த சபதத்தினையும் அதனை நிறைவேற்றிய முறையினையும் எவ்வாறு மதிப்பீடு


1 1 செய்வாய்? Evaluate Challenging Important Theory

காயசண்டிகைக்கு யானைத்தீ என்ற நோய் ஏற்பட்டதற்கான காரணங்களை உன் நினைவாற்றல்


1 2 கொண்டு எங்ஙனம் எடுத்துரைப்பாய்?
Remember Medium Important Theory

காயசண்டிகை சாபம் பெற்றதனை மணிமேகலைக் காப்பியம் கொண்டு நீ எங்ஙனம் மதிப்பீடு


1 2 செய்வாய்?
Evaluate Medium Normal Theory

மணிமேகலைக் காப்பியம் கூறும் நாவல்கனியின் சிறப்பினை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம்


1 2 எடுத்துரைப்பாய்? Remember Easy Important Theory

1 2 மணிமேகலையின் கையிலிருந்த அமுதசுரபியின் தன்மையை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory

இராமன் சுக்கிரீவனுக்குக் கூறிய அறிவுரைகளை எவ்வாறு சான்றுகளுடன் பொருத்திக்


1 3 காட்டுவாய்?
Apply Medium Very Important Theory

இராமன் அங்கதனுக்குக் கூறிய அறிவுரைகளை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம்


1 3 எடுத்துரைப்பாய்? Remember Easy Normal Theory

1 3 இராமன் கூறும் நல்லரசின் சிறப்புக்களை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Challenging Important Theory

பெரியபுராணம் குறிப்பிடும் திருவொற்றியூரின் சிறப்புக்களை எவ்வாறு சான்றுகளுடன் பொருத்திக்


1 3 காட்டுவாய்?
Apply Easy Normal Theory
கலியநாயனாரின் வறுமை நிலையை உன் நினைவாற்றல் கொண்டு
1 3 எங்ஙனம் ஆராய்ந்துரைப்பாய்? Remember Challenging Important Theory

கலியநாயனார் திருத்தொண்டினைத் தொடர மேற்கொண்ட


1 3 செயல்பாடுகளை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்? Evaluate Medium Very Important Theory

கலியநாயனாரின் வறுமைக்கான காரணத்தை உன் நினைவாற்றல்


1 3 கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Challenging Normal Theory

நைல் ஆறு கையாறு எனப்பெயர் பெற்றதற்கான காரணத்தை உன்


1 4 நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் எடுத்துரைப்பாய்? Remember Medium Normal Theory

எகிப்து இளவரசி மோயீசனை கண்டெடுத்த நிகழ்வினை எங்ஙனம்


1 4 மதிப்பீடு செய்வாய்? Evaluate Medium Important Theory

திருக்குகுடும்பத்தினரை பறவைகள் வாழ்த்தியமைக்கான


1 4 காரணங்களை நீ எவ்வாறு சான்றுகளுடன் பொருத்திக் Apply Easy Normal Theory
காட்டுவாய்?

அரபிவேடனின் தோற்றத்தை சீறாப்புராணம் வழி உன்


1 5 நினைவாற்றல் கொண்டு எவ்வாறு எடுத்துரைப்பாய்? Remember Medium Normal Theory

அரபி வேடன் உடும்பைப் பிடித்த நிகழ்வினை உன் நினைவாற்றல்


1 5 கொண்டு எங்ஙனம் விளக்குவாய்? Remember Medium Important Theory

நபிகள் நாயகத்திற்கும் உடும்பிற்கும் இடையே நிகழ்ந்த


1 5 உரையாடலை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory

காப்பியங்களின் வகைகள் குறித்து நீ எங்ஙனம் அறிந்து


2 1 கொண்டாய்? Understand Medium Important Theory

2 1 கம்பராமாயணம் கூறும் செய்திகளை நீ எவ்வாறு ஆராய்ந்துரைப்பாய்? Analyse Easy Important Theory

ஐம்பெருங்காப்பியங்களையும்இ ஐஞ்சிறுகாப்பியங்களையும்
2 1 எவ்வாறு பகுப்பாய்வு செய்வாய்? Analyse Challenging Very Important Theory

சிலப்பதிகாரத்தின் அமைப்பினையும் யாப்பினையும் எவ்வாறு


2 2 ஆராய்ந்துரைப்பாய்? Analyse Challenging Very Important Theory

சீவகசிந்தாமணியின் ஆசிரியரைப் பற்றி நீ என்ன புரிந்து


2 2 கொண்டாய்? Understand Easy Normal Theory
வளையாபதியின் உயரிய கோட்பாடுகளை எவ்வாறு
2 2 ஆராய்ந்துரைப்பாய்? Analyse Challenging Important Theory

குண்டலகேசியில் காணப்படும் அறக்கருத்துக்களை உன்


2 2 நினைவாற்றல் கொண்டு எவ்வாறு எடுத்துரைப்பாய்? Remember Challenging Very Important Theory

2 2 சூளாமணி கூறும் கருத்துக்களை எங்ஙனம் ஆராய்ந்துரைப்பாய்? Analyse Easy Normal Theory

யசோதர காவியம் குறிப்பிடும் சமண சமயக் கோட்பாடுகளை


2 2 எங்ஙனம் புரிந்து கொண்டாய்? Understand Easy Normal Theory

உதயண குமார காவியம் கூறும் செய்திகளை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம்


2 2 எடுத்துரைப்பாய்? Remember Medium Important Theory

2 2 நீலகேசி கூறும் கருத்துக்களை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

கிறித்துவரின் தமிழ்த் தொண்டினை எங்ஙனம்


2 3 ஆராய்ந்துரைப்பாய்? Analyse Easy Normal Theory

தமிழில் எழுந்த கிறித்துவ நூல்கள் சிலவற்றை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம்


2 3 எடுத்துரைப்பாய்? Remember Medium Important Theory

தேம்பாவணியின் ஆசிரியர் குறித்து நீ அறிந்து கொண்டது


2 3 யாது? Understand Easy Normal Theory

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய


2 4 பணியினை எவ்வாறு ஆராய்ந்துரைப்பாய்? Analyse Easy Important Theory

2 4 சீறாப்புராணம் கூறும் கருத்துகளை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

குணங்குடி மஸ்தான் சாகிபு குறித்த செய்திகளை உன்


2 4 நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Easy Normal Theory

2 5 சங்க கால நாடகங்கள் கூறும் கருத்துகளை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

பம்பல் சம்பந்த முதலியார் நாடகத்திற்குச் செய்த


2 5 தொண்டுகளை எவ்வாறு ஆராய்ந்துரைப்பாய்? Analyse Easy Normal Theory

2 5 சமூக நாடகங்களால் விளையும் பயனை நீ எங்ஙனம் அறிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

மின்னொளிக்கும் இன்னமுதுவிற்கும் இடையிலான அன்பு நிலையை


3 1 எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Easy Important Theory
புதுவைக் கண்ணம்மா தன் அண்ணனின் நோயைக் குணப்படுத்த
3 1 மேற்கொண்ட செயல்களின் வாயிலாக நீ அறிந்து கொண்டது யாது? Understand Medium Important Theory

கார்வண்ணரின் மரணத்தின் வாயிலாக நீ அறிந்து கொண்டது


3 1 யாது? Understand Challenging Important Theory

தடாரியும் கணக்குப்பிள்ளையும் வட்டிக்கடையின் பணத்தை


3 2 எவ்வாறு திருடினர் என்பதை சான்றுடன் பொருத்திக் Apply Medium Normal Theory
காட்டுவாய்?

பொன்னன் குதிரைப் பந்தயத்தின் மீது கொண்டிருந்த


3 2 ஆர்வத்தை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் Remember Medium Normal Theory
எடுத்துரைப்பாய்?

கண்ணப்பன் கடத்தப்பட்டதற்கான காரணத்தை எவ்வாறு புரிந்து


3 2 கொண்டாய்? Understand Challenging Important Theory

பொன்னன், பெண்கள் மீது கொண்டிருந்த மதிப்பை எவ்வாறு


3 2 சான்றுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Challenging Important Theory

பொன்னன் தன் தம்பியை கொலை செய்ய முயற்சி செய்தமைக்கான


3 2 பின்புலத்தை எங்ஙனம் அறிந்து கொண்டாய்? Understand Medium Normal Theory

சின்ன கொய்யாவும் பெரிய கொய்யாவும் கண்ணப்பனை கொலை


3 2 செய்தமைக்கான காரணத்தை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Easy Important Theory

கண்ணப்பன் கொலை செய்யப்பட்டதை அறிந்த பொன்னனின்


3 2 மனநிலையை எங்ஙனம் சான்றுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Medium Normal Theory

பொன்னன் தங்கத்திடம் மன்னிப்புக் கேட்டதை நீ எவ்வாறு


3 3 புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

இரட்டியாரின் பணத்தை மின்னொளி கண்டுபிடித்துக் கொடுத்த


3 3 நிகழ்வினை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் விளக்குவாய்? Remember Challenging Important Theory

மரக்காலின் பெயருக்கான விளக்கத்தை உன் நினைவாற்றல்


3 3 கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Easy Normal Theory

மரக்கால் பொன்னன் மீது வஞ்சம் கொள்வதற்கான பின்புலத்தை


3 3 எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Easy Normal Theory

மரக்காலும் தங்கமும் மாறுவேடமணிந்தமைக்கான பின்புலத்தை


3 3 எவ்வாறு சான்றுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Challenging Normal Theory
மரக்காலின் நகைச்சுவை உணர்வினை நீ எங்ஙனம் அறிந்து
3 4 கொண்டாய்? Understand Challenging Normal Theory

பொன்னனின் நண்பர் வீரப்பருக்கும் மரக்காலுக்கும் இடையே


3 4 நிகழ்ந்த உரையாடலை எவ்வாறு சான்றுடன் பொருத்திக் Apply Easy Important Theory
காட்டுவாய்?

"கொய்யாக்கனி" என்ற சொல்லுக்கு மரக்கால் கூறிய விளக்கத்தை எங்ஙனம் புரிந்து


3 4 கொண்டாய்? Understand Easy Important Theory

படித்த பெண்கள் நாடகத்தில் இடம்பெறும் நகைச்சுவைக்


3 4 காட்சிகளை எங்ஙனம் சான்றுகளுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Easy Normal Theory

பொன்னனுடைய கதாபாத்திரத்தின் மூலம் பெண் கல்வியின் முன்னேற்றத்தை நீ எங்ஙனம் அறிந்து


3 5 கொண்டாய்? Understand Medium Important Theory

நரேந்திரனின் பிறப்பு பற்றிய செய்திகளை உன் நினைவாற்றல்


4 1 கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Easy Important Theory

சுவாமி விவேகானந்தரின் வளர்ப்பில் அன்னையின் பங்கு


4 1 இன்றியமையாதது என்பதை எங்ஙனம் புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

நரேந்திரர் கல்வி பயின்ற திறத்தை உன் நினைவாற்றல் கொண்டு


4 1 எங்ஙனம் நிறுவுவாய்? Remember Medium Important Theory

உபாத்தியாயரிடத்து நரேந்திரன் வெளிப்படுத்திய


4 1 மனஉறுதியையும் அஞ்சாத் தன்மையையும் எங்ஙனம் மதிப்பீடு Evaluate Challenging Very Important Theory
செய்வாய்?

தந்தையின் இழப்புக்குப் பின் நரேந்திரன் அடைந்த வறுமை


4 1 நிலையை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory

சுவாமி விவேகானந்தர் 'மெய்ப்பொருள் கண்ட பேரறிவாளர்"


4 1 என்பதை எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Challenging Very Important Theory

கடவுளைக் காணச் சென்ற நரேந்திரன் ஆர்வத்தையும்


4 2 பரமஹம்சரின் அருள்நெறியையும் எவ்வாறு புரிந்து Understand Challenging Important Theory
கொண்டாய்?

காசிப்பூர் தோட்டம் சிறந்ததொரு தபோவனமாக மாறியதற்கான பின்புலத்தை எவ்வாறு மதிப்பீடு


4 2 செய்வாய்? Evaluate Medium Important Theory

நரேந்திரனின் தலைமைப் பொறுப்பினை நீ எங்ஙனம் புரிந்து


4 2 கொண்டாய்? Understand Easy Normal Theory

விவேகானந்தருக்கும் மிட்டாய் கடைக்காரருக்கும்


4 3 இடையிலான உரையாடலை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Important Theory
ஆழ்வார் மஹாராஜாவிற்கு விவேகானந்தர் உருவ வழிபாட்டின்
4 3 சிறப்பினைச் சுட்டிக் காட்டிய திறத்தை எங்ஙனம் அறிந்து Understand Medium Normal Theory
கொண்டாய்?

4 3 சந்நியாசியின் கடமைகளாக விவேகானந்தர் கூறியவற்றை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Easy Normal Theory

ஆணவ அகங்காரம் உடையவர்களை அதட்டிப் புத்தி புகட்டும்


4 3 ஆற்றலுடையவர் விவேகானந்தர் என்பதை எங்ஙனம் புரிந்து Understand Medium Normal Theory
கொண்டாய்?

சிகாகோ நகரை அடைந்த விவேகானந்தரின் சிக்கன வாழ்வை


4 3 எங்ஙனம் புரிந்து கொண்டாய்? Understand Easy Important Theory

விவேகானந்தர் சர்வமத மகாசபையில் உரை நிகழ்த்திய


4 4 சிறப்பினை எங்ஙனம் அறிந்து கொண்டாய்? Understand Medium Very Important Theory

விவேகானந்தரின் மேல்நாட்டு சிஷ்யர்கள் குறித்து எங்ஙனம்


4 4 மதிப்பீடு செய்வாய்? Evaluate Easy Normal Theory

சர்வமத மகாசபையில் பேசிய பிறகு விவேகானந்தருக்கு


4 4 கிடைத்த புகழினை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Medium Important Theory

விவேகானந்தர் பெரும்பேறு அடைந்த நிலையை உன் நினைவாற்றல்


4 5 கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Easy Normal Theory

கல்கத்தாவில் தோன்றிய கிளை ஸ்தாபனங்களை உன் நினைவாற்றல்


4 5 கொண்டு எங்ஙனம் எடுத்துரைப்பாய்? Remember Easy Important Theory

உடலை உகுப்பதற்காக விவேகானந்தர் செய்த ஏற்பாடுகளை


4 5 எங்ஙனம் அறிந்து கொண்டாய்? Understand Challenging Very Important Theory

"நவீன இந்தியா" என்ற கட்டுரையில் விவேகானந்தர்


4 5 உரைத்தவற்றை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory

மொழிபெயர்ப்பு என்பதற்கான விளக்கத்தை நீ எங்ஙனம்


5 1 புரிந்து கொண்டாய்? Understand Easy Normal Theory

மொழிபெயர்ப்பின் பயன்களாக நீ எவற்றை உன் நினைவாற்றல்


5 1 கொண்டு எடுத்துரைப்பாய்? Remember Medium Normal Theory

மொழிபெயர்ப்புப் பற்றிய பல்வகை விளக்கங்களை எவ்வாறு


5 1 சான்றுகளுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Easy Very Important Theory
மொழிபெயர்ப்புப் பற்றிய அறிஞர்களின் கருத்துக்களை நீ
5 1 எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

மொழிபெயர்ப்பின் இன்றியமையாமைக் குறித்து நீ எங்ஙனம்


5 1 அறிந்து கொண்டாய்? Understand Challenging Important Theory

மொழிபெயர்ப்பின் நோக்கங்களை உன் நினைவாற்றல் கொண்டு


5 2 எங்ஙனம் எடுத்துரைப்பாய்? Remember Medium Important Theory

மொழிபெயர்ப்பின் இயல்பு குறித்து நீ அறிந்து கொண்டது


5 3 யாது? Understand Medium Important Theory

மொழிபெயர்ப்பினுடைய இயல்புகளின் இன்றியமையாமையை உன்


5 3 நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் விளக்குவாய்? Remember Medium Very Important Theory

மொழிபெயர்ப்பின் வகைகளை எங்ஙனம் சான்றுடன் பொருத்திக்


5 4 காட்டுவாய்? Apply Medium Important Theory

தழுவல் மற்றும் மொழி ஆக்கம் குறித்து நீ அறிந்து கொண்டவை


5 4 யாவை? Understand Challenging Very Important Theory

முழுமையான அல்லது சரியான மொழி பெயர்ப்பினை எவ்வாறு


5 4 சான்றுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Challenging Very Important Theory

மொழி ஆக்கத்திற்கும் மொழி பெயர்ப்பிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைக் கூறுகளை எங்ஙனம்


5 4 புரிந்து கொண்டாய்? Understand Challenging Important Theory

5 4 "Here with a loaf of bread" என த்தொ டங் கு


ம் உமர்கயாம் பாடலி ன்தமி
ழ் Remember Challenging Very Important Theory
மொழிபெயர்ப்பினை உன் நினைவாற்றல் மூலம் எங்ஙனம் எடுத்துரைப்பாய்?

விபுலானந்த அடிகளின் மொழிபெயர்ப்பு பாடல் குறித்து நீ


5 4 அறிந்து கொண்டது யாது? Understand Challenging Very Important Theory

5 4 "Cowards die many times before their death" எனத் தொடங்கும் கூற்றின் Understand Challenging Important Theory
மொழியாக்கத்தை நீ எவ்வாறு புரிந்து கொண்டாய்?

"மனம் போல் வாழ்வு" என்ற நூலின் மொழிபெயர்ப்பு பாடலை உன் நினைவாற்றல் கொண்டு
5 4 எங்ஙனம் விளக்குவாய்? Remember Medium Important Theory

சிறந்த மொழிபெயர்ப்பாளரின் பண்புகளாக நீ எவற்றைப்


5 5 புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory
மொழி பெயர்ப்பாளருக்கான அடிப்படைத் தகுதிகளை நீ எவ்வாறு
5 5 சான்றுகளுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Medium Important Theory

You might also like