You are on page 1of 10

சீனர்

உடை
• சிய ோங் சோம் உடை சீனப் பபண்களின்
போரம் பரி உடை ோகும் . இவ் வுடைட
திருமணம் மற் றும் பபருநோள் கோலங் களில்
அணிவோர்கள் .
• சிய ோங் சோம் உடை பபரும் போலும் சிவப் பு
நிறத்தியலய இருக்கும் . சிவப் பு நிறம்
சீனர்களுக்கு மிகவும் உகந்த மற் றும்
சிறப் டபத் தரும் வண்ணமோகக்
கருதப் படுகிறது. நீ ண்ை கழுத்டதயும்
யதோல் பை்டையில் பபோத்தோன்களுமோன
இவ் வுடை அடனவருக்கும் பிடித்த
உடை ோகத் திகழ் கின்றது.
• சோம் பு எனும் உடை சீன ஆண்களின்
உடை ோகும் . மிருதுவோன சில் க் துணியில்
பச ் ப் பை்ை இவ் வுடைட ப் பபருநோள்
கோலங் களிலும் விழோக் கோலங் களிலும்
அணிவோர்கள் .
உணவு
• சீனர்களின் போரம் பரி உணவுகளில் பலவடககள் இருந்தோலும்
மயலசி ர்கள் விரும் பி உண்ணும் உணவு வன்தோன் மீ ஆகும் .
வன் தன் மீட நன் றோக சூப் பில் பகோதிக்க டவத்து அதன் யமல்
மணம் வீசும் பச்டச இடலகள் பகோண்ை கீடரகடளத் தூவி
பரிமோறுவோர்கள் .
• இந்த உணவில் அதிகம் கோரத்டதச் யசர்த்துக்
பகோள் ளமோை்ைோர்கள் . வன் தோன் மீட ச் சூப் புைன் உண்ணைோல்
மிகவும் சுடவ ோக இருக்கும் . பவயில் கோலங் களின் இந்த வன்
தோன் மீட உண்பது உைலுக்கு நல் ல குளிர்ச்சிட த் தரும் .
• இந்த வன் தோன் மீ சூப் பில் மீன் மற் றும் நன் கு பகோத்தி
இடறச்சிட அதிகம் ப ன் படுத்துவோர்கள் வன்தோன் மீ
டசவமோகவும் த ோரிக்கப் பை்டிருக்கிறது. மயலசி மக்கள்
பல் வடக உணவின் சுடவகடள சுடவத்து மகிழ் கிறோர்கள்
என் றோல் அது மிடக ோகோது.
ச ோதிைம்
• சீன யசோதிைம் (Chinese Astrology) என் பது 12 விலங் குகடள
அடிப் படை ோக பகோண்டு, சீன வருைங் கள் அல் லது
பிறப் புகளின்படி கணிக்கப் படும் ஒரு யசோதிை முடற ஆகும் . இதில்
ஒவ் பவோரு வருைமும் ஒரு விலங் கின் பப ரோல்
அடழக்கப் படுகிறது.
• இவ் வோறு 12 வருைங் கள் , 5 மூலகங் கள் மற் றும் யின் - ோன்
எனப் படும் சீனத் தத்துவம் ஆகி டவ யசர்த்து 60 வருைங் கள்
பகோண்ை ஒரு சக்கர வடிவில் சீன யசோதிைம்
உருவோக்கப் பை்டுள் ளது. இவற் றின் அடிப் படையில் ஒவ் பவோரு
மனிதனின் பிறந்த வருைம் , மோதம் மற் றும் யநரம் ஆகி வற் டறக்
பகோண்டு அவர்களின் எதிர்கோலம் கணிக்கப் படுகின்றது.
புத்தர் தனது இறுதி நோை்களில் இந்த யசோதிை முடறட
உருவோக்கி தோக சீன மக்கள் நம் புகின் றனர்.
• கி.மு 2600 -ல் யபரரசர் குவோங் தீ கோலத்தில் விலங் குச் சக்கரம்
அறிமுகப் படுத்தப் பை்டு எளிதோக்கப் பை்ை பின் பு, கோன் யபரரசின்
கோலத்தில் இது மிகுந்த வளச்சியுற் றது. சீனோவில் இது சோதோரன
யசோதிைக் கடல ோக மை்டும் இல் லோமல் , சீனத் தத்துவங் களின்
பிரதிபலிப் போகவும் உள் ளது. இந்த யசோதிைக் கடலயின்
அடிப் படையியலய சீனப் புத்தோண்டுகள் ஒவ் பவோன் றும் ஒரு

You might also like