You are on page 1of 1

வாக்கியங்களுக்கேற்ப சரியான ரகர, றகர சொற்களைக் கோடிடுக.

1. அம்மா செடியில் உள்ள பூக்களைப் (பரித்தார் , பறித்தார்).

2. எழுதிய கடிதத்தை அண்ணன் (உரையில் , உறையில்) போட்டார்.

3. அப்பா காட்டிலிருந்து (விரகு , விறகு) களைக் கொண்டு வந்தார்.

4. என் அண்டை வீட்டார் எப்பொழுதும் பிறரைக் (குரை , குறை)


கூறிக்கொண்டே இருப்பார்.

5. நான் தினமும் (இரை , இறை) வனை வணங்குவேன்.

6. அம்மா புளியைக் (கரைத்துக் , கறைத்துக்) குழம்பில் ஊற்றினார்,

7. பாட்டி சுவையான மீன் (கரி , கறி) சமைத்தார்.

8. அப்பா கடையில் (அரை , அறை) கிலோ கோதுமை மாவு


வாங்கினார்.

9. ஆசிரியர் (கூரிய , கூறிய) அறிவுரைகளுக்கு நான் செவி சாய்த்தேன்.

10. ஆசிரியர் திரு சிவா பள்ளி (மாற்றலாகிச் , மார்றலாகிச்) சென்றார்.

You might also like