Professional Documents
Culture Documents
ஞாயிறு6 9
ஞாயிறு6 9
நாள் பாடத்திட்டம்
தொகுதி/ தலைப்பு பழமொழி (ஆற்றிலே ஒரு கால்....., நிழலின் அருமை......, தீட்டின மரத்திலே......., ஆழம் அறியாமல்.............)
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ஆற்றிலே ஒரு கால், நிழலின் அருமை, தீட்டின மரத்திலே, ஆழம் அறியாமல்
ஆகிய பழமொழிகளின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
வெற்றிக் கூறு 1. மாணவர்கள் 4 பழமொழிகளையும் பொருளையும் வாசிப்பர்.
2. மாணவர்கள் 4 சூழலுக்கு ஏற்ற பழமொழிகளைக் கூறுவர்; எழுதுவர்.
பாட அறிமுகம் 1. ஆசிரியர் பழமொழி படம் ஒன்றனை ஒளிபரப்புதல்.
2. மாணவர்கள் அதனை பார்த்துப் பழமொழியை ஊகித்துக் கூறுதல்;தலைப்பைக் கண்டறிந்து கூறுதல்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூலில் 4 கதைகளை வாசித்தல். (பாடநூல்; ப.166-167)
நடவடிக்கைகள்
2. மாணவர்களுக்கு பழமொழிகளையும் பொருளையும் விளக்குதல்.
3. மாணவர்கள் 4 பழமொழிகளையும் பொருளையும் வாசித்தல்.
4. மாணவர்கள் 4 சூழல்களுக்கு ஏற்ற பழமொழிகளைக் கூறுதல்; எழுதுதல்.
5. பழமொழியையும் பொருளையும் மனனம் செய்து ஒப்புவித்தல்.
பாட முடிவு 1. மாணவர்கள் படித்த பழமொழியின் காலி இடத்தை நிறைவு செய்து வாசித்தல்.
2. பழமொழியைப் பொருளுடன் இணைத்தல்.
மதிப்பீடு கொடுக்கப்பட்டச் சூழல்களுக்கு ஏற்றப் பழமொழிகளை எழுதுதல்.
சிந்தனை மீட்சி
குழு 1 குழு 2
1. SARMILI 8. KARTHIYAINI
1. VARSHAN
2. THANOOSH 9. UVANESINY
2. VAISNAVI
3. SIMSON 10. KIRTANA
3. DURGHASHINI
4. TANASILAN 11. HERVINESH
4. DAIVYAN
5. JEEVAN 5. HIRANRAW
6. SITHARTHAN 6. TANESVARAN
7. TIVAANI 7. VISHAL
8. HUJASHREE