You are on page 1of 28

தமிழ்ப்பேறு! தவப்பேறு!

ஓசைநயம் அணிச்சிறப்பு

வினித்தா த/பெ சந்திரன்


SMK SERI KEMBANGAN
பிறப்பு : 11 செப்டம்பர் 1947

எழுத்துத் துறை ஈடுபாடு:


கட்டுரைகள், சிறுகதைகள்,
கவிதைகள், இசைப்பாடல், இலக்கண ஆய்வு

பத்திரிகைத்துறை:
• பெர்மிம் பேரவையின் "நம் குரல்"
இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் (1980-
86)
• “உங்கள் குரல்” திங்களிதழின்
ஆசிரியர் வெளியீட்டாளர் (1998
முதல்).

பரிசுகள் :
கவிஞர் செ. சீனி தமிழ் நேசன்" ஞாயிறு
நைனா முகம்மது கவியரங்கத்தில் இரு முறை பரிசு
பெற்றுள்ளார் (1966)
எதுகை
சீர்களின்
முதலெழுத்தின் அளவும்
இரண்டாம் எழுத்தின்
ஓசையும் ஒன்றிவருவது
எதுகை.
மோனை
கவிதைச் சீர்களில் முதல் எழுத்து, ஓசையால் ஒன்றிவருவதே
மோனையாகும். மோனை இருவகைப்படும். அவை, சீர்மோனை,
அடிமோனை.
 சீர்மோனை- கவிதையில் ஒவ்வொரு சீரிலும் மூதல் எழுத்து
ஒரே /இனமாக இருந்தால் சீர்மோனை எனப்படும்.
 அடிமோனை - கவிதையில் அடிதோறும் முதல் எழுத்து ஒரே
இனமாக இருப்பின் அடிமோனை எனப்படும்.
சந்தம்

கவிதையின் சீர்கள் ஓசையால் ஒன்றிவருவது


சந்தமாகும்.
கண்ணி 1
• எதுகை :
• தாய்மொழி – ஆயிரம்

சந்தம்:
• தாயும் - நீயும்
• அந்தமொழி -வந்தமொழி

மோனை:
• தாய்மொழி – தாயின்மொழி
• தாய்மொழி – தாயும்
• ஆயிரம் - ஆன்மா – அந்தமொழி-அன்னையின்
கண்ணி 2

எதுகை :
• அன்னையின் சின்னவுன்
சந்தம் :
• கிடக்கையிலே – குடிக்கையிலே
• கேட்டமொழி - போட்டமொழி.

மோனை :
• அன்னையின் அன்பினை
• சின்னவன் - செவியில் - சில்லென
கண்ணி 3

எதுகை:
தோளிலும் ஏழிசை

சந்தம் :
• தோளிலும் - மார்பிலும்
• சாய்கையிலே –ஓய்கையிலே
• ஏழிசை தாயிசை
• பாட்டுமொழி - வீட்டுமொழி

மோனை:
• தோளிலும் தொட்டிலில்
• இதமாய் இதயங்கள்
கண்ணி 4

எதுகை: அன்னையை - தன்னிலை

சந்தம்:
• அழுகையிலே – சிரிக்கையிலே
• கொஞ்சுமொழி - மிஞ்சுமொழி

மோனை:
• அன்னையை -அழைத்தே-அழுகையிலே - அவள் - அணைத்ததும்
• தன்னிலை தரணியில் தாய்மனம் - தவிப்புடன்
கண்ணி 5

எதுகை:
• தொல்லைகள் - பல்லுமில் லாமல்

சந்தம்:
• பருவத்திலே - உருவத்திலே

மோனை:
• தொல்லைகள் - துருதுரு
• பல்லு – பலகதை - பயிலுமுன்
கண்ணி 6

எதுகை:
• உன்னுடன் - எண்ணியல்

சந்தம்:
• பிறந்தமொழி – புரிந்தமொழி
• எண்ணியல் –மின்னியல்
• சிறந்தமொழி வரைந்தமொழி

மோனை:
• உன்னுடன் - உன் உள்ளமும் –உணர்வும்
• எண்ணியல் - என்ன
கண்ணி 7

எதுகை:.
• தமிழினம் - அமிழ்தினை

சந்தம்:
• பெரும்பேறு – அரும்பேறு
• எண்ணியல் - மின்னியல்
• சிறந்தமொழி - வரைந்தமொழி

மோனை:
• தமிழினம் - தாய்மொழி – தமிழெனும்
• அமிழ்தினை அடைந்தவர் – அருந்தா - அவப்பேறு -
அமிழ்தம் - அருந்துதல்
உருவக அணி

ஒரு சொல்லுக்கு அல்லது பொருளுக்கு


உருவம் தருவது உருவக அணியாகும்
• பா 2: அன்பினைப் பாலாய்க்
குடிக்கையிலே" (தாயின்
அன்பு பாலாக உருவகம்)

உதாரணம் • “உன் சிந்தையில் விதைகள்


(உருவக போட்டமொழி" (தாய் தன்
அணி ) குழந்தைக்குக் கொடுத்த
அறிவுசார்ந்த கருத்துகள்
விதைகளாக உருவகம்)

• பா 7 :'அமிழ்தம் அருந்துதல்
தவப்பேறு (தமிழ் அமுதமாக
உருவகம்)
உவமை அணி

ஒரு பொருளை அல்லது ஒரு செயலை அதைப் போன்ற


தன்மையுடைய இன்னொரு பொருள் அல்லது செயலோடு
ஒப்பிட்டுக் கூறுவது உவமை அணியாகும். (ஒத்ததை
ஒப்பிடுதல்)
• பா 2 : “தேனாய்
இனித்திடக்
கேட்டமொழி”
உதாரணம்
(உவமை அணி )
(தமிழ் தேன்போல்
இனிமையாக)
திரிபு அணி

சீர்களில் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம்


அதே வழுத்துகளாக ஒன்றி வருவது திரிபு அணி. முதல் எழுத்து
வேறாயினும் அது குறிலுக்குக் குறில் நெடிலுக்கு நெடில் என ஒரே
அளவாக வரவேண்டும்.
 பா.1: அந்தமொழி – வந்தமொழி
 பா 2 : கேட்ட மொழி – போட்டமொழி
 பா 3 : சாய்கையிலே - ஓய்கையிலே,
உதாரணம் பாட்டுமொழி- வீட்டுமொழி
( திரிபு  பா4 :கொஞ்சுமொழி – மிஞ்சுமொழி
அணி )
 பா 5 : பருவத்திலே – உருவத்திலே
 பா 7:பெரும்பேறு - அரும்பேறு, அவப்பேறு -
தவப்பேறு
உயர்வுநவிற்சி அணி

கவிஞர் தாம் கூற வந்த கருத்தை நம்ப முடியாத அளவுக்கு


உயர்த்தியோ தாழ்த்தியோ மிகையாக நவிலுதல் உயர்வு நவிற்சி
அணியாகும்.
பா 1: 'ஆயிரம் மொழிகள்
நீயறிந்தாலும்“
பா 3: "ஏழிசை மிஞ்சிடும் தாயிசை
உதாரணம்
(உயர்வு
கேட்டே“
நவிற்சி பா 4: "அது தரணியில் எதையும்
அணி) மிஞ்சுமொழி“
பா 6: "எதையும் பயின்றிடும்
சிறந்தமொழி
பின்வருநிலை அணி

கவிதையில் ஓர் அடியில் வந்த சொ ல் அதே


அடியில் அல்லது பி ன்வரும் அடிகளில் மீண்டும்
வருவது பி ன்வருநிலை அணியாகும்
பா 6: “எண்ணியல் என்ன
உதாரணம்
(பின்வருநிலை அணி ) மின்னியல் என்ன"
சுவை அணி

உள்ளத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு.


அவை எட்டு வகை: வீரம், அச்சம், இழிவு,
காமம், அவலம், சினம், நகை, விய்)
ப்பு.
எல்லா அடிகளையும் சான்றாகக்
உதாரணம்
(சுவை அணி)
கொள்ளலாம்
தன்மை நவிற்சி அணி

உள்ளதை உள்ளவாறு உரைப்பது தன்மை நவிற்சி


அணியாகும் கவிஞர் எந்தக் கற்பனையும் கலவாமல்
நேரடியாகக் கண்டதையும் எண்ணியதையும் அழகுறச்
சொல்வது ஆகும்
 தாய்மொழி என்பது தாயின்மொழி - அது
தாயும் நீயும் பேசும்மொழி
 தோளிலும் மார்பிலும் சாய்கையிலே - நீ
உதாரணம் தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
( தன்மை நவிற்சி  அன்னையை அழைத்தே அழுகையிலே -
அணி) அவள் அணைத்ததும் உடன்நீ
சிரிக்கையிலே
🙏 நன்றி 🙏

You might also like