You are on page 1of 9

தொடர் பள்ளித் தவணை ஒத்திவைப்பை தவிர்க்க மாற்றுக் கல்வி முறை

உண்டா?

கோவிட்-19 பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து


பள்ளித் தவணை ஒத்திவைக்கப்படுகிறது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தொடர் ஒத்திவைப்பு நீடிக்கிறது.

https://www.google.com/amp/s/www.bharian.com.my/amp/berita/nasional/2020/11/752421/penutup
an-sekolah-kerana-covid-19-berdasarkan-analisis

https://www.malaysianow.com/berita/2020/11/08/semua-sekolah-ditutup-hingga-tahun-depan/

கேள்வி 1

பள்ளித் தவணை ஒத்திவைப்பு : மாணவர்கள் கல்விப் பயணத்தில் தொடர்ச்சி


இன்மையால் ஏற்படும் பாதிப்புகள்

https://www.google.com/amp/s/www.bharian.com.my/amp/berita/nasional/2020/11/749459/penutup
an-sekolah-berpanjangan-beri-kesan-amat-besar

கேள்வி 2

இணையவழிக் கல்வி : தற்போதையச் சூழலில் எந்த அளவுக்கு


பயனளிக்கிறது ? EFFECTIVENESS
கேள்வி 3

அனைவராலும் இணைய வழிக் கல்வியில் இணைய முடிகிறதா ? வசதிகள் /


கருவிகள் / இணையம் போதியதாக உள்ளதா ?

கேள்வி 4

இணைய வழிக் கல்வியில் இணைய தோட்டப் பள்ளிகளின் மாணவர்களுக்கு


வசதிகள் இருக்கின்றதா ?

கேள்வி 5

இடைப்பட்டக் காலத்தில் பள்ளிகள் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டன.


பள்ளிகளில் எஸ்.ஓ.பி. எந்த அளவுக்கு பின்பற்றப்பட்டன ?

கேள்வி 6

கல்வியில் இணையப் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டக் காலம் போய்


இப்பொழுது கல்வியே இணையத்தில் தான் நடக்கிறது. வகுப்பறைக்
கல்விக்கும் இணைய வழிக் கல்விக்கும் ஒப்பீடு ?

கேள்வி 7
பல்கலைக்கழக / கல்லூரி மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி (PENDIDIKAN
JARAK JAUH) முறை ஏதுவாக இருக்கலாம். ஆனால், அடிப்படைக் கல்வி இது
போன்று அமைந்தால் எந்த அளவுக்கு EFFECTIVE ஆக இருக்கும் ?

கேள்வி 8

கருவிகள் / வசதிகள் இவைகளைத் தாண்டி இன்னமும் சில பகுதிகளில்


இணைய இணைப்பு (NETWORK / LINE) கிடைக்க்காதச் சூழல் உள்ளது. இதனால்,
மாணவர்களின் தற்போதைய இணைய வழிக் கல்வியும் பாதிக்குமே !

கேள்வி 9

TV PENDIDIKAN
please refer to another word document attachment (மலேசிய நண்பன் செய்தி)

தேர்வுக் கேள்வித் தாள் அமைப்பு முறைப்படி பார்த்தால் தேசிய மொழி ,


ஆங்கில மொழிப் பாடங்கள் தேசியப் பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும்
வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக யூ.பி.எஸ்.ஆர் மாணவர்கள் தேர்வுப்
பயிற்சிகளை செய்து கொண்டு நேர அளவையைப் பிடிக்கும் தயார் நிலையை
மேற்கொள்வர்.

பாடத்திட்டம் இப்படி இருக்க கல்வி அமைச்சின் தொலைக்காட்சி வழிக்


கற்றலில் இது குறித்து EFFECTIVENESS ஆன முன்னெடுப்பும் இல்லை.

----------------------------------------------------------------------------------------------------------

அது மட்டும் இல்லாமல், கணிதம், அறிவியல் ஆகியவற்றின்


பாடத்திட்டங்கள் தமிழ்ப்பள்ளிக்கும் தேசியப் பள்ளிக்கும் ஒரே மாதிரியாக
இருந்தாலும் பயிற்று மொழி வேறு வேறாகிறதி. இந்நிலையில் எவ்வித
உதவியும் கல்வி அமைச்சின் இந்தத் திட்டத்தில் இல்லாதிருப்பது பெரும்
வேதனைக்குரியதாகிறது எனவும் இதனால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
நேரடியாகவே இதுக்கப்படுகிறார்கள் எனவும் பெற்றோர்களிடையே கருத்து
நிலவுகிறது.  

-----------------------------------------------------------------------------------------------------------------
இந்தத் திட்டத்தில் ஆண்டு 5 முதல் எஸ்பிஎம் வரையிலான மாணவர்களுக்கு
தமிழ்மொழி பாடமும் இணைக்காமல் இருப்பது இந்திய சமுதாயத்திடையே
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
TV PENDIDIKAN TIME TABLE – FACEBOOK KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
1 OCTOBER 2020 – 17 NOVEMBER 2020
17-11-2020
அலைவரிசை ஆர்.டி.எம் ஆஸ்ட்ரோ 601 ஆஸ்ட்ரோ 603
நேரம் 9.00 – 9.55 10.00 – 10.55 11.00 – 11.55
பாடம்

1.00 – 1.55 3.00 – 3.55 4.00 – 4.55


நன்னெறிக் கல்வி
ஆண்டு 1
நன்னெறிக் கல்வி
ஆண்டு 3
4-11-2020
அலைவரிசை ஆர்.டி.எம் ஆஸ்ட்ரோ 601 ஆஸ்ட்ரோ 603
நேரம் 9.00 – 9.55 10.00 – 10.55 11.00 – 11.55
பாடம்

1.00 – 1.55 3.00 – 3.55 4.00 – 4.55


நன்னெறிக் கல்வி
ஆண்டு 1
நன்னெறிக் கல்வி
ஆண்டு 3
27-10-2020
அலைவரிசை ஆர்.டி.எம் ஆஸ்ட்ரோ 601 ஆஸ்ட்ரோ 603
நேரம் 9.00 – 9.55 10.00 – 10.55 11.00 – 11.55
பாடம் தமிழ் இலக்கியம்
படிவம் 4
கவிச்சக்கரவர்த்தி (நாடகம்)
தமிழ் மொழி
படிவம் 5
கம்பராமாயணம்
1.00 – 1.55 3.00 – 3.55 4.00 – 4.55
19-10-2020
அலைவரிசை ஆர்.டி.எம் ஆஸ்ட்ரோ 601 ஆஸ்ட்ரோ 603
நேரம் 9.00 – 9.55 10.00 – 10.55 11.00 – 11.55
பாடம்

1.00 – 1.55 3.00 – 3.55 4.00 – 4.55


தமிழ்மொழி
ஆண்டு 3
6-10-2020
அலைவரிசை ஆர்.டி.எம் ஆஸ்ட்ரோ 601 ஆஸ்ட்ரோ 603
நேரம் 9.00 – 9.55 10.00 – 10.55 11.00 – 11.55
பாடம்
தமிழ்மொழி
படிவம் 5
1.00 – 1.55 3.00 – 3.55 4.00 – 4.55

5-10-2020
அலைவரிசை ஆர்.டி.எம் ஆஸ்ட்ரோ 601 ஆஸ்ட்ரோ 603
நேரம் 9.00 – 9.55 10.00 – 10.55 11.00 – 11.55
பாடம்

1.00 – 1.55 3.00 – 3.55 4.00 – 4.55


நன்னெறிக் கல்வி
ஆண்டு 1
நன்னெறிக் கல்வி
ஆண்டு 3

1. TV PENDIDIKAN பள்ளிப்பாட நேர ஒதுக்கீ டு (பொதுவாகவே மிக மிகக்)


குறைவு
2. அதில் தமிழ்ப்பள்ளிகளுக்கான / தமிழ் மொழிக்கான பாட நேரம்
இன்னும் குறைவு

இதனால், எந்த அளவுக்கு நன்மை பெற முடியும் ?


வகுப்பறை பாடத்தை மட்டுமே நம்பி இருக்கும் (அசட்தி குறைந்த
மாணவர்களின் நிலை என்னவாகும் ?

கேள்வி 10

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சிற்றுண்டிச் சாலைகள் நடத்துபவர்கள்,


பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்துச்
செல்லும் போக்குவரத்து சேவை செய்து வருபவர்கள் பெரிதளவில்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிலை ? உதவிகள் ? மீ ட்சிக்கானத் திட்டங்கள் ?

BILANGAN SEKOLAH

Peringkat Bilangan Sekolah

Rendah 7,780

Menengah 2,440

Jumlah 10,220

Data EMIS 31 Julai 2020

BILANGAN MURID (ENROLMEN)

Peringkat Jumlah

Prasekolah 208,131

Rendah 2,741,837

Menengah 2,037,433

Jumlah 4,987,401

Data APDM 31 Julai 2020


BILANGAN GURU

Peringkat Jumlah

Rendah 236,993

Menengah 179,750

Jumlah 416,743

Data e-operasi 31 Julai 2020

You might also like