You are on page 1of 1

பின்னிணைப்பு 4

உற்றுநோக்கல் பாரம்

இடம் : கருவூல மையம்


உற்றுநோக்கிய வகுப்பு : 3 அன்பு
உற்றுநோக்கலின் நோக்கம் : மாணவர்களின் வாசிப்புத் திறனை ஆராய்தல்

உற்றுநோக்கல் குறிப்பு
நான் என்னுடைய ஆய்விற்கு ஆண்டு 3
மாணவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
அவ்வகையில் மாணவர்களிடையே
காணப்படும் வாசிப்புச் சிக்கலை ஆராய
நான் உற்றுநோக்கல் முறையைக்
கையாண்டேன். நான் 3 அன்பு வகுப்பில்
உள்ள 28 மாணவர்களின் வாசிப்புத்
திறனை உற்றுநோக்கினேன்.
இவ்வுற்றநோக்கலின் போது அவ்வகுப்பில்
உள்ள 28 மாணவர்களில் 4 மாணவர்கள்
வாசிப்பில் பிந்தங்கியுள்ளனர் என்பதனை
நான் கண்டறிந்தேன். அந்நான்கு
மாணவர்கள் வாசிக்கும்போது
அவர்களிடையே நான் கண்டறிந்த
சிக்கலானது குறுகிய நேரத்தில் வாசித்து
முடிக்க வேண்டிய பனுவலை நீண்ட நேரம்
எடுத்து வாசித்தது ஆகும். இதனால் மற்ற
மாணவர்களுக்கு அம்மாணவர்களின் மேல்
சலிப்பு ஏற்பட்டதை நான் கண்டேன்.

கண்டறிந்த சிக்கல் :
வாசிப்பில் சரளமின்மை

You might also like