You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

RANCANGAN PENGAJARAN HARIAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN


பாடம் / வடிவமைப்பும் தொழில்நுட்பமுன் MASA JAM 30 / 32
MATAPELAJARAN MINIMUM
வாரம் / நாள் /HARI திகதி / TARIKH ஆண்டு/ நேரம்/ MASA மாணவர் வரு
MINGG TAHUN KEHADIR
U MURID
2 வியாழன் 09 / 01 / 2020 4 10.30 - 11.30 (60 நிமி) /7
கற்றல் பகுதி / பட்டறைப் பாதுகாப்பு தலைப்பு சின்ன்ங்களும் பாதுகாப்பு குறியீடுகளும் &
BIDANG / பட்டறை விபத்துகள் ஏற்படின் மேற்கொள்
PEMBELAJARAN TAJUK வேண்டிய நடவடிக்கைகள்
உள்ளடக்கத் தரம் / 1.1 பாதுகாப்பு நடைமுறை
STANDARD
KANDUNGAN
கற்றல் தரம் / STANDARD 1.1.1 சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளின் பொருளைக் கூறுவர்.
PEMBELAJARAN 1.1.2 பட்டறையில் விபத்துகள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச்
செயல்படுத்துவர்.

பாட நோக்கம் / இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


OBJEKTIF I. சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளின் பொருளைச் சரியாகக் கூறுவர்.
PEMBELAJARAN II. பட்டறையில் விபத்துகள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய 4 நடவடிக்கைகளைச் ச
கூறுவர்.

மாணவர் முன்னறிவு / மாணவர்கள் பட்டறை பாதுகாப்புகளை அறிந்திருப்பர்.


PENGETAHUAN SEDIA
ADA
கற்றல் கற்பித்தல் பீடிகை  மாணவர்களுக்கு வணக்கம் கூறுதல்; நலம் விசாரித்தல்.
நடவடிக்கை /AKTIVITI  மாணவர்களுக்கு ஒரு காணொளி காணுதல்.
PDPC  காணொளி தொடர்பான கேள்விகள் கேட்டல்.
 இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.
படி 1  மாணவர்களுக்கு சின்ன்ங்களையும் பாதுகாப்பு குறியீடுகளையும் விளக்குதல்
 ‘Hot Seat’ நடவடிக்கையின் மூலம் சின்னங்களையும், பாதுகாப்புக்
குறியீடுகளையும் அறிந்திருத்தலின் அவசியத்தை கலந்துரையாடுதல்.
படி 2  மாணாவர்களுக்குச் சூழல் வழங்குதல்.
 மாணவர்களிடம் சூழல் தொடர்பான கேள்விகள் கேட்டல்.
 மாணவர்கள் பட்டறை விபத்துகள் ஏற்படும் காரணங்களைப் பட்டியலிடுதல்
படி 3  மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி வழங்குதல்.
 மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்து திருத்துதல்.
முடிவு மாணவர்களுக்கு நன்றி கூறி விடைப்பெறுதல்.
21 ஆம் நூற்றாண்டு கூறு / தகவல் நிறைமாந்தர் விரவி வரும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப்
ELEMEN PAK 21 கூறுகள் / (EMK) பராமரித்தல்
உயர்தரச் சிந்தனைத் திறன் / ஆய்வுச் சிந்தனை பண்புக்கூறு / ஒத்துழைப்பு & ஊக்கமுடைமை
KBAT NILAI MURNI

பயிற்று துணைப்பொருள் / பாட நூல் / காணொளி/சூழல்/ பல்வகை சிந்தனைத் திறன், சுற்றுச்சூழல்


BBM & ABM பயிற்சி தாள்/ நுண்ணறிவு /
KECERDASAN
PELBAGAI
மதிப்பீடு / மதிப்பீடு 7/7 மாணவர்கள் சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளின் பொருளைக்
PENTAKSIRAN & கூறுவர் & பட்டறை விபத்துகளைக் கூறுவர்.
PENILAIAN குறைநீக்கல் 4 /12 சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளின் பொருளைக் கூறுவர்; 4/9
(KRITERIA KEJAYAAN) பட்டறை விபத்துகளை அறிந்து கூறுவர்.
வளப்படுத்து பட்டறையில் விபத்துகள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய 4 நடவடிக்கைகளை
ம் சரியாகக் கூறுவர்
சிந்தனை மீட்சி / REFLEKSI KESELURUHAN

________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________

மாணவர் தர அடைவு

மாணவர் பெயர் / NAMA MURID அடைவு / TP மாணவர் பெயர்/ NAMA MURID அடைவு /
TP
BALAMURUGAN A/L MUNIANDY YAZHINI A/P MANIMARAN
DRASHAINI NACTHYAL A/L SURESH PAVTHRANSAY A/L RAGU
HAARVINN RAJ A/L CHANDRAN
KIRUTIKA A/P PADMANATHAN
SHOBINI

You might also like