You are on page 1of 3

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேனிலலப்பள்ளி, ஆவுலையாபுரம், விருதுநகர் ோவட்ைம்.

பத்தாம் வகுப்பு தமிழ் அணிகள்


தற்குறிப்பேற்ற அணி
அணி இலக்கணம்
தன்+ குறிப்பு +ஏற்றம் +அணி =தற்குறிப்பேற்ற அணி
இயல்ோக நிகழும் நிகழ்ச்சியின் மீ து கவிஞர் தன் குறிப்பே ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற
அணி எனப்ேடும்.
சான்று- தமிழ்த்துகள்
போருழந் ததடுத்த ஆதெயில் தநடுங்தகாடி
வாெல் என்ேனபோல் மறித்துக் பககாட்ட
-சிலப்ேதிகாெம் (இளங்பகாவடிகள்)
சான்று விளக்கம் –
பகாட்பட மதில் பமல் இருந்த தகாடியானது வெபவண்டாம் என தடுப்ேது போல் பக
காட்டியது.
அணிப் போருத்தம் –
பகாவலனும் கண்ணகியும் மதுபெ மாநகருக்குள் தசன்ற போது மதில் பமலிருந்த
தகாடிகள் காற்றால் இயற்பகயாக அபசந்தது. ஆனால் இளங்பகாவடிகள் பகாவலன் மதுபெயில்
தகாபல தசய்யப்ேடுவான் எனக்கருதி தகாடிகள் பகயபசத்து மதுபெக்கு வெ பவண்டாம் என
ததரிவிப்ேது போல அபசவதாகத் தன் குறிப்பே தகாடியின் மீ து ஏற்றிக் கூறுவதால் இப்ோடல்
தற்குறிப்பேற்றணிக்குப் தோருத்தமாகும்.
இயல்ோன நிகழ்வு - காற்றில் தகாடிகள் அபசவது
ஏற்றி கூறியது- பகாவலனும் கண்ணகியும் மதுபெக்கு வெ பவண்டாம் என எச்சரிப்ேது.
தீவக அணி
அணி இலக்கணம்
தீவகம் +அணி தமிழ்த்துகள்
தீவகம்=விளக்கு
ஒரு அபறயில் ஒரு இடத்தில் பவக்கப்ேட்ட விளக்கானது அவ்வபறயில் ேல
இடங்களிலும் உள்ள தோருள்களுக்கு தவளிச்சம் தந்து விளக்குதல் போல தசய்யுளில் ஓரிடத்தில்
நின்ற ஒரு தசால் தசய்யுளின் ேல இடங்களுக்குச் தசன்று தோருந்தி தோருபள விளக்குவது
தீவக அணி எனப்ேடும்.
சான்று-
பசந்தன பவந்தன் திருபெடுங்கண், பதவ்பவந்தர்
ஏந்து தடந்பதாள், இழிகுருதி- ோய்ந்து
திசச அசனத்தும், வரச்சிசலபோழிந்த
ீ அம்பும்,
மிசச அசனத்தும் புள் குலமும் வழ்ந்து.

ோடலின் போருள்-
அெசனுபடய கண்கள் பகாேத்தால் சிவந்தன. அபவ சிவந்த அளவில் ேபக
மன்னர்களுபடய தேரிய பதாள்கள் சிவந்தன. குருதி ோய்ந்து திபசகள் அபனத்தும் சிவந்தன.
வலிய வில்லால் எய்யப்ேட்ட அம்புகளும் சிவந்தன. குருதி பமபல வழ்தலால்
ீ ேறபவக்
கூட்டங்கள் யாவும் சிவந்தன. தமிழ்த்துகள்
அணிப் போருத்தம்-
இப்ோடலில் பசந்தன (சிவந்தன) என்ற தசால் ோடலில் வருகின்ற கண்கள், பதாள்கள்,
திபசகள் ,அம்புகள், ேறபவகள் ஆகிய அபனத்துடன் தோருந்தி தோருள் தருவதால் இப்ோடல்
தீவக அணிக்குப் தோருத்தமாகும்.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM 1 தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேனிலலப்பள்ளி, ஆவுலையாபுரம், விருதுநகர் ோவட்ைம்.
ெிரல்ெிசற அணி
அணி இலக்கணம்-
நிெல் +நிபற +அணி
நிெல்= வரிபச ;நிபற =நிறுத்துதல்
தசால்பலயும் தோருபளயும் வரிபசயாக நிறுத்தி அவ்வரிபசப்ேடிபய இபணத்துப் தோருள்
தகாள்வது நிெல்நிபற அணி எனப்ேடும்.
சான்று-
அன்பும் அறனும் உசடத்தாயின் இல்வாழ்க்சக தமிழ்த்துகள்
ேண்பும் ேயனும் அது
-திருவள்ளுவர் (திருக்குறள்).
சான்று விளக்கம்-
இல்வாழ்க்பக என்ேது அன்பும் அறமும் உபடயதாக விளங்கும் ஆனால் அந்த
வாழ்க்பகயின் ேண்பும் ேயனும் அதுபவ ஆகும்.
அணிப் போருத்தம்-
திருக்குறளில் அன்பும் அறனும் என்று தசாற்கபள வரிபசயாக நிறுத்தி ேண்பும் ேயனும்
என்று தசாற்கபள முபறப்ேடி உள்ளபமயால் இப்ோடல் நிெல்நிபற அணிக்கு தோருத்தமாகும்.
தன்சமயணி
அணி இலக்கணம்
தன்சம +அணி.
எவ்வபகப்ேட்ட தோருளாக இருந்தாலும் அதன் இயல்புத் தன்பமபயாடு அபமத்துப் ோடுவது
தன்பமயணி ஆகும். தமிழ்த்துகள்
சான்று-
தமய்யிற் தோடியும் விரித்த கருங்குழலும்… -சிலப்ேதிகாெம்.
சான்று விளக்கம்-
உடம்பு முழுக்கத் தூசியும் விரிந்து கருபமயான தபலமுடியும் பகயில் ஒற்பற
சிலம்போடு வந்த பதாற்றமும் அவளது கண்ணரும்
ீ கண்ட அளவிபல பவபக நதி ோயும்
கூடல்நகர் அெசனான ோண்டியன் பதாற்றான். அவளது தசால், தன் தசவியில் பகட்டவுடன்
உயிபெ நீத்தான்.
அணிப் போருத்தம்-
கண்ணகியின் துயர் நிபறந்த பதாற்றத்திபன இயல்ோக உரிய தசாற்களின் மூலம்
கூறியபமயால் இப்ோடல் தன்பம நவிற்சி அணிக்குப் தோருத்தமாகும்.
உவசம அணி
அணி இலக்கணம்-
உவசம+ அணி தமிழ்த்துகள்
ததரிந்து ஒரு தோருபளக் தகாண்டு ததரியாத ஒரு தோருபள விளக்குவது உவபம
எனப்ேடும். அவ்வாறு விளக்கும் தோழுது போல, போன்ற உவம உருபுகள் தவளிப்ேபடயாக
வந்தால் அது உவபம அணி எனப்ேடும்.
சான்று-
பவபலாடு ெின்றான் இடுபவன் றதுபோலும்
பகாபலாடு ெின்றான் இரவு.
-திருவள்ளுவர் (திருக்குறள்).
சான்று விளக்கம்-
ஆட்சி அதிகாெத்பதக் தகாண்டுள்ள அெசன் தன் அதிகாெத்பதக் தகாண்டு வரி விதிப்ேது,
பவல் போன்ற ஆயுதங்கபளக் காட்டி வழிப்ேறி தசய்வதற்கு நிகொனது.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM 2 தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேனிலலப்பள்ளி, ஆவுலையாபுரம், விருதுநகர் ோவட்ைம்.
அணிப் போருத்தம்-
உவபம-ஆயுதம் காட்டி வழிப்ேறி தசய்வது
உவபமயம் -ஆட்சி அதிகாெத்தில் உள்ள அெசன் அதிகாெத்பதக் தகாண்டு வரி விதிப்ேது
உவம உருபு- போலும் தமிழ்த்துகள்
இப்ோடலில் போலும் எனும் உவம உருபு உவபமக்கும் உவபமயத்திற்கும் இபடயில்
தவளிப்ேபடயாக வந்துள்ளதால் இப்ோடல் உவபம அணிக்குப் தோருத்தமாகும்.
எடுத்துக்காட்டு உவசமயணி
அணி இலக்கணம்-
ததரிந்த ஒரு தோருபளக் தகாண்டு ததரியாத ஒரு தோருபள விளக்குவது உவபமயாகும்.
அவ்வாறு விளக்கும் தோழுது உவபமக்கும் உவபமயத்திற்கும் இபடபய உவம உருபு மபறந்து
வருவது எடுத்துக்காட்டு உவபமயணி எனப்ேடும். தமிழ்த்துகள்
சான்று-
ேண்என்னாம் ோடற் கிசயேின்பறல் கண்என்னாம்
கண்பணாட்டம் இல்லாத கண்
.-திருக்குறள் (திருவள்ளுவர்)
சான்று விளக்கம்-
ோடபலாடு தோருந்தவில்பல எனில் இபசயால் என்ன ேயன்? அதுபோலபவ இெக்கம் இல்லா
விட்டால் கண்களால் என்ன ேயன்? தமிழ்த்துகள்
அணிப் போருத்தம்
உவபம- ோடபலாடு தோருந்தாத இபச ேயனில்பல
உவபமயம்- இெக்கம் இல்லாவிட்டால் கண்களால் ேயனில்பல.
உவம உருபு- போல (மபறந்து வந்துள்ளது)
இப்ோடலில் உவபமக்கும் உவபமயதிற்கும் இபடபய உவம உருபு மபறந்து வந்துள்ளதால்
இப்ோடல் எடுத்துக்காட்டு உவபம அணிக்குப் தோருத்தமாகும்.
பசாற்போருள் ேின்வருெிசலயணி
அணி இலக்கணம்
தசால்+ தோருள்+ ேின்வருநிபல +அணி
ஒரு தசய்யுளில் ஒபெ தசால் மீ ண்டும் மீ ண்டும் வந்து ஒபெ தோருபளத் தருவது
தசாற்தோருள் ேின்வருநிபலயணி ஆகும் தமிழ்த்துகள்
சான்று-
போருளல் லவசரப் போருளாகச் பசய்யும்
போருளல்ல தில்சல போருள்
-திருக்குறள் (திருவள்ளுவர்)
சான்று விளக்கம்-
ஒரு தோருளாக மதிக்கத் தகாதவபெயும் மதிப்புபடயொகச் தசய்வது தசல்வம். அது
இல்லாமல் உலகில் சிறந்த தோருள் பவறு இல்பல.
அணிப் போருத்தம்
மீ ண்டும் மீ ண்டும் வந்த தசால் - தோருள் தமிழ்த்துகள்
தோருள்-தசல்வம்
இப்ோடலில் தோருள் எனும் தசால் தசல்வம் எனும் ஒபெ தோருபளத் தந்துள்ளதால்
இப்ோடல் தசாற்தோருள் ேின்வருநிபலயணிக்குப் தோருத்தமாகும்.

இொ.தவங்கபடசன்,
முதுகபல தமிழாசிரியர், ஸ்ரீொமகிருஷ்ணா ேதின்ம பமல்நிபலப்ேள்ளி, ோரூர்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM 3 தமிழ்த்துகள்

You might also like