You are on page 1of 7

பாகம் 2

[கேள்விகள் 21 - 25]
[30 புள்ளிகள்]
[பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம்]

கேள்வி 21

அ. சரியான ஆத்திசூடியின் சூழலுடன் இணைக்கவும்.

நீ ஏன் அவனைப் பற்றியே குறை கூறிக் கொண்டிருக்கிறாய்?


அவன் மிகவும் திறமைசாலி. அவனைக் குறை கூறாமல்
3 இருந்தால் நீயும் அவனைப் போல் சிறந்த திறனை அடைய
ஊக்கமது கைவிடேல் முடியும்.

குமணன் நேர் ஓட்டப் போட்டியில் அமுதனிடம் தோற்றான்.


ஐயமிட்டு உண் தினமும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டான். இறுதியில்,
அமுதனை தோற்கடித்து வாகை சூடினான்.

ஒளவியம் பேசேல் செண்பகம், கோபப்படாதே! அது நல்லதல்ல. கோபத்தை


அடக்கு! என்றார் அவர் கணவர்

வாணி வழியில் பசியால் சோர்ந்திருந்த முதியவருக்கு


உணவுக் கொடுத்த பின்னரே அவளும் உண்டாள்.

(3 பு)
ஆ) சொற்களில் காணப்படும் இனவெழுத்துகளை அடையாளங்கண்டு எழுதுக.

1. பூஞ்சோலை _____ _____

2. செந்தமிழ் _____ _____

3. கிடங்கு _____ _____

(3 பு)
கேள்வி 22

கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக. ( 6 பு )


அ. இப்படம் விளக்கும் சூழல் என்ன?

________________________________________________________________________________________

__________

( 1 பு)

ஆ. 2011- ம் ஆண்டின் மானிடனின் மாற்றம் என்ன?

------------------------------------------------------------------------------------------------

_________________________________________________

(2 பு)

இ. இச்சூழல் தொடருமானால் என்ன விளைவுகள் ஏற்படும்?

i___________________________________________________________________________________

___________

ii___________________________________________________________________________________

___________

(2 பு)

கேள்வி 23

கீழ்கக
் ண்ட துணுக்கை வாசித்து பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

ஒழுக்கம்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பது ஆன்றோர் வாக்காகும். செல்வம், பதவி, கல்வி என்னும் உயர்ச்சிகள்
எல்லாம் ஒழுக்கத்துக்கு ஈடாக முடியாது. பணம் படைத்த செல்வந்தர் பலர் ஒழுக்கத்தைக்
கடைப்பிடிக்காததால் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு நிம்மதியிழந்து வாடுகின்றனர் . ஒழுக்கம் என்பது தனது
சொந்தக்கடமைகளிலிருந்து பெற்றோருக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில்
அடங்கும். ஒழுக்கத்தை வளர்ப்பதில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் பங்கு அளப்பரியது.
போதுமானமளவு விளையாட்டு, மகிழ்ச்சியான பொழுது போக்கு அம்சங்கள் ஓழுக்கத்தைப் பேணுவதில்
அ. மேற்கண்ட துணுக்கு எதை பற்றியது?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------- (1 பு)

ஆ. ஒழுக்கம் என்பது எவ்வாறு சிறப்பித்துக் கூறப்படுகிறது?

_______________________________________________________________________________________________________

_____________

(1 பு)

இ. ஒழுக்கத்தை வளர்க்கக்கூடிய வேறு இரண்டு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும்.

_________________________________________________________

_________________________________________________________

(2 பு)

ஈ. ஒழுக்கமுடமை அதிகாரத்தில் திருவள்ளுவர் எழுதிய குறள்களில் ஒரு குறளினை முறையாக எழுதவும்.

________________________________________________________

_______________________________________________________(1 பு

கேள்வி 24

கொடுக்கப்பட்டுள்ள கவிதையை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.

சாலை விதிகள்

பள்ளி செல்லும் பிள்ளையே

பாடம் ஒன்று கற்றுக் கொள்!

நல்ல சாலை விதிகளை

நன்கு மனத்துள் வைத்துக் கொள்!

நடக்கும் பாதை வழியிலே


நாளும் நீயும் நடக்கணும்!

கடக்கும் இடத்தில் கவனமாய்க்

கடந்து போகத் தெரியணும்!

சிரித்துப் பேசி மகிழ்சச


் ியாய்ச்

சேர்ந்து நால்வர் சாலையை

மறித்துச் செல்லல் நல்லதோ?

மனத்தில் எண்ணிப் பாருங்கள்!

வளைவில் பிறரை முந்தினால்

வந்து நிற்கும் விபத்துமே

அளவில்லாத வேகத்தால்

ஆபத்துண்டு தெரிந்து கொள்!

அதிக வீர சாகாசம்

ஆகாதென்றும் சாலையில்

மதித்து விதியைப் போற்றினால்

மகிழ்சச
் ியாக வாழலாம்!

(கவிஞர் மா. பெரியசாமி)

அ. மேற்காணும் கவிதை எதை உணர்தது


் கிறது?

_________________________________________________

_________________________________________________

(1 புள்ளி)

ஆ. சாலை விபத்துகள் எவ்வாறான சூழல்களில் நிகழ்கின்றன?

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

(2 புள்ளிகள்)

இ. சாலையில் செய்யக்கூடாத செயல்களுக்கு (/) அடையாளமிடுக


1 நடைப்பாதை வழியில் நடத்தல்.

2 சிரித்துப் பேசி மகிழ்சச


் ியாய்ச் சேர்நது
் நால்வர் சாலையைக் கடத்தல்

3, வீர சாகசம் செய்யாமல் வாகனத்தைச் செலுத்துதல்.

(1 புள்ளி)

ஈ. உமக்குத் தெரிந்த 3 சாலை விதிகளை எழுதுக.

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

------------------------------------------------------------------------------------------------------

(3 புள்ளிகள்)

கேள்வி 25

கிழே கொடுக்கப்பட்டுள்ள கதையை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.

பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான் . அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது

வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. "விவசாயி கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது' என்ற பழமொழிப்படி

பல ஆண்டுகளாகப் பாடுபட்டும்கூட அவன் வறுமையிலேயே வாடிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில்

அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, "இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும்.

இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை . இன்று

முதல் இதை நாம் வணங்குவோம்' என்று தீர்மானித்தான்.

"எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை

மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,''

என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி.


மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்சச
் ியுடன் அதை எடுத்துச்

சென்றான் விவசாயி.

நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான் . மறுநாள் காலையில் ஒரு தங்க

இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல

வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.

விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்தத

விவசாயியின் மகன், "இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம்.

எப்படியும் பறவைக்குத் தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்கக


் லாம்,' என்று நினைத்து அவன் மறுநாள்

ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை

அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது.

விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதைக் கொண்டு திருப்தி

அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

அ) ஏன் விவசாயி வறுமையில் வாடினான்?

____________________________________________________

------------------------------------------------------------------------------------------------------

(1 புள்ளி)

ஆ) இக்கதையில் வரும் விவசாயி மகனின் பண்புகளைக் குறிப்பிடுக?

I___________________________________________________
II__________________________________________________
III__________________________________________________
(3 புள்ளி)

ஈ) விவசாயியின் வயலில் விளைச்சல் பெருகவில்லை. ஏன்?

____________________________________________________________________________________________
____________

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------

(2 புள்ளி)
[6 புள்ளி]

----------------------- முற்றும்_______________

You might also like