Professional Documents
Culture Documents
நாள் பாடத்திட்டம் நலக்கல்வி
நாள் பாடத்திட்டம் நலக்கல்வி
திகதி 08.10.2018
நாள் திங்கள்
ஆண்டு 1 மல்லிகை
நேரம் 12.20 - 12.50
மாணவர் எண்ணிக்கை / 34
தலைப்பு 3.சுற்றுப்புறச் சுகாதாரம்
நோய்
உள்ளடக்கத் தரம் 3.1 அன்றாட வாழ்வில் காணப்படும் பல்வேறு
நோய்களையும் அவற்றைத் தடுக்கும்
வழிமுறைகளையும் மற்றும் அவற்றால்
விளையும் விளைவுகளையும் அறிதல்.
கற்றல் தரம் 3.1.1 கொசுவினால் பரவும் நோய்களான டிங்கி
மற்றும் மலேரியா காய்ச்சலைக் கூறுதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,
கொசுவினால் பரவும் நோய்களான டிங்கி
மற்றும் மலேரியா காய்ச்சலைக் கூறுதல்.
நடவடிக்கைகள் நடவடிக்கைகள் :
1. மாணவர்கள் பாடப் பகுதியை வாசித்தல்.
2. மாணவர்களுடன் எவ்வாறு கொசுவினால் பரவும்
நோய்களான டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சலைப் பற்றி அறிதல்.
3. டிங்கி மற்றும் மலேரியா காய்ச்சலின்
காரணிகளான ஏடிஸ் மற்றும் எனோபீலிஸ்
கொசுகளைப் பற்றி கலந்துரையாடுதல்.
மாணவ
ர்கள்
தணித்த
ல் பயிற்சிகளைச் செய்தல்.