You are on page 1of 2

சுதந்திரப் பேச்சுவார்த்தை

வினாக்களுக்கு விடையளி

1. நாட்டின் சுதந்திர தினத்தை அறிவித்தவர் யார்?

________________________________________________________.

2. யூனியன் ஜெக் என்பது _____________ கொடியின் பெயராகும்.

3. 20 பிப்ரவரி 1956 ல் என்ன நிகழ்வு நடைப்பெற்றது?

________________________________________________________.

4. சுதந்திர குழு எங்கிருந்து நாடு திரும்பி மலாக்காவிற்கு வந்தனர்?

________________________________________________________.

5. சுதந்திர தினத்தை அறிவித்த பிறகு துங்கு என்னவென்று முழங்கினார்?

_________________________________________________________.

6. சுதந்திர தின விளிம்பு எங்கே நடைப்பெற்றது?

_________________________________________________________.

7. சரியாக நள்ளிரவு 12.00 மணிக்கு எந்த கொடி இறக்கப்பட்டது?

_________________________________________________________.

8. துங்குவுடன் சுதந்திர பேச்சுவார்ததை

் க்குச் சென்ற தரப்பினர் யார்?

_________________________________________________________.

9. சுதந்திர பேச்சுவார்த்தை எந்த ஆண்டில் நடைப்பெற்றது?

__________________________________________________________.

10. சுதந்திர பிரகடன பத்திரம் யாரிடம் வழங்கப்பட்டது?

__________________________________________________________.

2
11. லண்டன் பேச்சுவார்தை ____________________________ என அறியப்பட்டது.

12. யூனியன் ஜெக் கொடி இறக்கப்பட்டதும் எந்த கொடி மேலே ஏற்றப்பட்டது?

_________________________________________________________.

13. கூட்டரசு மலாயாவின் சுதந்திர பிரகடன நாள் எங்கே நடைப்பெற்றது?

_________________________________________________________.

14. துங்கு கூட்டரசு மலாயாவின் சுதந்திர நாளை எங்கு பிரகடனம் செய்தார்?

__________________________________________________________.

15. எந்த ஆண்டில் துங்கு சுதந்திர நாளை அறிவித்தார்?

__________________________________________________________.

16. சுதந்திர பிரகடனத்தின் பொழுது யாரின் உரை இடம்பெற்றுள்ளது?

__________________________________________________________.

You might also like