You are on page 1of 2

அ. சரியான கூற்றுக்கு (√) என்று அடையாளமிடுக.

எண் கூற்றுகள் விடை

பாதுகாப்பளிக்கப்படும் நாடுகள் நட்புறவின் அடையாளமாக ஆட்சியாளருக்கு

1
கப்பம் செலுத்தினர்.

பெர்லிஸ், கெடா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் சயாம் அரசின் பாதுகாப்பின்கீழ்

2
இருந்தன.
நிர்வாகத்தில் ஊள்ளூர் ஆட்சியாளருக்கு வழிநடத்த உதவியாக பிரிட்டிஷ்
3
ரெசிடண்ட் நியமிக்கப்பட்டார்.
நில அமைப்பும் இயற்கை வளமும் நம் நாட்டில் அந்நிய சக்திகளின் வருகைக்கு
4
காரணமாக அமைந்தது.
காலணித்துவம் எனப்படுவது அந்நிய சக்திகள் ஒரு நாட்டை கைப்பற்றித் தன்
5
வசப்படுத்துதல் ஆகும்.

பாதுகாப்பளித்தல், தலையீடு, காலணித்துவம் ஆகிய உத்திகளைப் பயன்படுத்தி

6
அந்நியர்கள் பிற நாட்டில் தம் ஆட்சியை நிலைபெறச் செய்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சயாம் ஆட்சியாளருக்கும் பாதுகாப்பின்

7
உத்தரவாதமாக தங்கமலர் அனுப்பப்பட்டது.

ஆ. பாதுகாப்பளித்தல், தலையீடு, காலணித்துவம் ஆகியவற்றின் பொருளை எழுதுக.

அந்நிய சக்திகளின் உத்திகள்

பாதுகாப்பளித்தல் தலையீடு காலணித்துவம்

இ. சரியான விடையை எழுதவும்.

1. 1909 இல் சயாமின் பாதுகாப்பிலிருந்த அனைத்து மாநிலங்களும் எந்த உடன்படிக்கையின் வழி

பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
_______________________________________________________________________

2. போர்த்துகீஸ் மலாக்காவை காலணித்துவம் செய்வதற்கு பயன்படுத்திய உத்தி எது?

_______________________________________________________________________

3. எந்தச் சக்தி மலாக்காவில் போர்த்துகீஸியரைத் தோற்கடித்தது?

_______________________________________________________________________

4. 1824 இல் ஆங்கில-டச்சு உடன்படிக்கையின் விளைவு என்ன?

_______________________________________________________________________

5. சரவாக்கை 1946 வரை ஆண்ட ஜேம்ஸ் புரூக்கை மக்கள் எவ்வாறு அழைப்பர்?

_______________________________________________________________________

6. பிரிட்டிஷ் மீண்டும் மலாயாவை 1945 இல் காலணித்துவம் செய்யும் முன் எந்த அந்நிய சக்தியால்
ஆளப்பட்டது?
_______________________________________________________________________

7. இரண்டாம் உலகப் போர் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது?

_______________________________________________________________________

8. 1945 ஆம் ஆண்டில் ஜப்பான் பிரிட்டிஷிடம் சரணடைய காரணம் என்ன?

_______________________________________________________________________

9. சபாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் நிறுவனம் யாது?

_______________________________________________________________________

10. மலாயாவை நீண்ட காலம் வசப்படுத்தி ஆண்ட அந்நிய சக்தி எதுவாக இருக்கும்?
_______________________________________________________________________

You might also like