You are on page 1of 27

தெங்கு அம்புவான் அப்சான் ஆசிரியர்

கல்விக் கழகம்
குவாலா லிப்பீஸ், பகாங், மலேசியா

BTMB3093 KAEDAH PENGAJARAN KESUSASTERAAN TAMIL


தமிழ் இலக்கியம் கற்பித்தல் முறைமை

தலைப்பு 2 : இலக்கியம் கற்பிக்கும்


அணுகுமுறைகள்
• கதை முறை

படைப்பாளர்கள் :
1. காயத்திரி சுரேஷ்
2. யமுனா மாரியப்பன்
3. ரஜியா பேகம் பின்தி அபு
பக்கார்
கதை முறை

கலந்துரை
நாடக
யாடல்
முறை
முறை

உய்த்துண
ர் அணுகுமு முழு
வெளிப்பா றை முறை
டு முறை

வாய்விட
் விளக்க
வாசிப் முறை
பு முறை தகவல்
தொழில்
நுட்ப
முறை
கதை முறை
கதை என்றால் என்ன?

கதை என்பது எதேனும் ஒரு


செய்தியை, நிகழ்ச்சியை
அல்லது கற்பனையான ஒன்றை
மையமாக வைத்துச்
சு வையு ட ன ் கூ று வத ாகு ம ்.
இது
கதாப்பாத்திரங்கள்
உள்ளடங்கியும்
மற்றும் சில
நிகழ்ச்சிகளின்
கோர்வையாகும்.
கதை முறை

கதை கூ று ம ்
கதை
ஆசிரியர்
கற்பித்தல்
நடிப்பாற்றலோ
ஓர்
டு திறம்பட
அலாதியான
கதையைக்
ஒன்று.
கூ று வது
மாணவர்களுக்கு இலக்கிய அவசியமாகும்.
அறிவு
கிடைக்கப்பெறுவதோடு
அடிப்படை
மொழித்திறன்களான
கேட்டல் பேச்சு,
வாசித்தல், எழுதுதல்
ஆகியவையும் வளம் பெற
கதைக ் கூ று தல ்
இன்றியமையாததாக
அமைகிறது.
மாணவர் அகவைக்கும், உளப்பாங்கிற்கும்,
அறிவுத்திறனுக்கும், வகுப்பு நிலைக்கும்
பொருந்துகின்ற முறையில் கதையை நகர்த்திச் செல்ல
ஆசிரியர்களுக்குக் கீழ்க்காணும் செயல்பாடுகள்
பயனாக இருக்கும்.
மாணவர்களைப் பார்த்து நல்ல
உணர்ச்சியுடன் கதைகளைச் சொல்ல
வேண்டும். மாணவர்கள் ஊக்கம்
கொள்ளுமாறு ஆர்வத்துடன்
கதைகளைச் சொல்ல வேண்டும்.

மாணவர்கள் எளிதில் விளங்கிக்


கொ ள்
ளக்
கூடி
ய கதைகளைச்
சொ ல்
ல வேண ்
டு .
ம்
மாணவர்களின் அறிவுநிலைக்கு
ஏற்ற கதைகளைச் சொல்ல வேண்டும்.
-கதையைச் சொந்த
-கதையில் வரும் நீதியை
நடையில் சொல்ல
மாணவர்கள் உணருமாறு
வேண்டும். வாசிப்பது
செய்ய வேண்டும். எ.கா:
போலச்சொ ல்
லக்
கூடா
து.
ஊக்கமது கைவிடேல்
-கதை நிகழ்ச்சிக்கு
(காகம்- தாகத்தின் போது),
ஏற்ப முகபாவம், குரல்
ஆத்திரக்காரனுக்குப்
முதலியவற்றை மாற்றிக்
புத்தி மட்டு, முயற்சி
கொள்ள வேண்டும்.
திருவினை யாக்கும்
அதிகமான உடல் அசைவுகள்
முயற்றின்மை இன்மை
கூடாது.
புகுத்தி விடும்

- ஏற்புடைய - கதையைச் சொல்ல நீண்ட


பயிற்றுத்துணைப் நேரம் தேவையில்லை.
பொருள்களைப் - ஆசிரியர் கூறிய கதையை,
பயன்படுத்துதல் நலம். மாணவர்களை மீண்டும்
- எ.கா: பொம்மை, கூறப் பணிக்கலாம்.
பல்லூடகம்
இலக்கியம் கற்பித்தலில் கதையின் பங்கு

புதிய சொற்களைக்
கற்பதற்கும்
சொல்லறிவைப்
பெருக்கிக்
கொள்வதற்கும்
கதைகள் சிறந்த
கருவியாக
விளங்குகின்றன.

மாணவர்களிடையே இறை
பக்தியை அல்லது
சிந்தனையை
வளர்க்கலாம்.
கதையின் வழியாக
நினைவாற்றல்
வளர்வதோடு ஒழுக்க
நெறியும், ஆசிரியர்
ம ாணவர ் கூ ட ் டு ற வு ம ்
வளர்கின்றது.

கதைகளைக்
குழந்தைகள்
ஆர்வத்துடன்
கேட்பதால், அதனை
மொழிப்பயிற்சிக்கு
ச் சாதனமாகப்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
கதை கற்பித்தலின் நோக்கம்

அன்பை
மகிழ்ச்சி இறையுணர்வுட்
வளர்த்த
யூட்டல் டல்
ல்

கவனிக்கு சிந்தனை கற்பனை


படைப்பாற்ற
ம் திறனை ஆற்றல் ஆற்றலை
லை
அதிகரித் வளர்த்த வளர்த்த
வளர்த்தல்
தல் ல் ல்
பண்பாட்
டை
வளர்த்த
ல்
கதை வகைகள்

பஞ்சதந புராண வரலாற்



் க்

தி க் றுக்
கதைகள் கதைகள் கதைகள்

அறிவிய நகைச்
நீதிக்
ல் சுவைக்
கதைகள்
கதைகள் கதைகள்

காரணக்
கதைகள்
கதை
கற்பித்தலில்
துணைப்பொருள்

தனிப்படம்

தொடர்படங்க
ள்

வாசிப்புப்
பனுவல்கள்

பொம்மைகள்

ஒலி
நாடாக்கள்
தொடக்கப்பள்ளி
மாணவர்களுக்குக்
கதைகளைத் தெரிவு
செய்யும் முறை
பள்ளி மாணவர்களுக்குக் கதையைத் தெரிவு செய்யும்
ஆசிரியர் பல்வேறு முறைகளைக் கருத்தில் கொள்ள
வேண்டும்.

வெறு ம னே கதையைத ் தெ ர ிவு செ ய் யக் கூ ட ாது .

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் உயிரோட்டமாக


அமைவதற்கு முறையான திட்டமிடுதல் அவசியம்.

நல்லதொரு கதையினைத் தெரிவு செய்ய


கொடுக்கப்பட்டுள்ள முறைகளை ஆசிரியர்கள்
பின்பற்றலாம்:
பள்ளி மாணவர்களின் வயது, மனவளர்ச்சி, பட்டறிவு, அ றி
வு
ஆ கி
யவற்
றி
ற்
குஏற்
றன வாக இரு
த்
தல்
வேண டு.
்ம்

கதை தெளிவான கருப்பொருளைக் கொண்டிருக்க


வேண்டும்

கதை தலைப்
பி
ற்
கும்
பாட நோக்
கத்
திற்
கும்
ஏற்
பஅ மைந்
துள்
ளதை உறு
திப்
படு
த்
திக்
கொ ள்

வேண்டும்.

கதை நடை எளிமையாகவும், புரிகின்ற அளவிலும்


இருக்க வேண்டும்.
கதைகளில் செயல்பாடுகளும் நிகழ்ச்சிகலும் மலிந்தும்,
உரையாடலு
க்குஏற்
றதாக இரு
க்
க வேண டு.
்ம்

கதையின் போக்கும், நடையின் தன்மையும்


விறுவிறுப்பாக இருக்க வேண்டும்.

திடுக்கிடும் நிகழ்வுகள், எதிர்பாராத நிகழ்வுகள்,


மனித பட்டறிவில் காணாத உண்மைகள் ஆகியவில் கதைகள்
இருக்கலாம்.

குழந்தைப் பருவத்தில்
பயத்தை ஊட்டக்கூடிய
பேய்க் கதைகளையும்,
துன்பமாக முடிவுறும்
கதைகளையும் தவிர்க்க
வேண்டும்.
கதை கூறும் முன் ஆசிரியரின்
ஆய்த்த நிலை
 கதை சொல்லும் முன் ஆசிரியர் மாணவர்களைக் கதை
கேட்பதற்குத் தயார்படுத்த வேண்டும், இதனால்
ம ாணவர ் கள ் ஊக் கத் து ட னு ம ் ஆவலு ட னு ம ் இரு ப ் ப ர ்.

 ஏற்
பு
டைய பா
டத்
துணை ப்
பொ ரு
ள்களைத்
தயார்
செய்
துகற்
பி
த்
தல்
சிறப்.
பு

 கதையின் நிகச்சிகளை நாடகம் போல் தயாரித்துக்


கூ று வது ச ிற ப ் பு .

 கதை கூ று ம ் ஆச ிர ிய ர ் கதையை உ ணர ் ந ் து , துய்த்துக்


கூ று வது அரு மை.
 கதை தொடர்பான வினாக்களை முன்னமே தயார் நிலையில்
வைத்திருக்க வேண்டும்.

 நம்பகமான கதைமந்தார்கள் இருக்க வேண்டும்.

 மாணவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள்.

 ஏரணமாகச் சிந்திகத்தூண்டும் கற்பனை ஆற்றலை வளர்க்கும்,

 க ார ணக ார ிய த் தை ஆர ாயு ம ் கூ று க ளை ம ாணவர ் கள ின ்
பட்டறிவிர்கேற்ப திடப்படுத்துதல்.

 கதை நாடகத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.


கதை கூறும் போது கடைப்பிடிக்க
வேண்டிய முறைகள்
 ஆர்வமுட்டும் பிடிகையோடு கதையைத் தொடங்க வேண்டும்.

 சரியான தொனியையும், குரலையும் பயன்படுத்த வேண்டும்.

 மாணவர்கள் களிப்புடன் அல்லது சலிப்புடன் கதையைக்


கேட்கின்றனரா என்பதை நோட்டமிட வேண்டும்.

 கதையை மேலும் விறுவிறுப்பாக்க உடல் அசைவுகளையும்


பயன்படுத்த வேண்டும்.

 சலி
ப்
பு
ஏற்
படு
ம்தரு
வாயி
ல்வி
னாக்
களி
ன்வழி
மாண வர்
ஈடு
ப்
பாட்
டை அ தி
கரி
க்
க வேண ்
டு .
ம்

 தெளிவான முடிவோடு கதையை முற்றுப்பெறச் செய்தல்


வேண்டும்.

 கூ ற ப ் ப டு ம ் க தைய ின ் வ ாய ில ாக ந ன் னெற ிப ் ப ண் பு களை


உட்புகுத்துதல் வேண்டும்.
கதை கூறி முடிந்தவுடன் கடைப்பிடிக்க
வேண்டிய முறைகள்
 கதைபொருள் தொடர்பாக மாணவர்களிடம் வினாக்களை
வினவலாம்.

 கேட்டகதையைச் சொந்த சொற்களைக் கொண்டு மீண்டும்


கூ ற ச ் செ ய் யல ாம ்.

 கதைக் கரு வையு ம ் ப ண் பு க் கூ று க ளையு ம ் ம ாணவர ் களு ட ன ்


கலந்துரையாடலாம்.

 கதையில் பொருளுக்கேற்ப மாணவர்கள் நடிக்க


வழிகாட்டலாம்.

 கதையில் இடம்பெற்ற மாந்தர்கள் ஒற்றுமை வேற்றுமைகள்


வரிபடக் கருவியில் நிரப்பச் செய்யலாம்.

 கதை தொடர்பான குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு


செய்தல்.
கேள்
விகள்
1. இலக்கியம் கற்பித்தலில் எது கதையின் பங்கு
அல்ல?

அ. இறை சிந்தனையை வளர்த்தல்


ஆ. சொல்லறிவைப் பெருக்கலாம்
இ. கற்பனைத் திறனை வளர்த்தல்
ஈ. சரளமாகப் பேச

2. தொடக்கப்பள்ளிகளின் இன்றளவும் கதை


கற்பிக்கப்படுகின்றன. அவற்றின் சரியான
நோக்கம் என்ன?

i. பண்பாட்டை வளர்த்தல்
ii. படைப்பாற்றல் மிக்கவரை உருவாக்குதல்
iii. வாசிப்பு பழக்கதை வளர்த்தல்

அ. i, ii, iii
25
ஆ. i, ii
இ. i, iiii
கேள்வி 1 :
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்புடைய
கதை வகைகளைப் பட்டியலிட்டு, அவ்வகைக்
கதைகளைக் கற்பதால் மாணவர்கள் அடையும்
நன்மையினை பட்டியலிடுக.

கேள்வி 2:
தொடக்கப்பள்ளிப் பாடத்திட்டத்தில் கதை
கற்பித்தலுக்கு ஏற்ற திறன்களையும்,
நடவடிக்கைகளையும் ஆராய்க.

கேள்வி 3:
ஒரு வகுப்பில் மாணவர்களுக்குக் கதை
முறையில் கற்பிக்கும் பொழுது ஆசிரியர்
சில முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள
வேண்டும். மாணவர்களுக்கு எல்லாம்
கதைகளையும் கற்பித்திட இயலாது.
அவ்வகையில் தொடக்கப்பள்ளி
நன்றி

You might also like