You are on page 1of 2

பின்னிணைப்பு 2

ஆய்வுத் தலைப்பு :

க,ச,த,ப விளையாட்டின் வழி நான்காம் ஆண்டு இடைநிலை மாணவர்களிடைய இரண்டாம், நான்காம்


வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகும் விதியை மேம்படுத்துதல்.

குறிப்பு

I. இந்த ஆய்வு ஆண்டு நான்கு இடைநிலை மாணவர்களிடையே இரண்டாம், நான்காம் வேற்றுமை


உருபுக்குப் பின் வலிமிகும் விதியை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
II. இந்த வினா நிரல் பாரத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களுக்கு மாணவர்கள் உண்மையான
பதில்களைக் கொடுத்தல் வேண்டும்.
III. மாணவர்களின் பதில்களின் இரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

பகுதி 1 : ஆய்வில் பங்கேற்போர் பின்புலம்

1. கட்டளை : கீழ்க்காணும் அட்டவணையைப் பூர்தத


் ிச் செய்க

மாணவர்

ஆண்டு

பால் ஆண் / பெண்

பகுதி 2 : மாணவர்களுக்கான வினா நிரல் பாரம்

2. கட்டளை : கீழ்க்காணும் வினா நிரல் பாரத்தை ( / ) அல்லது ( x ) எனக் குறிப்பிடுக.

மதிப்பட
ீ ்டுக் கூறு மதிப்பீடு

ஆம் /

இல்லை x

கீழ்க்காணும் வினா நிரலில் ‘ஆம்’ (/) அல்லது ‘இல்லை’ (x) எனக் குறிப்பிடவும்.
பின்னிணைப்பு 2

எண் வினாக்கள் ஆம் இல்லை

1. இரண்டாம், நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் க்,ச்,த்,ப்


வரின் வலிமிகும் என்ற விதி எனக்குத் தெரியும்.

2. வேற்றுமை உருபு ஐ, கு சேர்ந்து வரும் சொற்களையும், ஐ, கு


ஓசையில் முடியும் சொற்களையும் அடையாளம் காண்பேன்.

3. வாக்கியங்கள், கட்டுரை எழுதும் பொழுது இரண்டாம்,


நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகாமல் எழுதுவேன்.

4. இரண்டாம், நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகுந்து


எழுதும் திறன் மேம்பட சுலபமான வழி இருந்தால் இந்தச்
சிக்கலைக் களைய என்னால் முடியும்.

You might also like