You are on page 1of 2

ஞாயிறு திருப்பலி

திருக்குழும மன்றாட்டு

படைகளின் ஆண்ைவரே ! உமது உடறவிைம்


எத்துடை அருடமயானது. எனது ஆன்மா உமது
ஆலய முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது.
உமது இல்லத்தில் தங்கியிருப்ரபார் நற்ரபறு
பபற்ரறார். ரவற்றிைங்களில் வாழும் ஆயிேம்
நாள்களிலும் உம் ரகாயில் முற்றங்களில் தங்கும்
ஒருமைி ரநேரம ரமலானது. உமது
இல்லத்தில் உம்டமப் புகழ்ந்துப் பாடிக்
பகாண்ரையிருப்ரபன். என் ரவண்டுதலுக்குச்
பெவிொய்த்து என்டனக் காத்தருளும். உம்டம
ரநாக்கி என் உள்ளத்டத உயர்த்துகின்ரறன்.
என் மனடத மகிழ்வால் நிேப்பியருளும்.

காைிக்டக மன்றாட்டு

என் பநஞ்ெம் நிடறந்த நாயகா ! எனது அன்டப


பலியாக ஏற்பீர். என் வாழ்க்டக என்னும் விளக்கிடன
சுைோக மாற்றுபவரே ! உம் ரகாவிலில் எரிகின்ற
தீபமாக என்டன ஏற்றுக் பகாள்ளும். உம் ெிறகுகளின்
நிழலினால் என்டன மூடிக் காப்பவரே என்டன
காைிக்டகப் பபாருளாக ஏற்றுக் பகாள்ளும்.
நம்பிக்டகயின் தந்டதயாம் ஆபிேகாடமப் ரபால்
என்டன அன்பின் பலியாய்த் தருகின்ரறன். என்
ரவண்டுதல் ரகட்டு அருள்புரியும்.
நன்றி மன்றாட்டு

என்ரனாடு தங்கும் ஆண்ைவரே . எனக்கு வாழ்ரவ நீர்


தான். நீர் இல்டலபயன்றால் என் வாழ்வில்
எழுச்ெியில்டல. உமது ெித்தம் எதுபவனக் காட்ை
என்ரனாடு தங்கும் ஆண்ைவரே . உமது குேல் ரகட்டு
உம்டமப் பின் பெல்ல என்ரனாடு தங்கும் ஆண்ைவரே
. உம்டம அதிகமாக ரநெிக்கவும், எப்ரபாதும் உம்
உறவில் வாழவுரம ஆெிக்கிரறன். என்ரனாடு
தங்கும் ஆண்ைவரே . கைந்து ரபாகும் வாழ்விரல
மேைமும், தீர்ப்பும், முடிவில்லா வாழ்வும்
எதிர்ரநாக்கி நிற்கின்றன. வழியில் நான் நின்று
விைாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்பைரவண்டும்.
அதற்கு நீர் தான் ரதடவ ஆண்ைவரே. இன்று
முழுவதும் என்ரனாடு தங்கும் ஆண்ைவரே .
நற்கருடைத் திருவிருந்து இருடள அகற்றும்
ஒளியாகவும் என்டனப் பலப்படுத்தும் அமுதமாகவும்,
என் இருதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும் இருக்கும்
படி உம்டம நான் கண்டுபகாள்ளச் பெய்தருளும்.
என்ரனாடு தங்கும் ஆண்ைவரே . ஏபனனில்
உம்டமரய நான் ரதடுகிரறன். ரமலும் ரமலும்
உம்டம ரநெிப்படதத் தவிே ரவறு எடதயும் நான்
ரகட்கவில்டல. உம்டமரய நான் ரநெிக்கிரறன். என்
முழு உள்ளத்ரதாடு, உறுதியான அன்பால் உம்டம
நான் ரநெிப்ரபன். நித்திய காலமும் பதாைர்ந்து
உம்டம முழுடமயாக ரநெிப்ரபன். என்ரனாடு தங்கும்
ஆண்ைவரே . - ஆபமன்.
(புனிதத்தந்டத பிரயா பொல்லி வந்த
பெபத்தின் தழுவல்)

You might also like