You are on page 1of 5

மின்னியல் வர்த்தகம் காலத்தின் கட்டாயமா?

உலகின் முதல் மின்னியல் வணிகம் / வர்த்தகம் ஸ்தான்ஃபோர்ட்


பல்கலைக்கழக மாணவர்கள் Massachussetts Institute of Technology

இடமிருந்து மருந்துகளை வாங்கினார்கள்

https://www.theguardian.com/science/2013/apr/19/online-high-net-drugs-deal

காலவரிசை - Timeline

A timeline for the development of e-commerce:

https://www.bigcommerce.com/articles/ecommerce/

இணையத்தில் மின் வணிகம் வகைகள். இணையத்தில்


மின்வணிகத்தின் அமைப்புகள் மற்றும் மேம்பாடு - வகைகள், மாதிரிகள்,
அடிப்படைகள் மற்றும் நன்மைகள். மின் வணிகத்தின் நன்மைகள்

https://beasthackerz.ru/ta/fleshka/vidy-elektronnoi-kommercii-v-internete-sistemy-i-
razvitie.html
கேள்வி 1

இணையவழி மின் வணிகம் & மின் வர்த்தகம் இவ்விரண்டுக்கும்


என்ன ஒற்றூமை ? என்ன வேற்றுமை ?

கேள்வி 2

மலேசியர்களிடையே மின் வணிகம் / மின் வர்த்தகம்

வியாபாரிகள் எந்த அளவுக்கு மின்னியல் தளத்திற்கு மாறியுள்ளனர் ?

பயன ீட்டாளர்கள் எந்த அளவுக்கு மின்னியல் தளத்தைப்


பயன்படுத்துகின்றனர் ?

கேள்வி 3

மின்னியல் வணிகம் / மின்னியல் வர்த்தகம் & நேரடியாகப் பொருளை


வாங்குவது இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடு ?

கேள்வி 4

மின்னியல் தளங்கள் பொதுமக்களிடையே வரவேற்கப்படுகிறதா ?


திணிக்கப்பட்டுள்ளதா ?
கேள்வி 5

இன்றையச் சூழலில் மின்னியல் வணிகம் / மின்னியல் வர்த்தகம்


வியாபாரிகளால் ஆதரவு வழங்கப்படுகிறது ?

மின்னியல் வணிகம் / மின்னியல் வர்த்தகம் பொதுமக்களால்


ஆதரிக்கபடுகிறதா ?

ஆதரிக்கப்பட்டால் காரணம் என்ன ?

எதிர்க்கப்பட்டால் காரணம் என்ன ?

கேள்வி 6

கோவிட்-19 தொற்றின் காரணமாக மார்ச் 2020 நடமாட்டக் கட்டுப்பாட்டு


ஆணை பிறப்பிக்கப்பட்டது. மின்னியல் வணிகம் / மின்னியல்
வர்த்தகம் கோவிட்-19 முன் 7 கோவிட்-19 பின் நிலவரம் என்ன ?

கேள்வி 7

அரசாங்கம் தற்போது பட்ஜெட்டில் மின்னியல் வணிகம் / மின்னியல்


வர்த்தகம் இவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி கனிசமான நிதி
ஒதுக்கீ ட்டைச் செய்துள்ளது. இது எந்த அளவுக்கு இத்துறையை
பலப்படுத்தும் ? இதனால் யாரெல்லாம் நன்மை அடைவார்கள் ?
கேள்வி 8

மலேசிய இந்தியர்களைப் பொருத்த மட்டில் , எந்த அளவுக்கு ஆதரவு


வழங்கப்படுகிறது ? (இந்திய வியாபாரிகள் & இந்தியப்
பயன ீட்டாளர்கள்)

கேள்வி 9

DIGITALIZATION முழுமையான மின்னியலுக்கு நாடு பயனிக்க


இருக்கிறாது என்பதை பட்ஜெட்டும் ஒரு சான்றாக காட்டுகிறது. எந்த
அளவுக்கு இந்த மின்னியல் துறையில் இந்தியர்கள் பயன் பெறுவர்கள்
?

கேள்வி 10

மின்னியல் வணிகம் / மின்னியல் வர்த்தகம் உண்மையிலேயே


காலத்தின் கட்டாயமா ? அல்லது செய்ற்கையாக ஏற்படுத்தப்பட்ட /
திணிக்கப்பட்ட ஒரு தேவையற்றச் சுமையா ?

கேள்வி 11

மின்னியலாக்கம் என்றாலே ஆட்கள் வேலை செய்வது குறைவு என்ற


எண்ணம் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இதனால், வேலை வாய்ப்பு
கெடுகிறதா ? புதிய வேலை வாய்ப்பு உருவாகுமா ?
கேள்வி 12

எல்லோருமே மின்னியல் வியாபாரிகள் / வர்த்தகர்களாக


உருவாகினால், யார் தான் பயன ீட்டாளர்களாக இருக்கப்போகிறார்கள் ?
பொருட்கள் விற்கப்படுமா ?

கேள்வி 13

இந்தியர்களும் மின்னியல் வணிகம் / மின்னியல் வர்த்தகத்தின்


எதிர்காலமும் எப்படி இருக்கும் ?

கேள்வி 14

New norm - புதிய இயல்பில் மின்னியல் வணிகம் / வர்த்தகம் தற்போது


ஓங்கி இருக்கிறது. பிற்காலத்தில் ஒரு வேளை, கோவிட்-19
முறியடிக்கப்பட்டோ அல்லது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
முழுதாக மீ ட்டுக்கொள்ளப்பட்டோ வணிகங்கள் உட்பட அனைத்துத்
துறைகளும் பழைய இயல்புக்குத் திரும்பினால், மின்னியல்
வர்த்தகத்தின் நிலை என்னவாகும் ?

You might also like