You are on page 1of 4

டத்தோ சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி

மார்ச் மாதச் சோதனை

வரலாறு
பெயர் : ___________________ ஆண்டு : 6 இளவங்கம்

அ. கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடு.

1. மலேசிய உருவாக்கத்தின் காரணம் என்ன?

A. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய.


B. ஜனநாயக முறையை அமல்படுத்த
C. மக்கள் மாநிலங்களுகிடையே எளிதில் பயணம் செய்ய

2. மலேசிய உருவாக்கத்தின் இடம் பெறாத மாநிலம்.

A. பிலிப்பைன்ஸ்
B. சிங்கபூர்
C. பகாங்

3. மலேசிய உருவாக்கத்தின் பங்கு கொண்ட கூட்டரசு மலாயாத் தலைவர் யார்?

A. துன் தேமங்கோங் ஜூக


B. லி குவான் யூ
C. துன் முகமது கசாலி பின் ஷாபி

4. துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் மலேசிய உருவாக்கத்தை எப்பொழுது


பிரகடனப்படுத்தினார்?

A. செப்டெம்பர்
B. செப்டெம்பர்
C. செப்டெம்பர்

5. ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு எங்கு நடைபெற்றது?

A. வட போர்ணியோ
B. சரவாக்
C. சிங்கப்பூர்

6. ஒற்றுமை கலந்தாய்வுச் செயற்குழு நிருவப்பட்டதன் நோக்கம்

A. கருத்துக் கணிப்பு நடத்துதல்


B. தலைவர்களுக்கு விளக்கம் அளித்தல்
C. பொதுமக்களின் கருத்துக்களைக் கண்டறிதல்

7. மலேசிய தினக் கொண்டாட்டம் ஏன் நம் நாட்டிற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது?

A. ஒற்றுமையை வலுப்பெறச் செய்ய


B. பொருளாதாரத்தை வலுபடுத்த
C. பாதுகாப்பை உறுதிசெய்ய
(14 புள்ளிகள் )
ஆ. மலேசிய உருவாக்கத்தில் இடம்பெற்ற தலைவர்களின் பெயர்களை எழுதுக.

1.
 மலேசிய உருவாக்கத்தின் நோக்கத்தினை விளக்குதல்
 சரவாக், வட போர்னியோ மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் குறித்து
கலந்துரையாடுதல்.
2.
 சரவாக் முதலாம் முதலமைச்சர்
 சினேப் கட்சியினை நிறுவி மலேசிய உருவாக்கத்தை ஆதரித்தார்

3.
 பெசாக்காவின் தலைவர்
 பூமிபுத்ராக்களின் ஆதரவைப் பெறுவதில் பங்காற்றினார்

4.
 சிங்கப்பூரின் முக்கிய தலைவர்
 கம்யுனிஸ்ட்டு அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக மலேசிய உருவாக்கத்தை ஆதரித்தார்

5.
 சபா மாநிலத்தின் முதலாவது ஆளுநர்
 மலேசிய உருவாக்கத்தை ஆதரித்த உஸ்னோ கட்சியின் தோற்றுநர்

6.
 உன்கோ கட்சியின் தலைவர்
 மலேசிய உருவாக்கத்தை ஆதரித்தவர்

(12 புள்ளிகள் )

இ . தலைவர்களின் பெயர்களைக் கொண்டு எழுத்து

துன் முகமது கசாலி பின் ஷாபி துன் முஹமாட் புவாட் ஸ்டிபன்ஸ்

லி குவான் யூ துன் தெமெங்கோங் ஜிகா அனாக் பரியேங்

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்

துன் டத்து முஸ்தாப்பா பின் டத்து ஹருண் டான் ஸ்ரீ டத்தோ அமார் ஓங் கீ
ஹுய்
டான் ஸ்ரீ டத்தோ அமர் ஸ்டீபன் காலோங் நிங்கான்

(18 புள்ளிகள்)
ஈ. இலச்சினைக் கண்டறிந்து மாநில பெயர்களை எழுதுக.
(6 புள்ளிகள்)

You might also like