You are on page 1of 4

விளையாட்டுச் செய்திகள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை

1.
தோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ண்டு மலேசியாவுக்குத் தங்கப்பதக்கம் வென்று
கொடுத்து மலேசிய மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு இல்லாமல் உலு லங்காட், புக்கிட் தாடோம்
பகுதிகளில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரத்தையும் நீட்டி இருக்கிறார் பாரா
பூப்பந்து விளையாட்டாளர் Cheah Liek Hou.

ஆறு முறை உலகப் போட்டிகளில் வெற்றியாளராக வகம் வந்த Cheah Liek Hou, வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், கம்பளிப் போர்வை, மின்சாரக் கருவிகள் ஆகியவற்றைக்
கொடுத்து உதவி இருக்கிறார்,

பாதிக்கப்பட்ட சாலைகள், பாலம், வீடமைப்புப் பகுதிகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றைத் தாம்


பார்க்க நேரிட்ட போது மிகுந்த மன வேதனைக்கு ஆளானதாகக் கூறினார்.
தம்மால் இயன்ற சிறு உதவியைச் செய்வதாகவும் அந்த முயற்சிக்க எல்லா வகையுலும் தோள் கொடுத்த தமது
நண்பர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். மேலும், பேரிடர் பாதிப்பில் இருந்து மீண்டு வர அவர்
இறைவனை வேண்டுவதாகவும் சொன்னார்.

2.
மீண்டும் தேசிய அணிக்குள் தாம் இடம்பெற இலக்கு கொண்டிருக்கிறார் சைக்கிளோட்ட வீரர் Adiq
Husainie.
2022 போட்டிகள் வரிசையில் தாம் இடம்பெற தேசிய அணியில் நுழையத் திட்டமிட்டுள்ளார் முன்னாள்
சைக்கிளோட்ட வீரர் Adiq Husainie வ்

2012 ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட Adiq Husainie மலாக்கா புக்கிட்
கட்டிலில் இம்மாதம் 28 முதல் 31 ஆம் நாள் நடக்க விருக்கும் 2021 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை
சைக்கிளோட்டப் போட்டியில் முதன்மை குழுவில் இடம்பெற குறிக்கோள் கொண்டிருப்பதாக அவர்
சொன்னார்.

3.
Purple League பூப்பந்து போட்டியில் Butterworth BC எனப்படும் பட்டர்வர்த் பூப்பந்து சங்கம்
அம்பாங் ஜெயா பூப்பந்து சங்கத்துடன் மோதியது.

அவ்வாட்டத்தில் தமது இலக்கை அடைந்து இறுதிச் சுற்றுக்கு


முன்னேறியுள்ளது Butterworth BC அணி.
கலப்பு இரட்டையர் பிரிவில் Butterworth BC அணியின் Tan Yi Han-Goh Jin Wei,
Ampang Jaya BC அணியின் Lim Tze Yan-Wong Kha Yan அணியை 3 – 1 எனும்
மதிப்பெண்களைப் பெற்று வீழ்த்தியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் A குழுவில் இரண்டாம் இடத்தில்
இடம்பெற்றிருக்கும் Butterworth BC அணியின் Samuel Lee, Ampang Jaya
BC யின் Tan Jia Jee யை 3 – 1 எனும் மதிப்பெண்களில் வீழ்த்தினார்.
பெண்கல் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய Butterworth BC அணியின் Isabel
Liau Bei Yi, தமது எதிரணியான Ampang Jaya BC யின் Erica Hoh Li Jing ஐ 3-2 என
வீழ்த்தி 9-4 எனும் மொத்த மதிப்பெண்களைப் பெற்று முன்னிலையின்
இருந்தது.
அடுத்ததாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் Butterworth BC அணியின் Lau Yi
Sheng-Lee Yi Bo கூட்டணி, Ampang Jaya BC யின் Chee Yik Shen-Teh Zi Yi யை வீழ்த்தி 9-7
எனும் புள்ளிகளில் Butterworth BC ஒட்டுமொத்தமாக வெற்றி அடைந்தது.

இன்று நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்தில் Butterworth BC அணி, Serdang BC


அணியை வீழ்த்திய Bandar Maharani BC அணியைச் சந்திக்கவுள்ளது.

4.
Melaka United (MU) கோல் காவலர் Ahmad Solehin Mamat அடுத்தத் தவணையில் அணியில்
இணைய இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவ்வணியுடன் அவர் தொடர்ந்து 3 தவணைகள் பயணிக்க இருப்பதாகவும் அக்காலக் கட்டத்தில்


அவ்வணிக்கு சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்யத் தாம் எண்ணம் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
அதே சமயம், தாம் இது வரை பயணம் செய்து வந்த மலாக்கா சரியானப் பாதையில் சென்று
கொண்டிருப்பதால் அந்த அணியும் அடுத்தத் தவணையின்போது சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்ய
வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மலாக்கா அணியில் இருந்த போது தேசிய அணியில் இடம்பெற்றிருந்த Khairul Fahmi Che Mat,
Norazlan Razali ஆகியோருடன் இணைந்து விளையாடியதில் நல்ல அனுபவம் பெற்றிருக்கிறார் Ahmad
Solehin Mamat.
அந்த அனுபவம் கிளாந்தான் அணியில் தாம் விளையாட உதவி செய்வதோடு சூப்பர் லீக்கிற்கு அது கொண்டு
சேர்க்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனவே, முதலில் கிளாந்தான் அணியை சூப்பர் லீக்கில் இடம்பெறச் செய்வதே தமது த்ற்போதைய
நோக்கமாக இருப்பதாகவும் Ahmad Solehin சொன்னார்.

அதே சமயம், கிளாந்தான் அணியில் தற்போது பல புது முகங்களை அவ்வணியின் நிர்வாகம் இடம்பெறச்
செய்திருப்பதால் தமது நோக்கம் நிச்சயம் நிறைவேறும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், Melaka United அணியின் மற்றொரு விளையாட்டாளரான Wan Amirul Afiq Wan Ab
Rahman அவ்வணியிலிஎயே நிலைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கிளாந்தா, தும்பாட் நகரைச் சொந்த ஊராகக் கொண்ட Wan Amirul, அவ்வணியிலேயே நிலைத்திருப்பது
தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதே நிலை தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"Saya gembira apabila musim depan masih kekal bersama Melaka kerana kalau boleh,
saya sudah tidak mahu ke mana-mana memandangkan saya serta keluarga kian selesa di
sini.

"Biarpun ada beberapa masalah pernah dilalui pasukan, saya tetap sayangkan Melaka
malah yang menjadi kekuatan pasukan ini ialah semangat kekeluargaan tinggi dalam
kalangan pemain.

"Suasana dalam pasukan sangat seronok malah tiap kali kami bermain, apa jua masalah
seperti boleh hilang dan hanya kejayaan Melaka menjadi keutamaan.
"Sememangnya dalam soal rezeki ini kita boleh merancang namun jika diberi pilihan,
saya harap dapat bermain di Melaka sehingga penghujung karier, " katanya.

Afiq yang berusia 29 tahun adalah antara nadi penting pertahanan Melaka sejak tiga
musim lalu dan sentiasa diberi peranan di bahagian kanan.

Memulakan kariernya bersama Young Fighters pada 2015, dia pernah membantu Melaka
United menjuarai Liga Perdana pada 2016 sebelum ke Felda United selama dua musim
berikutnya dan kembali ke bumi Hang Tuah pada 2019.

Dalam pada itu, Afiq meletakkan sasaran untuk membawa Melaka berada dalam
kalangan empat terbaik Liga Super pada musim depan selain memburu prestasi lebih baik
pada pertandingan Piala Malaysia dan Piala FA.

5.

You might also like