You are on page 1of 9

தமிழ் மொழி

ஆண்டு 2
குற்றெழுத்து &

நெட்டெழுத்து

ஆக்கம்: திருமதி லலிதா கிருஷ்ணன்


தேசிய வகை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளி
குற்றெழுத்து

குறில் எழுத்து (குறுகிய ஓசை


உடைய எழுத்து)

நெட்டெழுத்து

நெடில் எழுத்து (நெடிய ஓசை உடைய


எழுத்து)
குற்றெழுத்து சொற்றொடர்

• குறில் எழுத்துகளிலிருந்து
தொடங்கும் சொற்றொடர்கள்.
• எடுத்துக்காட்டு:

 திட்டமிட்ட வாழ்வு

 தெவிட்டாத இன்பம்
 சிறந்த வாழ்க்கை
நெட்டெழுத்து சொற்றொடர்

• நெடில் எழுத்துகளிலிருந்து
தொடங்கும் சொற்றொடர்கள்.
• எடுத்துக்காட்டு:

 நோயை நீக்கும்

 தீமைகளை அறிவோம்
 சீராக வாழ்வோம்
நடவடிக்கை:
குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்தில்
தொடங்கும்
சொற்றொடர்களை வகைப்பிரித்து
அட்டவணையில் எழுதுக. (பா.நூல் - பக்கம் 71)
நடவடிக்கை:
குற்றெழுத்து நெட்டெழுத்து
குறில் நெடில்

தி தீ

தெ தே

சி சீ

நொ நோ
குறில் நெடில்

தி தீ

தெ தே

சி சீ

நொ நோ

You might also like