Professional Documents
Culture Documents
Perhimpunan Minggu 1 2023
Perhimpunan Minggu 1 2023
PERHIMPUNAN
SEKOLAH
பள்ளி சபைக்கூடல்
திங்கள்
20.03.2023
செயிண்ட் ஜோசப் குழுமம் நாம் என்போம்
செம்மையாய் வாழ வழி வகுப்போம்
தலைவர்கள் வழியே சென்றிடுவோம்
தன்னலம் இன்றி வாழ்ந்திடுவோம் x 2
கடமையில் கண்ணாய் இருந்திடுவோம்
வாழ்வில் எளிமையாய் விளங்கிடுவோம்
உலகம் போற்ற உயர்ந்திடுவோம்
உத்தமர் என்ற பெயர் எடுப்போம்
செயிண்ட் ஜோசப் குழுமம் நாம் என்போம்
செம்மையாய் வாழ வழி வகுப்போம்
தலைவர்கள் வழியே சென்றிடுவோம்
தன்னலம் இன்றி வாழ்ந்திடுவோம் x 2
ஆன்றோர் வளர்த்த அருந்தமிழாம்
அழியாததனைக் காத்திடுவோம்
அருளை நெஞ்சினில் போற்றிடுவோம்
அன்பெனும் ஜோதியை ஏற்றிடுவோம்
செயிண்ட் ஜோசப் குழுமம் நாம் என்போம்
செம்மையாய் வாழ வழி வகுப்போம்
தலைவர்கள் வழியே சென்றிடுவோம்
தன்னலம் இன்றி வாழ்ந்திடுவோம் x 2
UCAPAN GURU
BERTUGAS
பள்ளிக்கு
வருக
வருக !!
பள்ளியின் முதல்
வாரம் 2023/2024
பள்ளி நடவடிக்கைகள்
2023/2024
ஓய்வு நேரம் &
பள்ளி முடிவடையும்
நேரம்
3 IN 1
S O
3 IN 1 CENDERAMATA
SOUVENIR
நினைவுச் சின்னம்
தலைமையாசிரியர் உரை
UCAPAN GURU BESAR
(PN MANI ARASI MANIKKAM)
நன்றி
TERIMA KASIH