You are on page 1of 5

தேசிய வகை சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி

SJK T SITHAMBARAM PILLAY,


1132, JALAN JAWA, 36000 TELUK INTAN, PERAK.
மார்ச் மாதச் §º¡தனை
வடிவமைப்பும் ¦¾¡Æ¢øÑðÀÓõ (ஆண்டு 4)

பெயர் :- வகுப்பு
:-

அ. சரியான கூற்றுக்கு சரி ( / ) எனவும் பிழையான கூற்றுக்கு பிழை (x)


எனவும் குறியிடுக.

1. நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை முடிந்து கட்டிக் கொள்ள

வேண்டும். ( )

2. கழுத்துப்பட்டை அணிந்திருக்க வேண்டும். ( )

3. பட்டறையில் காலணியைப் பயன்படுத்தக் கூடாது. ( )

4. பட்டறையில் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது. ( )

5. மின்விசிறிகள்,விளக்குகள் ஆகியவற்றை முடக்கியப் பின்னரே ( )

பட்டறையை விட்டு வெளியேற வேண்டும்.

6. பட்டறையில் எந்நேரமும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் ( )

செயல்பட வேண்டும்.

7. பட்டறையில் வேலை செய்யும் போது மேல் அங்கி அணிந்திருக்கத் ( )

தேவையில்லை.

8. பட்டறையினுள் புத்தகப் பைகளை எடுத்துச் செல்லலாம். ( )

9. பொருள்களை அளவாகவும் விரயம் செய்யாமலும் பயன்படுத்த

( )

வேண்டும்.

10. பட்டறையிலுள்ள கைப்பொறிக் கருவிகளையும் பொருள்களையும் ( )

பயன்படுத்தியதும் எடுத்து வைக்கத் தேவையில்லை.


11. ஆசிரியர் வரும்வரை பட்டறையின் வெளியே நிற்க வேண்டாம்.

( )

12. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள், இரசாயனங்கள் ( )

போன்றவற்றை கவனமாகக் கையாள வேண்டும். ( 12


புள்ளிகள் )

¬. கீ ழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலளி.

1. வாழ்வியல் கல்விப் பட்டறையில் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய

பொதுவான பாதுகாப்பு விதிமுறைகள் மூன்றினை பட்டியலிடுக .

i. ______________________________________________________________

______________________________________________________________

ii. ______________________________________________________________

______________________________________________________________

iii . _____________________________________________________________

____________________________________________________________

( 6 புள்ளிகள் )

2 . பட்டறை ஒருங்கமைப்பு அட்டவணையில் இடம்பெறுபவை நான்கினை

எழுதுக .

i. ________________________________________

ii. ________________________________________

iii. ________________________________________

iv. ________________________________________

( 4 புள்ளிகள் )
þ. தீயணைப்புக் கருவியின் பயன்பாட்டினைச் சரியாக எழுதுக .( 16

புள்ளிகள் )

1.

_________________________________________

2.

_________________________________________

3.

_________________________________________

4.

_________________________________________
கருவியிலுள்ள விசையை தீயணைக்கும் கருவியிலுள்ள

அழுத்தவும். திருகுப்பிடியைக் கழற்றவும்.

தீயணைக்கும் கருவியைச் தீயை நோக்கிக் கருவியின்


® சமதரையில் வைக்கவும்
கீ ழே கொடுக்கப்பட்ட .
கைப்பொறிக் குழாயைப்
கருவிகளின் பிடிக்கவும்
பெயர்களை .
எழுதுக .

1.

2 .

3 .
4.

( 4 புள்ளிகள்
)

¯. கைப்பொறிக் கருவிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் பெயரை எழுதுக.( 8


புள்ளிகள் )

1. திருகுமறையையும் கடையாணியையும் இறுக்குவதற்கும் தளர்த்துவதற்கும்


உதவும் .

2 . மெல்லிய கம்பியைத் துண்டிக்கவும் சிறிய தட்டையான பொருள்களைப்


பிடிப்பதற்கும்

உதவும் .

3 . தட்டை முகத் திருகாணியை இறுக்கவும் தளர்த்தவும் உதவும் .

4 . பூமுனைத் திருகாணியை இறுக்கவும் தளர்த்தவும் உதவும் .

You might also like