You are on page 1of 3

விளையாட்டுச் செய்திகள் : 18 ஜூன் 2021

1. துபாயில் கடந்த ஜூன் 16 ஆம் நாள் நடந்த உலகக் கிண்ண, 2022 / ஆசியக் கிண்ணம் 2023
தகுதிச் சுற்று ஆட்டத்தில் G குழுவின் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கிடையேயான இரண்டாம்
சுற்றில் மலேசியா தாய்லாந்தை வீழ்த்தியது.

1 – 0 எனும் கோல் கணக்கில் முடிவடைந்த அவ்வாட்டத்தின் அடிப்படையில், இரண்டு


ஆட்டங்கள் ஹரிமாவ் மலாயா வெற்றி பெற்று G குழுவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும்,
2023 ஆசிக கிண்ணத் தகுதிச் சுற்று மூன்றுக்கு ஹரிமாவ் மலாயா முன்னேறியுள்ளது.
MUHAMMAD SAFAWI அடித்த அந்த வெற்றி கோலால் மலேசிய அணி வெற்றி பெற்றது.

2. மலேசிய தடகள் வீரர்களுக்கு நேர்ந்தது போல் இனி மற்ற விளையாட்டு வீரர்களுக்கு நேரக்கூடாது,
குறிப்பாக, போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களின் டயார் நிலை, உடல் சுகாதாரம்,
பாதுகாப்பு ஆகியப குறித்து அந்தந்த விளையாட்டு அமைப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ REEZAL MERICAN NAINA
MERICAN கூறியுள்ளார்.
இது குறித்து தேசிய விளையாட்டு மன்றம் MSN தலைமை இயக்குநர் DATUK AHMAD
SHAPAWI ISMAIL ஐ இது குறித்து அடிக்கடி கவனிக்குமாறு பணித்திருப்பதாகத்
க்தெரிவித்தார். எப்போதும் எஸ்.ஓ.பி. முறாஇயாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்பட
வேண்டும் எனவும் டத்தோ ஶ்ரீ REEZAL MERICAN கூறினார்.

Kazakhstan நாட்டில் Qosanov Memorial தடகளப்பொட்டியில் கலந்து கொள்ள KLIA


வழியாகப் புறப்பட இருந்த நாட்டின் தடகள வீரர்கள் Muhammad Haiqal லுக்கு கோவிட்-19
தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், அவருடன் நெருங்கியத் தொடர்பில்
இருந்த மற்றொரு தடகள வீரர் Khairul Hafiz உம் கஸகஸ்தான் நாட்டில் நடக்கும் போட்டியில்
கலந்து கொள்ளும் கனவு சிதைந்தது.

2017 – 2019 சீ விளையாட்டுப் போட்டியில் அந்த இரு தடகள வீரர்களும் தங்கப்பதக்கத்தை


வென்று அவர்களின் அடுத்தக்கட்ட முயற்சி தற்போது தடைப்பட்டு போனாலும் சுகாதார முக்கியம்
என Reezal Merican .
தெரிவித்தார் அவர்களின் இருவரும் மிக விரைவாக குணமடையவும்
8 வீரர்களின் முயர்சி வெற்றி அடையவும் தாம்
கஸகஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ள இன்னும்
இறைவனை வேண்டுவதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ REEZAL
MERICAN NAINA MERICAN சொன்னார்.
3. சீனா –HANGZHOU வில் நடக்கவுள்ள 2022
ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில்
கலந்தும்கொள்ளத் தாம் தயார இருப்பதாக நாட்டின் குதியையேற்ற வீரர் சுரேந்திரன் நாகேஸ்வரன்
நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
தமது குதிரைக்கு அடிபட்டுவிட்டதால் 2018 ஆம் ஆண்டு போட்டியில் கலந்து கொள்ளும்
வாய்ப்பை இழந்த சுரேந்திரன் தற்பொழுது இரண்டு குதிரைகளைத் தயார் செய்து வைத்துள்ளார் .
9 வயது நிரம்பியுள்ள Ping Pong V, Wanskjaers Cuneo ஆகிய அந்த இரு குதிரைகளுக்கு
நன்கு பயிற்சி அளித்து களத்தில் சந்திக்கத் தயார உள்ளன எனக் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த ஐரோப்பிய நிலையிலான போட்டியில் கலந்து கொண்டு தமது குதிரைகளுக்குப்
போதுமான களப் பழக்கம் கிடைத்திருபதை உறுதி செய்துள்ளதாக 28
வயதான சுரேந்திரன்
கூறினார் .
2024 பாரிசில் நடக்கும் ஒலிம்பிக்
பல நிலைகளில் தயாராகியிருக்கும் சுரேந்திரனின் இலக்கு
போட்டியில் தங்கப்பதக்கம் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

4. குறுக்குவழி முறையாக பொது விளையாட்டாளர்களை இறக்குமதி செய்வதைக் காட்டிலும் மலேசிய


FAM
காற்பந்து சங்கம் மலேசியாவின் சொந்த விளையாட்டாளர்களை உருவாக்குவதிலும்
அவர்களின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னால் தேசிய காற்பந்து வீரர்
டத்தோ கருத்து கூறினார்.
மலேசிய லீக்கில் மிளிராத அந்த இறக்குமதி ஆட்டக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டாலும்
ஹரிமாவ் மலாயாவின் வெற்றிக்கு அது துணை புரியாது .
உள்நாட்டு லீக்கில் இருக்கும் எத்தனை விளையாட்டாளர்கள் ஆசிய நிலையில் விளையாடுவதற்குத்
?
தகுதியானவர்கள் என 1960 – 1990 வரையில் தேசிய அணிக்காக விளையாடிய டத்தோ
கருத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

,
மலேசிய லீக்கில் விளையாடும் பல இறக்குமதி ஆட்டக்காரர்கள் தென் அமெரிக்க ஐரோப்பிய
.
லிக்கில் விளையாட முடியாதவர்கள் அவர்களை தருவிப்பதைவிட வியாட்னாம் போன்ற நாட்டு
.
வீரர்களைத் தருவிக்கலாம் என கருத்து கூறினார்

உலகக் கிண்ண, 2022 / ஆசியக் கிண்ணம் 2023 தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடிய
வியட்னாம் ஆட்டக்காரர்களையும் மலேசிய அணி ஆட்டக்காரர்களையும் ஒப்பிட்டாலே பல
.
வேறுபாடுகளைக் காணலாம் மலேசிய அணியில் இருக்கும் இறக்குமதி ஆட்டக்காரர்கள் ஓடுவதை
விட அதிகமாக நடப்பதும் அடிக்கடி மஞ்சள் நிற அட்டையைப் பெறுவதுமாய் இருந்தனர் .
கொடுக்கப்பட்ட 90 நிமிடங்களும் நாட்டுக்காக விளையாடும் உணர்வைக் கொண்டிருக்க வேண்டும்
என கருத்து மேலும் சொன்னார்.
எனவே , FAM மலேசிய அணியின் அடைவு நிலை, விளையாட்டாளர்களின் அடைவு நிலை,
அவர்களின் போக்கு, அர்ப்பணிப்பு ஆகியன ஆய்வு செய்யப்பட வேண்டும் என கருத்து
பரிந்துரைத்துள்ளார்.

5. 2021 ஸ்பெயின் அனைத்துலகப் பொதுப் பூப்பந்து போட்டியில் மலேசிய அணியின் பெண்கள்


ஒற்றையர் பிரிவுக்கு மிகச் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது.

La Nucia வில் நடந்த அவ்விளையாட்டில் ஸ்பெயினின் Ana Ramirez ஐ 21 – 5, 21 – 7


எனும் நேரடி செட்களில் 19 நிமிடங்கள் வீழ்த்தினார் மலேசியாவின் Goh Jin Wei.

அடுத்ததாக பிரான்சின் Leonice Huet கும் இங்கிலாந்தின் Abigail Holdan னுக்கும்


இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறுகிறவருடன் இரண்டாம் சுற்றில் Goh Jin Wei
மோதுவார்.

2019 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளரான கிசோனா சுவிட்சர்லாந்தின்


Nadia Fankhauser ஐ 21 – 15, 21 – 10 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி அடுத்தச்
சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அடுத்தச் சுற்றில் ஸ்பெயின் நாட்டின் Lucia Rodriguez உடன் கிசோனா மோதவுள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டுள்ள மலேசிய அணியின் Tee Kai Wun – Teoh
Mei Xing இணையர் BULGERIA நாட்டின் Iliyan Stoynov – Hristomira
Popovska இனையரை 21 – 13, 21 – 17 நேரடி செட்களில் வீழ்த்தினர்.
அடுத்தச் சுற்றில் Austria நாட்டின் Dominik Stipsits – Serena Au Yeong இணையர்
உடன் Tee Kai Wun – Teoh Mei Xing இணையர் மோதவுள்ளனர்.

இருந்த போதிலும் ஆண்கள் ஒற்றஐயர் பிரிவில் களமிறங்கிய LIM CHONG KING, முதல்
சுற்றிலேயே Czech Republic நாட்டின் Jan Louda வுடன் மோதியதில் 21 – 17, 21 – 15
எனும் நேரடி செட்களில் தோல்வி அடைந்து போட்டியை விட்டு வெளியேறினார்.

You might also like