Professional Documents
Culture Documents
PM THN 2 27.3.2024
PM THN 2 27.3.2024
LANGAT
உள்ளடக்கத் தரம் :
1.0 சமய போதனையைக் கடைப்பிடித்தல்.
கற்றல் தரம் :
1.3 சமயம் சார்ந்த செயல்களுக்கும் குடும்பத்தினரிடம் விசுவாசம் காட்டுதலுக்கும் இடையே உள்ள
தொடர்பை விவரிப்பர்.
நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;
1. சமயம் சார்ந்த செயல்களுக்கும் குடும்பத்தினரிடம் விசுவாசம் காட்டுதலுக்கும் இடையே உள்ள
தொடர்பை விவரிப்பர்.
பீடிகை (5 நிமிடங்கள்)
RPT 23/24
சிந்தனை மீட்சி
RPT 23/24