You are on page 1of 1

நினைவாற்றல் பயிற்சி 4 பெர்லியான் பக்தி கல்வி நடுவம்

அன்று நீ மணிமாலை அருகினிலே நின்று,

மணித்தேர் அசைந்து வருமொலி கேட்டுக்

கழுத்தை உயர்த்தும் கலைமான் போன்று நீ

உன்றன் கழுத்தை ஓங்கி உயர்த்தியும்

அண்ணாந்த மலையை அண்ணாந்து நோக்கியும்

இட்டசிற் றடியை எடுத்தெடுத் தூன்றியும்

வண்ணத் தோகையை வட்டமாய் விரித்தே

‘ஓ’வெனும் எழுத்தை உண்டாக்கிக் காட்டினை

கண்டேன் களித்தேன் மீ ண்டும் காண்கிறேன் !

சுரதா

1. இக்கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள கவிதையின் மையக்கரு யாது ? (2 புள்ளி)

________________________________________________________________________________________

2. இக்கவிதை வரிகளில் காணும் நயங்கள் இரண்டனை எழுதுக. (4 புள்ளி)

________________________________________________________________________________________

________________________________________________________________________________________

________________________________________________________________________________________

3. (i) ‘இட்டசிற் றடியை’ என்பதன் பொருள் யாது ? (2 புள்ளி)

________________________________________________________________________________________

________________________________________________________________________________________

________________________________________________________________________________________

வண்ணத் தோகையை வட்டமாய் விரித்தே

‘ஓ’வெனும் எழுத்தை உண்டாக்கிக் காட்டினை

கண்டேன் களித்தேன் மீ ண்டும் காண்கிறேன் !

(ii) கவிஞர் எதைக் கண்டு மகிழ்ந்தார் ? (2 புள்ளி)

_______________________________________________________________________________________
(10 புள்ளி)

You might also like