You are on page 1of 1

பெயர்:_______________________________________________

கிழமை: ____________________________________________
திகதி:____________________________

1. திருக்குறளை இயற்றியவர் யார்?

A. ஒளவையார்
B. உலகநாத பண்டிதர்
C. பாரதியார்
D. திருவள்ளுவர்

2. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

A. 20
B. 130
C. 133
D. 1330

3. முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.

A. முயற்சி திருவினையாக்கும்
B. உடுக்கை இழந்தவன் கைப்போல
C. அகர முதல எழுத்தெல்லாம்
D. ஒழுக்கம் விழுப்பம் தரலான்

4. முயற்சி _____________யாக்கும் முயற்றின்மை _____________________ புகுத்தி


விடும்

A. திருவீணை, இன்மை
B. திருவிணை, இண்மை
C. திருவினை, ஈன்மை
D. திருவினை, இன்மை

திருக்குறளைச் சரியாக எழுதிப் பொருளை எழுதுக.

முயற்றின்மை முயற்சி
திருவினை இன்மை
விடும் யாக்கும்
புகுத்தி

குறள் :
___________________________________________________________________________

___________________________________________________________________________

பொருள்:

__________________________________________________________________________________
________________

You might also like