You are on page 1of 24

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு

திகதி தலைப்பு : 1.0 அறிவியல் திறன்

1 1 இயல் நிகழ்வை அல்லது மாற்றத்தை


20.3.2023
24.3.2023
உற்றறிவதற்குப் பயன்படுத்தப்படும் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
அனைத்துப் புலன்களையும் கூறுவர். உற்றறிதல் திறனை அடைவதற்கு
2 இயல் நிகழ்வை அல்லது மாற்றத்தை மேற்கொள்ளும் மாதிரி
உற்றறிவதற்கு அனைத்துப் புலன்களின் நடவடிக்கைகள்:
I. உணவுச் செரிமானம்
பயன்பாட்டை விவரிப்பர்.
தொடர்பான
3 இயல் நிகழ்வை அல்லது மாற்றத்தை காணொளியை
உற்றறிவதற்கு அனைத்துப் உற்றறிதல்
புலன்களையும் பயன்படுத்துவர். II. மூழ்கும் அல்லது
மிதக்கும் பொருள்களை
4 இயல் நிகழ்வு அல்லது மாற்றத்தில்
1.1 அறிவியல் உற்றறிதல்.
1.1.1 உற்றறிவர் ஏற்படும் தரம் சார்ந்த உற்றறிதல்களை
செயற்பாங்குத்
திறன் விவரிக்க அனைத்து புலன்களையும்
தேவைப்பட்டால் கருவிகளையும்
பயன்படுத்துவர்.
5 இயல் நிகழ்வு அல்லது மாற்றத்தில்
ஏற்படும் தரம் சார்ந்த, எண்ணிக்கைச்
சார்ந்த உற்றறிதல்களை விவரிக்க
அனைத்து புலன்களையும்
தேவைப்பட்டால் கருவிகளையும்
பயன்படுத்துவர்
6 இயல் நிகழ்வு அல்லது மாற்றத்தில்
ஏற்படும் தரம் சார்ந்த, எண்ணிக்கைச்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


சார்ந்த உற்றறிதல்களை விவரிக்க
அனைத்து புலன்களையும்
தேவைப்பட்டால் கருவிகளையும்
முறையாகப் பயன்படுத்துவர்
2 1.1 அறிவியல் 1.1.2 வகைப்படுத்துவர் 1 பொருள் அல்லது இயல் நிகழ்வில்
27.3.2023
31.3.2023 செயற்பாங்குத் காணப்படும் தன்மையைக் கூறுவர். பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
திறன்
2 பொருள் அல்லது இயல் நிகழ்வின் வகைப்படுத்தும் திறனை
தன்மையை விவரிப்பதன் வழி ஒற்றுமை அடைவதற்கு மேற்கொள்ளும்
வேற்றுமை கூறுவர். மாதிரி நடவடிக்கைகள்:
I. உணவு முறையின்
3 ஒற்றுமை வேற்றுமை தன்மையின்
அடிப்படையில்
அடிப்படையில் பொருள் அல்லது இயல்
விலங்குகளை
நிகழ்வைச் சேர்ப்பர் பிரிப்பர். வகைப்படுத்துதல்.
4 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் II. இனவிருத்தி முறையின்
அடிப்படையில் பொருள் அல்லது இயல் அடிப்படையில்
தாவரங்களை
நிகழ்வைச் சேர்ப்பர் பிரிப்பர் மேலும்
வகைப்படுத்துதல்.
பயன்படுத்திய ஒரே மாதிரி தன்மையைக்
குறிப்பிடுவர்.
5 ஒற்றுமை வேற்றுமை தன்மையின்
அடிப்படையில் பொருள் அல்லது இயல்
நிகழ்வைச் சேர்ப்பர் பிரிப்பர் மேலும்
பயன்படுத்திய ஒரே மாதிரியான
தன்மையைக் குறிப்பிடுவர்; பிறகு
வேறொரு தன்மையைக் கொண்டு
சேர்த்தலும் பிரித்தலும் செய்வர்.
6 ஒற்றுமை வேற்றுமை தன்மையின்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


அடிப்படையில் பொருள் அல்லது இயல்
நிகழ்வை இறுதி படிநிலை வரை
சேர்த்தலுக்கும் பிரித்தலுக்கும்
பயன்படுத்திய தன்மையைக்
குறிப்பிடுவர்.
3 1 ஓர் அளைவையை அளக்க பொருத்தமான
3.4.2023 பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
7.4.2023 கருவிகளைத் தேர்ந்தெடுப்பர்.
அளவெடுத்தலும்; எண்களைப்
2 ஓர் அளைவையை அளக்கப் பயன்படுத்தும்
பயன்படுத்துதலும் திறனை
பொருத்தமான கருவிகளையும் அதை
அடைவத்ற்கு மேற்கொள்ளும்
அளக்கும் சரியான முறையையும் விவரிப்பர்.
மாதிரி நடவடிக்கைகள்:
3 பொருத்தமான கருவியையும் தர
I. ஒரு நடவடிக்கையின்
அளவையையும் கொண்டு சரியான நேரத்தை அளவெடுத்தல்.
நுட்பத்துடன் அளவெடுப்பர். II. புத்தகம், எழுதுகோல்,
4 பொருத்தமான கருவியையும் தர இதர பொருள்களின்
1.1.3 அளவெடுத்தலும் அளவையையும் கொண்டு சரியான நீளத்தை அளவெடுத்தல்.
1.1 அறிவியல்
எண்களைப் நுட்பத்துடன் அளவெடுத்து
செயற்பாங்குத்
பயன்படுத்துதலும்
திறன் அட்டவணையில் பதிவு செய்வர்.
5 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்
பயன்படுத்திய ஏற்புடைய கருவியையும் தர
அளவையையும் நியாயப்படுத்துவர்.
6 கருவியையும் தர அளவையையும்
பயன்படுத்தி சரியான நுட்பத்துடன்
அளந்து காட்டுவதோடு ஆக்கப் புத்தாக்க,
முறையான வழியையும் கொண்டு
அட்டவணையில் பதிவு செய்வர்.
4 1.1 அறிவியல் 1 கொடுக்கப்பட்ட ஒரு சூழலை உற்றறிந்து

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


10.4.2023
14.4.2023 கூறுவர் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
2 உற்றறிதலுக்கு ஒரு விளக்கத்தைக் ஊகித்தல் திறனை அடைவதற்கு
கூறுவர். மேற்கொள்ளும் மாதிரி
3 ஒரே உற்றறிதலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகள்:
விளக்கங்களைக் கூறுவர். I. மூழ்கும் மிதக்கும்
4 ஓர் உற்றறிதலின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருள்களைப் பற்றி
தகவல்களுக்கு மிகவும் ஏற்புடைய ஊகித்தல்.
செயற்பாங்குத் 1.1.4 ஊகிப்பர்
விளக்கத்தைத் தேர்வு செய்வர். II. உணவு முறைக்கேற்ப
திறன்
5 கிடைக்கப்பெற்ற தகவல்களைப் விலங்குகளின்
பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட வகையைப் பற்றி
விளக்கத்தின் அடிப்படையில் ஏற்புடைய ஊகித்தல்.
ஆரம்ப முடிவைச் செய்வர்.
6 வேறொரு தகவல் அல்லது உற்றறிதலைப்
பயன்படுத்தி செய்த ஆரம்ப முடிவைச்
செய்வர்.
5 1.1 அறிவியல் 1.1.5 முன் 1 நிகழ்வு/ இயல் நிகழ்வின்
17.4.2023
21.4.2023 செயற்பாங்குத் அனுமானிப்பர் உற்றறிதலுக்கான ஒரு கணிப்பைக் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
திறன் கூறுவர்.
2 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல் முன் அனுமானித்தல் திரனை
அல்லது மாற்றமைவு அடிப்படையில் ஒரு அடைவதற்கு மேற்கொள்ளும்
நிகழ்வு / இயல் நிகழ்வைப் பற்றி ஒரு மாதிரி நடவடிக்கைகள்:
கணிப்பைச் செய்வர் I. நீரை வெப்பப்படுத்தும்
3 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல் போது ஏற்படும்
அல்லது மாற்றமைவு அடிப்படையில் ஒரு வெப்பநிலை மாற்றத்தை
நிகழ்வு / இயல் நிகழ்வைப் பற்றி முன் அனுமானித்தல்.
ஒன்றுக்கு மேற்பட்ட கணிப்பைச் II. கோள்களின் நிலையைச்
செய்வர் சூரிய மண்டல நிரலின்
4 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல் அடிப்படையில் முன்
அல்லது மாற்றமைவு அடிப்படையில் ஒரு அனுமானித்தல்.
நிகழ்வு / இயல் நிகழ்வின் கணிப்பை
விளக்குவர். Nuzul AL-Quran
5 கூடுதல் தகவல்களைக் கொண்டு ( 19.4.2022 )

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


கணிப்பை ஆதரிப்பர்.
6 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல்
அல்லது மாற்றமைவு அடிப்படையில்
தனிப்படுத்தி (intrapolasi) அல்லது
பொதுமைப்படுத்தி (ekstrapolasi)
கணிப்பர்.
6 1 கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கூறுவர்.
2.5.2023 பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
5.5.2023 2 தகவல் அல்லது ஏடலை ஏதேனும்
வடிவில் பதிவு செய்வர். தொடர்பு கொள்ளுதல் திறனை
3 தகவல் அல்லது ஏடலை பொருத்தமான அடைவதற்கு மேற்கொள்ளும்
வடிவில் பதிவு செய்வர். மாதிரி நடவடிக்கைகள்:
4 தகவல் அல்லது ஏடலை பொருத்தமான I. பல் அமைப்பை
வடிவில் பதிவு செய்து, அத்தகவல் வரைதலும்
1.1 அறிவியல் 1.1.6 தொடர்பு
அல்லது ஏடலை முறையாகப் படைப்பர். பெயரிடுதலும்.
செயற்பாங்குத் கொள்வர்
5 தகவல் அல்லது ஏடலை ஒன்றுக்கும் II. ஒரு வேளை சமசீர்
திறன்
மேற்பட்ட பொருத்தமான வடிவில் பதிவு உணவு சுவரொட்டியைத்
செய்து, அத்தகவல் அல்லது ஏடலை தயாரித்தல்.
முறையாகப் படைப்பர். CUTI GANTI HARI
6 முறையான வடிவில் குறிப்பெடுத்த தகவல் BURUH ( 2.5.2022 )
அல்லது ஏடலின் அடிப்படையில் ஆக்கப் CUTI HARI RAYA
PUASA (3.5.2022-
புத்தாக்கத்துடன் உருவாக்கிய படைப்பைச்
6.5.2022)
செயல் விளக்கத்துடன் அளிப்பர்.
7 1.2 கைவினைத் 1.2.1 அறிவியல் 1 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
8.5.2023
12.5.2023 திறன் பொருள்களையும் அறிவியல் பொருள்கள், அறிவியல் குறிப்பு:
கருவிகளையும் கருவிகள் மற்றும் மாதிரிகளைப் (spesimen) கற்றல் கற்பித்தலின் போது
சரியாகப் பட்டியலிடுவர். மாணவர்களி மதிப்பீடு செய்ய
பயன்படுத்துவர்; 2 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் மேற்கொள்ளப்படும்
கையாளுவர். அறிவியல் பொருள்கள், அறிவியல் நடவடிக்கைகள்:
1.2.2 மாதிரிகளை கருவிகள் மற்றும் மாதிரிகளைக் கையாளும் I. ஒரு நடவடிக்கையின்
(spesimen) சரியாகவும் முறையை விவரிப்பர். நேரத்தை அளவெடுத்தல்.
கவனமாகவும் 3 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் II. ஒன்றுக்கு மேற்பட்ட
கையாளுவர். அறிவியல் பொருள்கள், அறிவியல் இனவிருத்தி முறையைக்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான கொண்டிருக்கும்
முறையில் பயன்படுத்துவர் கையாளுவர். தாவரத்தையொட்டி
4 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் செயல் திட்டத்தை
அறிவியல் பொருள்கள், அறிவியல் மேற்கொள்வர்.
1.2.3 மாதிரிகள், கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான
அறிவியல் கருவிகள், முறையில் பயன்படுத்துவர், கையாளுவர்,
அறிவியல் வரைவர், சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக
பொருள்களை சரியாக எடுத்து வைப்பர்.
வரைவர்.
5 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
1.2.4 சரியான
அறிவியல் பொருள்கள், அறிவியல்
முறையில் அறிவியல்
கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியாகவும்
கருவிகளைச் சுத்தம்
செய்வர். முறையாகவும் விவேகமுடனும்
1.2.5 அறிவியல் பயன்படுத்துவர், கையாளுவர், வரைவர்,
பொருள்களையும் சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக எடுத்து
கருவிகளையும் வைப்பர்.
சரியாகவும் 6 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
பாதுகாப்பாகவும் அறிவியல் பொருள்கள், அறிவியல்
வைப்பர் கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான
முறையில் பயன்படுத்துவர், கையாளுவர்,
வரைவர், சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக
எடுத்து வைப்பதோடு சக மாணவர்களுக்கு
உதாரணமாக இருப்பர்.

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தலைப்பு : 2.0 அறிவியல் அறையின் விதிமுறைகள்
8 2.1 அறிவியல் 2.1.1 அறிவியல் 1 அறிவியல் அறையின் விதிமுறைகளைக் குறிப்பு:
15.5.2023
19.5.2023 அறையின் அறையின் கூறுவர்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


விதிமுறைகள் விதிமுறைகளைப் 2 அறிவியல் அறையின் விதிமுறைகளை மாணவர்கள் அறிவியல்
பின்பற்றுவர். விளக்குவர். அறையைப்
3 அறிவியல் அறையின் விதிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு
பின்பற்றுவர். முன்பும், பயன்படுத்தும்
4 அறிவியல் அறையின் விதிமுறைகளைப் பொழுதும், பயன்படுத்திய
பின்பற்றுவதன் அவசியத்தைக் காரணக் பிறகும் உற்றறிதலின் வழி
கூறுகளுடன் கூறுவர். மதிப்பீடு செய்யலாம்.
5 அறிவியல் அறையின் விதிமுறைகளை
மீறும் சூழல் ஏற்பட்டால் அதனைக்
களைய ஏடல் உருவாக்கம் செய்வர்.

6 அன்றாட வாழ்வில் அறிவியல் அறையின்


விதிமுறைகளைப் பின்பற்றுவதன்
கருத்துருவை அமல்படுத்துவர்.

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 3.0 மனிதன்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


9 3.1.1 பற்களின் 1 பற்களின் வகைகளைக் கூறுவர்.
22.5.2023
26.5.2023 வகைகளையும் 2 ஒவ்வொரு வகையான பற்களின் பயன்பாட்டை பரிந்துரைக்கப்பட்ட
பயன்பாட்டையும் விவரிப்பர். நடவடிக்கை:
விவரிப்பர்.
3 பற்களின் குறுக்குவெட்டு அமைப்பைக் பால் பற்களிலும் நிரந்தர
3.1.2 பற்களின் குறிப்பிடுவர். பற்களிலும் உள்ள
அமைப்பைப் எண்ணிக்கை, வகை
4 பால் பற்களையும் நிரத்தரப் பற்களையும் ஒப்பிட்டு
3.1 பற்கள் பெயரிடுவர்.
வேறுபடுத்துவர். ஆகியவற்றுடன் பால்
பற்களுக்குப் பிறகு நிரந்தர
பற்கள் அமைவதையும்
5 அன்றாட நடைமுறையில் பற்களின் சுகாதாரத்தைப் காணொளி அல்லது
பேணும் அவசியத்தைக் காரணக் கூறுகளுடன் படத்தின் வழி பார்த்தல்.
கூறுவர்.

குறிப்பு:
6 பல் சிகிச்சையில் தொழிட்நுட்ப பயன்பாட்டினைப்
27.05.2023 – 04.06.2023 CUTI PENGGAL 1,
SESI 2023/2024 பற்றி ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையுடன் I. பல் அமைப்பு
தொடர்பு கொள்வர். என்பது பற்சிப்பி,
தந்தினி, நரம்பு,
இரத்த நாளங்கள்,
10 3.1 பற்கள் 3.1.3 பால் ஈறு
6.6.2023
பற்களையும் ஆகியவையாகும்.
9.6.2023
நிரந்தரப் II. குறிப்பிட்ட
பற்களையும் உணவுகள்
ஒப்பிட்டு உண்பதன் மூலம்
வேறுபடுத்துவர். உதாரணத்திற்கு
3.1.4 பற்களின் இனிப்பு வகை
அமைப்புடன் உணவுகளால்
அதன் பற்சிப்பி
சுகாதாரத்தைப் பழுதடைந்து பல்
பேணுவதைத் வலியை

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


தொடர்புப்படுத்துவ உண்டாக்குகிறது.
ர் III. பல்லின் துளை
3.1.5 ஆக்கச் அடைத்தல்,
சிந்தனையுடன் கம்பிக் கட்டுதல்,
பற்கள் தொடர்பாக செயற்கைப் பல்,
உற்றறிந்தவற்றை பல்லின் வேர்
உருவரை, தகவல் சிகிச்சை
தொடர்பு ஆகியவைப்
தொழில்நுட்பம்,எழு பற்களுக்கான
த்து,அல்லது சிகிச்சைகளாகும்.
வாய்மொழியாக
விளக்குவர்.

11 1 உணவு வகைகளைக் கூறுவர்.


12.6.2023
16.6.2023 3.2.1 ஒவ்வொரு 2 ஒவ்வொரு உணவுப் பிரிவுக்கும் பரிந்துரைக்கப்பட்ட
உணவுப்பிரிவுக்கும் உதாரணங்களைப் பட்டியலிடுவர். நடவடிக்கை:
உதாரணம் 3 ஒவ்வொரு உணவுப் பிரிவின் படம், உருமாதிரி அல்லது
கொடுப்பர். அவசியத்தை உதாரணத்துடன் அசல் உணவுகளைக்
3.2 விளக்குவர். கொண்டு
உணவுப்பிரி 3.2.2 மனித 4 உணவு கூம்பக அடிப்படையில் சமசீர் ஒருவேளைக்கான
வு உடலுக்கு உணவைத்
உணவை உண்ணாவிடில் ஏற்படும்
உணவுப் பிரிவின் தயார்ப்படுத்துதல்.
விளைவைக் காரணக்கூறு செய்வர்.
முக்கியத்துவத்தைப் குறிப்பு:
5 உணவுக் கூம்பகத்தின் அடிப்படையில்
பொதுமைப்படுத்து மாவுச்சத்து, புரதச்சத்து,
ஒருவேளை உணவைத் திட்டமிட்டு
வர். கொழுப்புச்சத்து,
பரிந்துரைத்துக் காரணக்கூறு செய்வர்.
தாதுச்சத்து, ஊட்டச்சத்து,
12 3.2 3.2.3 உணவு 6 உடல்நலப் பிரச்சனைக் கொண்ட ஒருவர்
19.6.2023 நார்ச்சத்து, நீர்,
23.6.2023 உணவுப்பிரி கூம்பகத்தின் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை
ஆகியவை உணவுப்
வு அடிப்படையில் ஆக்கப் புத்தாக்கத்துடன்
பிரிவுகளாகும்.
சரிவிகித உணவை தொடர்ப்புப்படுத்திப் படைப்பர். உணவுப் பிரிவின்
உதாரணத்துடன் அவசியத்தின்
விளக்குவர். எடுத்துக்காட்டு:

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


I. மாவுச்சத்து சக்தியைக்
13 கொடுத்தல்.
26.6.2023
30.6.2023 II. வளர்ச்சிக்குப்
3.2.4 சரிவிகிதமற்ற புரதச்சத்து
உணவை III. உடல் வெப்பத்திற்குக்
உண்பதால் கொழுப்புச்சத்து
ஏர்படும் IV. உடல்
விளைவைக் ஆரோக்கியத்திற்கு
காரணக்கூறு ஊட்டச்சத்தும்
செய்வர். தாதுச்சத்தும்
V. நார்ச்சத்து
3.2 3.2.5 ஆக்கச்
மலச்சிக்கலைத்
உணவுப்பிரி சிந்தனையுடன்
தவிர்க்க
வு உணவுப்பிரிவு
VI. நீர் உடல்
தொடர்பாக
உற்றறிந்தவற்றை வெப்பநிலையைக்
உருவரை, தகவல் கட்டுப்படுத்துதல்.
தொடர்பு பயன்படுத்தும்
தொழில்நுட்பம்,எழு உணவு கூம்பகம்
த்து,அல்லது அவசியம் மலேசிய
வாய்மொழியாக உணவு
விளக்குவர். கூம்பகத்தைச்
சார்ந்து இருக்க
வேண்டும்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
தரம்
14 3.3.1 செரிமான 1 உணவைப் பல், நாக்கு, உமிழ்நீர் பரிந்துரைக்கப்பட்ட
3.7.2023
7.7.2023 செயற்பாங்கை அரைக்கின்றது எனக் கூறுவர். நடவடிக்கை:
விவரிப்பர். 2 செரிமானத்திற்குத் தொடர்புடைய
3.3 செரிமானம் உணவு செரிமானம்
பாகங்களைப் பெயரிடுவர்.
3.3.2 செரிமானத்தின் 3 செரிமானத்தின் போது உணவோட்ட தொடர்பான காணொளி /
போது உணவோட்ட நிரலைச் செய்வர். கணினி போலித்தம் /
நிரலைச் செய்வர். 4 செரிமானமான உணவிற்கு என்ன விளக்கப்படம்
15 ஏற்படுகிறது என்பதனைப் ஆகியவற்றைக் கொண்டு
3.3 செரிமானம் 3.3.3 உடலுக்குத்
10.7.2023 பொதுமைப்படுத்துவர். உற்றறிதல்.
14.7.2023 தேவையற்ற
5 செரிமானமான உணவோட்டத்தின்
செரிமானமான பல்வேறு ஊடகங்களின் வழி
அடிப்படையில் செரிமானத்தின்
உணவைப் பற்றி விளக்கத்தைப் பற்றி முடிவெடுப்பர். செரிமானத்தின் போது
தொகுத்துக் கூறுவர். 6 உணவு செரிமானத்திற்கு இடையூறான உணவோட்டத்தை
செயல்களையும் அதன் விவரித்தல்.
3.3.4 ஆக்கச்
விளைவுகளையும் ஆக்கப் புத்தாக்கச் குறிப்பு:
சிந்தனையுடன்
சிந்தனையுடன் தொடர்பு கொள்வர்.
செரிமானம் வாயிலிருந்து (பற்கள்,
தொடர்பாக நாக்கு, உமிழ்நீர்) தொடங்கி
உற்றறிந்தவற்றை உணவுக்குழாய், வயிறு,
உருவரை, தகவல் குடல், ஆசனவாய் வரை
தொடர்பு உணவுகளை அரைத்துச்
தொழில்நுட்பம், சிறியதாக்கி உடலுக்குச்
எழுத்து அல்லது சத்துள்ள ஈர்ப்பதே
வாய்மொழியாக செரிமானம்.
விளக்குவர்.
குறிப்பு:

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


செரிமானத்திற்கு
இடையூறான செயல்கள்.
எடுத்துக்காட்டு:
I. பேசிக்கொண்டே
உண்ணுதல், ஓடுதல்,
குதித்தல்
II. மிக விரைவாக
உண்ணுதல்.
புரை ஏறுதல், வாந்தி,
தொண்டை அடைத்தல்,
வயிற்று வலி ஆகியன
செரிமானத்திற்கு
இடையூறான
செயல்களால் ஏற்படும்
விளைவுகளாகும்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


தலைப்பு : 4.0 விலங்கு

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்
16 4.1.1 விலங்குகளை அதன் 1 விலங்குகளின் உணவு முறையைக் பரிந்துரைக்கப்பட்ட
17.7.2023
21.7.2023 உணவு முறைகேற்ப கூறுவர். நடவடிக்கை:
வகைப்படுத்துவர். 2 உணவு முறை அடிப்படையில் விலங்குகளின் உணவு
4.1.2 விலங்குகளின் விலங்குகளை வகைப்படுத்துவர். முறையைக் காணொளி /
உணவு முறையைத் தாவர 3 தாவர உண்ணி, மாமிச உண்ணி, விளக்கப்படங்கள் வழி
4.1 உணவு உண்ணி, மாமிச உண்ணி, அனைத்துண்ணி ஆகிய விலங்குகளின் உற்றறிதல்.
முறை அனைத்துண்ணி என உணவு முறையைப் குறிப்பு:
எடுத்துக்காடுகளுடன் பொதுமைப்படுத்துவர். விலங்குகளின்
விளக்குவர். 4 உணவு முறையின் அடிப்படையில் தாவர இயற்கையான உணவு
4.1.3 உணவு முறைகேற்ப உண்ணி, மாமிச உண்ணி, முறை என்பது தாவரத்தை
விலங்குகளின் குழுவை அனைத்துண்ணி ஆகிய விலங்குகளின் மட்டும் உண்ணும்,
ஊகிப்பர். பற்களைக் காரணக்கூறு செய்வர். விலங்குகளை மட்டும்
17 4.1 உணவு 4.1.4 தாவர உண்ணி,
24.7.2023
5 இயற்கையாக உணவு முறையில் உண்ணும் அல்லது
28.7.2023 முறை மாமிச உண்ணி, மாற்றமடையும் விலங்குகளை தாவரத்தையும்
அனைத்துண்ணி என உதாரணத்தைக் கொண்டு விளக்குவர். விலங்குகளையும்
விலங்குகளின் பற்களுக்கு 6 இயற்கையாக உணவு முறையில் உண்ணும்.
ஏற்ப ஒற்றுமை வேற்றுமை மாற்றமடையும் விலங்குகளைக்
காண்பர். உதாரணத்தைக் காட்டுவதற்குத் தொடர்பு
4.1.5 ஆக்கச் கொண்டு நியாயப்படுத்துவர்.
சிந்தனையுடன்
விலங்குகளின் உணவு
முறை தொடர்பாக
உற்றறிந்தவற்றை உருவரை,
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


விளக்குவர்.

தலைப்பு : 5.0 தாவரம்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


18 5.1.1 ஒவ்வோர் இனவிருத்தி 1 தாவரங்களின் இனவிருத்தி முறையைக்
1.8.2023 5.1 தாவரத்தின்
4.8.2023 முறைகேற்ப தாவரங்களின் கூறுவர் பரிந்துரைக்கப்பட்ட
இனவிருத்தி
உதாரணத்தைக் கொடுப்பர். 2 தாவரத்தின் உதாரணத்தையும் அதன் நடவடிக்கை:
19 - 7.8.2023 - 11.8.2023 UJIAN PERTENGAHAN இனவிருத்தி முறையைக் கொடுப்பர். தாவரங்களின் இனவிருத்திச்
TAHUN & PENTAKSIRAN 3 உயிரினங்களுக்குத் தாவரங்களின் செயல்திட்டம்.
20 இனவிருத்தி அவசியத்தையொட்டி ஏடல் எ.காட்டு
5.1.2 உயிரினங்களுக்குத்
14.8.2023
உருவாக்குதல். I. சக்கரவள்ளி கிழங்கை
18.8.2023 தாவரங்களின்
4 ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் வெட்டுத்துண்டு,
இனவிருத்தியின் அவசியத்தை
இனவிருத்திச் செய்யும் தாவரங்களும் நிலத்தடிதண்டு
காரணக் கூறுகளுடன் செய்வர்.
5.1 தாவரத்தின் உள்ளன எனபதைப் பொதுமைப்படுத்துவர். முறையின் வழி
5.1.3 ஒரு தாவரம் பல்வேறு
இனவிருத்தி 5 நடத்திய செயல்திட்டத்தின் வழி நடுதல்.
வழிகளில் இனவிருத்தி
இனவிருத்திச் செய்யும் தாவரங்களை II. கங்கோங் செடியை
செய்ய முடியும் என்பதைச்
ஆக்கப்புத்தாக்கச் சிந்தனையுடன் வெட்டுத்துண்டு,
செயல் திட்டதின் வழி
தொடர்புக் கொள்வர். விதையி மூலம்
பொதுமைப்படுத்துவர்.
21 6 தாவரங்களின் இனவிருத்தியில் நடுதல்.
21.8.2023 குறிப்பு:
தொழில்நுட்பப் பயன்பாட்டை
25.8.2023 சிதல்விதை, விதை,
உதாரணத்துடன் விளக்குவர்.
5.1.4 ஆக்கச் சிந்தனையுடன் வெட்டுத்துண்டு, இலை,
தாவரங்களின் இனவிருத்தி ஊற்றுக்கன்று,
முறை தொடர்பாக நிலத்தடிதண்டு ஆகியவை
உற்றறிந்தவற்றை உருவரை தாவரங்களின் இனவிருத்தி
5.1 தாவரத்தின் முறையாகும்.
இனவிருத்தி தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து தாவரங்களின்
அல்லது வாய்மொழியாக இஅனவிருத்தியில்
விளக்குவர் தொழில்நுட்பத்தின்
பயன்பாடு
I. திசு பெருக்கன்
II. ஒட்டுக்கட்டுதல்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


தலைப்பு : 6.0 அளவை

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு

22 1 பரப்பளவையும் கொள்ளளவையும் பரிந்துரைக்கப்பட்ட


4.9.2023 6.1.1 பரப்பளவையும்
8.9.2023 அளவிடப் பயன்படும் தர அளவைக் நடவடிக்கை:
கொள்ளளவையும் கூறுவர். குறிவரைவு தாளைக்
அளவிடப் பயன்படும் 2 பரப்பளவையும் கொள்ளளவையும் கொண்டு மேற்பரப்பின்
6.1 பரப்பளவையும் தர அளவைக் கூறுவர். அளக்கும் செய்முறையை விவரிப்பர். பரப்பளவை அளவிடும்
கொள்ளளவையும் 6.1.2 1 CM X 1CM 3 பரப்பளவையும் கொள்ளளவையும் நடவடிக்கைகளை
அளவிடுதல் அளவு கொண்ட அளப்பர். மேற்கொள்ளுதல்.
கட்டத்தைப் 4 சமமற்ற மேற்பரப்பின் பரப்பளவைக் குறிப்பு:
பயன்படுத்திச் சமமான கணிக்க பிரச்சனைகளுக்குத் தீர்வு பயன்படுத்தப்படும் தர
மேற்பரப்பின் காண்பர். அளவு:
பரப்பளவை அளப்பர். 5 சமமற்ற திடப்பொருளின் கொள்ளளவை I. பரப்பளவு
23 6.1.3 சமமற்ற
11.9.2023 உறுதிப்படுத்த பிரச்சனையைக் களைவர். சதுர செண்டிமீட்டர் (cm2),
15.9.2023 6.1 பரப்பளவையும் மேற்பரப்பின் 6 அன்றாட வாழ்வில் அளவைகளின் சதுர மீட்டர் (m2), சதுர
கொள்ளளவையும் பரப்பளவைக் கணிக்க முக்கியத்துவத்தைப் பொதுமைப்படுத்துவர். கிலோ மீட்டர் (km2)
அளவிடுதல் பிரச்சனைகளுக்குத் தீர்வு II. கொள்ளளவு
காண்பர். மில்லி லிட்டர் (ml)
24 6.1 பரப்பளவையும் 6.1.4 1 CM X 1CM X
18.9.2023 லிட்டர் (l)
கொள்ளளவையும் 1CM அளவை கொண்ட கன செண்டிமீட்டர்(cm3),
22.9.2023
அளவிடுதல் கனச்சதுரத்தைக் கொண்டு கன மீட்டர்(m3)
காலியான பெட்டியின்
கொள்ளளவை அளப்பர். படியளவிடும் கருவி
6.1.5 பொருத்தமான உதாரணத்திற்கு நீள்
பொருளையும்,

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


உத்தியையும் உருளை அளவியப்
பயன்படுத்தி நீரின் பயன்படுத்தி நீர்மட்டத்தின்
கொள்ளளவை அளப்பர். குவிமேற்பரப்பு அளவை
25
25.9.2023 6.1.6 நீரின் இடவிலகல் முதன்மைப்படுத்தி நீரின்
முறையின் வழி சமமற்ற கொள்ளளவை சரியாக
29.9.2023
திடப்பொருளின் அளப்பர்.
கொள்ளளவை அன்றாட வாழ்வில் சமமற்ற
உறுதிப்படுத்த திடப் பொருளின்
பிரச்சனைகளைக் கொள்ளளவையும்
களைவர். பரப்பளவையும்
6.1.7 ஆக்கச் உறிதிப்படுத்த ஏற்படும்
சிந்தனையுடன் பிரச்சனைகளைக்குத் தீர்வு
6.1 பரப்பளவையும்
பரப்பளவையும் காணுதல்.
கொள்ளளவையும்
கொள்ளளவையும்
அளவிடுதல்
அளவிடும் முறை CUTI HARI
தொடர்பாக KEBANGSAAN
உற்றறிந்தவற்றை ( 31.8.2022 )
உருவரை தகவல் CUTI PENGGAL 2,
தொடர்பு தொழில்நுட்பம், SESI 2022/2023
(KUMPULAN B:
எழுத்து அல்லது
03.09.2022 -
வாய்மொழியாக 11.09.2022)
விளக்குவர்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 7.0 அடர்த்தி

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


26 1 மிதக்கும் பொருள் அல்லது
2.10.2023
6.10.2023 7.1 நீரை விட 7.1.1 நடவடிக்கையை மூலப்பொருளையும் மூழ்கும் பொருள் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
அதிக அடர்த்தி மேற்கொண்டு மிதக்கும் அல்லது மூலப்பொருளையும் கூறுவர். உதாரண நடவடிக்கையை
அல்லது குறைந்த பொருள் அல்லது 2 மிதக்கும் பொருள் அல்லது மேற்கொள்ளுதல்:
அடர்த்தி மூலப்பொருளையும் மூலப்பொருளையும் மூழ்கும் பொருள் I. பனிக்கட்டியை நீரில்
கொண்ட மூழ்கும் பொருள் அல்லது மூலப்பொருளையும் ஊகிப்பர் போடுதல்
பொருள் அல்லது அல்லது 3 நீரை விட அதிக அடர்த்தி கொண்ட பொருள் II. எண்ணெயை நீரில் ஊற்றுதல்
மூலப்பொருள் மூலப்பொருளையும் அல்லது மூலப்பொருளையும், நீரை விட III. கெட்டிப்பாலை நீரில்
ஊகிப்பர் குறைந்த அடர்த்தி கொண்ட பொருள் அல்லது ஊற்றுதல்
27 IV. உப்பு அல்லது சீனியைக்
9.10.2023 மூலப்பொருளையும் பொதுமைப்படுத்துவர்.
13.10.2023
7.1 நீரை விட 7.1.2 மிதக்கும் பொருள் கரைத்து நீரை மேலும்
4 நீர் மேலும் அடர்த்தி அடைவதற்கான
அல்லது அடர்த்தியாக்கி மூழ்கிய
அதிக அடர்த்தி வழிமுறையை முடிவெடுப்பர்.
மூலப்பொருளையும் பொருள் அல்லது
அல்லது குறைந்த 5 செயல்திட்டம் அல்லது நடவடிக்கையின் வழி
மூழ்கும் பொருள் மூலப்பொருளை மிதக்க
அடர்த்தி அடர்த்தியைப் பற்றிய அறிவை
அல்லது வைக்க முடியும்.
கொண்ட அமல்படுத்துவர்.
மூலப்பொருளையும் குறிப்பு
பொருள் அல்லது 6 அன்றாட வாழ்வில் அடர்த்தியை ஆக்கப்
அடர்த்தியுடன் நீரை விட அதிக அடர்த்தியைக்
மூலப்பொருள் தொடர்புப்படுத்துவர் புத்தாக்கச் சிந்தனையுடன் அமல்படுத்தித்
தொடர்புப்படுத்துவர். கொண்ட பொருள் அல்லது
28 மூலப்பொருள் மூழ்கும், குறைந்த
7.1 நீரை விட
16.10.2023
7.1.3 நீரின் அடர்த்தியை அடர்த்தியைக் கொண்ட பொருள்
20.10.2023 அதிக அடர்த்தி
மேலும் அதிகரிக்கும் அல்லது மூலப்பொருள் நீரில்
அல்லது குறைந்த
செய்முறையை மிதக்கும்.
அடர்த்தி
அடையாளம் பரிந்துரைக்கப்பட்ட
கொண்ட செயல்திட்டம்:
பொருள் அல்லது காண்பதற்குப்
பிரச்சனையைக் I. வெவ்வேறான
மூலப்பொருள் அடர்த்தியக் கொண்ட
களைவர்.
7.1.4 ஆக்கச் வண்ண நீர் அடுக்குகளை
சிந்தனையுடன் நீரைவிட உருவாக்குதல்.
அதிக அடர்த்தி அல்லது II. தோலுடன் உள்ள
குறைந்த அடர்த்தி ஆரஞ்சுப்பழத்திற்கும்,
கொண்ட பொருள் தோலற்ற
அல்லது மூலப்பொருள் ஆரஞ்சுப்பழத்திற்கும்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


தொடர்பாக ஏற்படும் அடர்த்தியின்
உற்றறிந்தவற்றை வேறுபாட்டினை நீரினுள்
உருவரை தகவல் காணுதல்.
தொடர்புத்
தொழில்நுட்பம் எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 8.0 காடியும் காரமும்
29 8.1.1 பரிசோதனை
23.10.2023
27.10.2023
நடத்துவதன் மூலம் காடி, காரம், நடுமை
பூஞ்சுத்தாளில் ( kertas தன்மை கொண்ட
litmus ) ஏற்படும் பொருள்கள் வேளாண்மை,
8.1.காடியும்
நிறமாற்றத்தைக் கொண்டு மருத்துவம், இல்லப்
காரமும்
பொருளின் காடி, கார, பயன்பாடுப் பொருள்கள்
நடுமை தன்மையை உற்பத்தி, சுகாதாரம்,
ஆராய்வர். தொழில்துறை போன்ற

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


30 8.1.2 சுவைத்தல், 1 காடி, காரம் அல்லது நடுமை தன்மை கொண்ட
30.10.2023 துறைகளில்
3.11.2023
தொடுதல் மூலம் சில பொருள்களை ஆராய பூஞ்சுத்தாள் ( kertas litmus ) பயன்படுத்தப்படுகிறது.
8.1.காடியும் பொருள்களின் காடி, கார, பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கூறுவர். காடி, காரம், நடுமை தன்மை
காரமும் நடுமை தன்மையை 2 பூஞ்சுத்தாளில் ( kertas litmus) ஏற்படும் பொருள்களை ஆராய ஊதா
ஆராய்ந்து நிறமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு காடி, காரமுட்டைகோஸ் சாறு, மஞ்சள்
பொதுமைப்படுத்துவர் நடுமை தன்மை பொருள்களை உதாரணமாகத் ஆகியவற்றை வேறு சில
31 8.13 காடி,கார , நடுமை
6.11.2023 தருவர். உதாரணங்களாகப்
10.11.2023 தன்மை கொண்ட 3 பூஞ்சுத்தாளில் ( kertas litmus) ஏற்படும் நிற மாற்றம் பயன்படுத்த முடியும்.
8.1.காடியும் பொருள்களை ஆராய சுவைத்தல், தொடுதல் மூலம் காடி, கார, நடுமை
காரமும் வேறொரு பொருளை தன்மை கொண்ட பொருள்களின் தன்மைகளை CUTI HARI MALAYSIA
மேலாய்வு செய்வர். விவரிப்பர். (16.9.2022 )
4 காடி, கார, நடுமை பொருள்களின் தன்மையை அறிய CUTI DEEPAVALI
32 (24.10-26.10.2022 )
13.11.2023
17.11.2023
8.1.4 ஆக்கச் சுவைத்தல், தொடுதல் என்பன அறிவியல் மேற்கொள்
சிந்தனையுடன் காடி கார அல்ல என்பதனைப் பொதுமைப்படுத்துவர்.
தன்மையைப் பற்றிய 5 வாழ்வில் காடி, காரம், நடுமை தன்மைக் கொண்ட
8.1.காடியும் உற்றறிதலை உருவரை பொருள்களின் பயன்பாட்டை உதாரணங்களின் வழி
காரமும் தகவல் தொடர்புத் விளக்குவர்.
தொழில்நுட்பம் எழுத்து 6 காடி, காரம், நடுமை தன்மைக் கொண்ட
அல்லது வாய்மொழியாக பொருள்களைக் கண்டறிய வேறு செய்முறையை ஆக்க
விளக்குவர். புத்தாக்கச் சிந்தனையுடன் தொடர்புப்படுத்துதல்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


தலைப்பு : 9.0 சூரிய மண்டலம்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்
33
20.11.2023 1 சூரிய மண்டலத்தின் மையத்தைக் கூறுவர்
24.11.2023
9.1.1 பல்வேறு ஊடகங்களை 2 சூரிய மண்டல உறுப்பினர்களைப் பரிந்துரைக்கப்பட்ட
9.1 சூரிய
உற்றறிதலின் வழி சூரிய பெயரிடுவர். நடவடிக்கை:
மண்டலம்
மண்டல உறுப்பினர்களைப் 3 சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களை கிரகங்களின் நகர்ச்சியைப்
பட்டிலிடுவர் நிரல்படுத்துவர். போலித்தம் வழி
4 கிரகங்கள் முறையே தன் சுற்றுப் பாதையில் விவரித்தல்.
சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதனைப் குறிப்பு:
34
9.1.2 கிரகங்களின் வெப்ப பொதுமைப்படுத்துவர். சூரியன், கிரகங்கள்,
27.11.2023
1.12.2023
9.1 சூரிய நிலையை சூரிய மண்டல 5 சூரியனிலிருந்து கிரகங்களின் இயற்கைத்
மண்டலம் நிரலின் அடிப்படையிம் அமைவிடத்திற்கும் கிரகங்கள் சூரியனைச் துணைக்கோள்கள்,
பொதுமைப்படுத்துவர் சுற்றி வரும் கால அளவிற்கும் உள்ள விண்கற்கள், எரிமீன்
35 தொடர்பைத் தொகுப்பர். கற்கள், வால் நட்சத்திரம்
4.12.2023
8.12.2023 9.1.3 கிரகங்கள் 6 சூரிய மண்லட உருமாதிரியை ஆக்கப் ஆகியவை சூரிய மண்டல
9.1 சூரிய புத்தாகக்ச் சிந்தனையுடன் உருவாக்கிப் உறுப்பினர்கள்.
சுற்றுப்பாதையின் வழி
மண்டலம் படைப்பர். சூரியனிலிருந்து
சூரியனைச் சுற்றி வருகின்றன
என்பதை விவரிப்பர் கிரகங்களின் நிரல்
36
9.1 சூரிய கிரகங்களின்
11.12.2023
15.12.2023
மண்டலம் 9.1.4 சூரியனிலிருந்து அமைவிடத்தைக்
கிரகங்களின் குறிக்கிறது.
அமைவிடத்தினை கிரகங்கள் சூரியனிலிருந்து
சூரியனை சுற்றி வரும் கால கிரகங்களின் தூரம்
அளவுடன்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


தொடர்புப்படுத்துவர் அதிகரித்தால் சூரியனைக்
கிரகங்கள் ஒரு
16.12.23-1.1.24
முழுச்சுற்றுச் சுற்றி வர
CUTI PENGGAL 3, SESI 2023/2024
எடுத்துக் கொள்ளும் கால
அளவும் அதிகரிக்கும்.
37 9.1.5 ஆக்கச் சிந்தனையுடன்
2.1.2024
5.1.2024 சூரிய மண்டலத்தைப் பற்றிய
உற்றறிதலை உருவரை
9.1 சூரிய தகவல் தொடர்புத்
மண்டலம் தொழில்நுட்பம் எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

38
8.1.2024
12.1.2024
UJIAN AKHIR TAHUN SESI AKADEMIK

தலைப்பு : 10.0 எந்திரம்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


39
15.1.2024 10.1.1 கப்பி என்பதன் 1 பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
கப்பி ஓர் உதாரண எந்திரம் எனக் கூறுவர்.
19.1.2024 பொருளையும் 1 அன்றாட வாழ்வில் ஏற்படும்
10.1 கப்பி
பயன்பாட்டையும் 2 வாழ்வில் கப்பியின் பயன்பாட்டின் பிரச்சனைக்குத் தீர்வு காண
கூறுவர் 2 உதாரணங்களைத் தருவர். இயங்கும் கப்பி உருமாதிரியை
40
22.1.2024 10.1.2 உருமாதிரியைப் 3 நிலைக்கப்பி எவ்வாறு இயங்குகிறது என்பதை உருவாக்குவர்.
26.1.2024 பயன்படுத்தி 3 விவரிப்பர். குறிப்பு:
நிலைக்கப்பி இயங்கும் 4 கப்பியின் உருமாதிரியை உருவாக்கி அது எவ்வாறு குறைந்த சக்தியைக் கொன்டு
10.1 கப்பி வழிமுறையை 4 இயங்குகிறது என்பதை விளக்குவர். பளுவை இலகுவாக மேலே
விவரிப்பர் 5 அன்றாட வாழ்வில் கப்பியின் முக்கியத்துவத்தைப்தூக்கப் பயன்படும் ஓர் உதாரண
5 பொதுமைப்படுத்துவர். எளிய எந்திரம் கப்பியாகும்.
41
6 நிலைக்கப்பி வரிப்பள்ளத்தின்
கப்பியின் வகையை ஆக்கப்புத்தாக்கச் சிந்தனையுடன்
29.1.2024
10.1.3 வாழ்வில் 6 தொடர்புப்படுத்திப் படைப்பர். ஊடே கயிறு சுற்றப்பட்ட ஒரு
2.2.2024 கப்பியின்
சக்கரத்தைக் கொண்டுள்ளது.
10.1 கப்பி அமலாக்கத்தின்
பின்வரும் உதாரண
உதாரணங்களைத்
நடவடிக்கைகளில் கப்பி
தருவர்
42 பயன்படுத்தப்படுகிறது:
10.1.4 இயங்கும்
5.2.2024 I. பாரந்துக்கியப்
9.2.2024 கப்பியின்
பயன்படுத்திக் கட்டுமான
10.1 கப்பி உருமாதிரியியை
பொருளைத் தூக்குதல்.
வடிவமைப்பர்
II. கொடி ஏற்றுதல்
III. கிணற்றில் இருந்து நீர்
10.1 கப்பி 10.1.5 ஆக்கச்
இறைத்தல்
சிந்தனையுடன்
IV. கீழிருந்து மேல் மாடிக்குப்
கப்பியைப் பற்றிய
உற்றறிதலை பொருளை ஏற்றுதல்.
உருவாக்கத்தை
உற்றறிதலின் வழி
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024


விளக்குவர்.
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2023/2024
( KUMPULAN B: 10.02.2024 – 10.03.2024)

MGBTPP / SJKTLM / SAINS / THN-3 / 2023-2024

You might also like