You are on page 1of 5

தமி ழ் மொ ழி

ஆ ண் டு 2

ஸ்வ ரி வாசுதேவன்
புவனே
கற்றல் தரம்

• இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும்


அறிந்து கூறுவர் ; எழுதுவர்.
திருக்குறளும்
பொருளும்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (393)

பொருள்
கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத்
தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில்
இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றன.
• கண்ணுடையர் - கண்கள் உடையவர் / கண்ணுள்ளவர்
• என்பவர் - எனக் கருதப்படுபவர் /
எனச் சொல்ல தகுதியுடையவர்
• கற்றோர் - கல்வி கற்றவர்கள்
• முகத்திரண்டு - முகத்தில் இருப்பது
• புண்ணுடையர் - புண்கள் எனப்படுகிறது
• கல்லாதவர் - கல்வி கற்காதவர்

பொருள்

You might also like