Professional Documents
Culture Documents
நாள் பாடதிட்டம்41
நாள் பாடதிட்டம்41
நேரம்:
8.15 அம்-10.15 அம்
2 மாணவர்கள் படங்கள் தொடர்பான சில கேள்விகளைக் கேட்டல்.( இது என்ன படம், இப்படத்தில் உள்ள பொருளை எங்கே
காணலாம்?
3. தன்கதை கட்டுரை எழுதும் முறையை மாணவர்கள் மத்தியில் விளக்குதல்-
6. பின், மாணவர்கள் தன்கதை கட்டுரையில் உள்ள காலியான இடத்தில் சரியான சொற்களை நிரப்புவர்.