You are on page 1of 5

தமிழ் மொழி

ஆண்டு 5
திகதி : 16.02.2021 (செவ்வாய்)
தொகு தி 2 : மொழி
பாடம் 2 : 4.3.5 தி ரு க் கு றள்
(பக் கம் 14 & 15)
பாடநூல் பக்கம் 14 & 15
பாட நோக்கம் :
இப்பாட இறுதியில் 5-ஆம் ஆண்டு மாணவர்கள்
ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (202)

தீய செயல்கள் தீமையை விளைவிக்கும்


தன்மையை உடையனவாக இருக்கின்றன.
ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக்
காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம்
அஞ்ச வேண்டும்.
நடவடிக்கை 1

நடவடிக்கை 2

You might also like