You are on page 1of 7

செய்யுள் மொழியணி ஆண்டு 5 & 6 - சாந்தினி

கற்றல் தரம் (ஆண்டு 5) கற்றல் தரம் (ஆண்டு 6)


4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறளையும் 4.3.6 ஆறாம் ஆண்டுக்கான திருக்குறளையும்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழு
துவர்
4.4.5 ஐந்தாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் 4.4.6 ஆறாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
பொருளையும் அறிந்து சரி யாகப்பயன ்
படுத்
துவர்

4.5.5 ஐந்தாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் 4.5.6 ஆறாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச்
சரியாகப் பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர்
4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.6 ஆறாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களின்
பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
4.7.6 ஆறாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும்
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
4.10.4 ஆறாம் ஆண்டுக்கான பல்வகைச் செய்யுளையும் அதன்
4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வகைச் செய்யுளையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
4.11.4 ஆறாம் ஆண்டுக்கான உவமைத்தொடர்களையும் அவற்றின்
4.11.3 ஐந்தாம் ஆண்டுக்கான உவமைத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
4.12.2 ஐந்தாம் ஆண்டுக்கான வெற்றி வேற்கையையும் அதன் 4.12.3 ஆறாம் ஆண்டுக்கான வெற்றி வேற்கையையும் அதன் பொருளையும்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அறிந்து கூறுவர்; எழுதுவர்
4.13.2 ஐந்தாம் ஆண்டுக்கான மூதுரையையும் அதன் பொருளையும் 4.13.3 ஆறாம் ஆண்டுக்கான மூதுரையும் அதன் பொருளையும் அறிந்து
அறிந்து கூறுவர்; எழுதுவர் கூறுவர்; எழுதுவர்
செய்யுள் மொழியணிகளுள் இடம்பெறும்
நடவடிக்கைகள்

• செய்யுள் மொழியணியைச் சரியான உச்சரிப்புடன் கூறச் செய்தல்


• செய்யுள் மொழியணியின் பொருளை மனனம் செய்து கூறச் செய்தல்
அறிந்து கூறுவர்
• மாணவர்கள் சரியான உச்சரிப்புடனும் தெளிவுடனும் கூறும்போது பேச்சுத் திறன்
வளப்படும்.

• செய்யுள் மொழியணியை எழுத்துப்பிழையின்றி எழுதச் செய்தல்


• செய்யுள் மொழியணியின் பொருளை மனனம் செய்து எழுதச் செய்தல்
அறிந்து
• எழுத்துத் திறனில் மாணவர்கள் எழுத்துப்பிழையின்றி, இலக்கண அமைதியுடன்
எழுதுவர்
நல்ல கையெழுத்தில் எழுதுவர். செய்யுள் மொழியணியைக் கொண்டு
எண்ணங்களையும் கருத்துகளையும் கற்பனை வளத்துடன் படைப்பர்.
• ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டில் இடம்பெறும்
திருக்குறள், பல்வகைச் செய்யுள், வெற்றி
வேற்கை, மூ
துரைஆ கி
யவை அ றி
ந்
துகூ
றுவர்
; எழுதுவர் என்ற
நடவடிக்கைகளைக் கொண்டிருக்கின்றன.
• மாணவர்கள் செய்யுள் மொழியணியை அறிந்து கூறுவதும் அதனை
எழுதுவதும் கற்றல் கற்பித்தல் நோக்கமாகத் திகழும்.
• எ.கா: திருக்குறளை அறிந்து மனனம் செய்து கூறி எழுதச் செய்தல்,
திருக்குறளுக்கேற்ற சூழலை உருவாக்கி கூறச் செய்தல், திருக்குறளுக்கு
ஏற்பக் கதையை எழுதச் செய்தல் ஆகிய பயிற்சிகள் பாடப்புத்தகத்தில்
கொடுக்கப்பட்டிருக்கின்றன.
• கற்றல் தரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப
பாடப்புத்தகத்தில் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
• இதன் வழி, பாட நோக்கம் மட்டுமல்லாது ஆய்வு & ஆக்கச்
சிந்தனையுடைய சமன்நிலை மாந்தரை உருவாக்க இயலும்.
• ஆக, மாணவர்கள் கைவரப்பெற்ற அடிப்படை மொழித்திறன்களைக்
கொண்டு நல்ல மொழியைப் பயன்படுத்தி தரமான எழுத்துப்
படிவங்களைப் படைக்கும் வகையில் கற்றல் தரங்கள்
வரையறுக்கப்பட்டுள்ளன.
சரியாகப் • செய்யுள் மொழியணியை மாணவர்கள் பேச்சில்
பயன்படுத் வெளிப்படுத்துதலை உறுதி செய்தல்
துவர் • செய்யுள் மொழியணியை மாணவர்கள் எழுத்தில்
வெளிப்படுத்துதலை உறுதி செய்தல்

• ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டில் இடம்பெறும் இணைமொழி,


இரட்டைக்கிளவி, மரபுத்தொடர், பழமொழி, உவமைத்தொடர்
என இவ்வனைத்தும் சரியாகப் பயன்படுத்துவர் என்ற
நடவடிக்கையைக் கொண்டிருக்கின்றது.
• அதாவது மாணவர்கள் செய்யுள் மொழியணியை அறிந்து,
பேச்சில் மற்றும் எழுத்தில் அதனைச் சரியாகப்
பயன்படுத்துவதே கற்றல் கற்பித்தல் நோக்கமாகத்
திகழ்கின்றது.
• எ.கா: வாக்கியங்களில் பொருத்தமான மரபுத்தொடரைப்
பயன்படுத்தும் பயிற்சி பாடப்புத்தகத்தில்
அமைந்திருக்கின்றது.
• இவ்வாறான நடவடிக்கையானது இரண்டாம் படிநிலை
இலக்கணம் ஆண்டு 5 - சாந்தினி
5.3.21 என்றாலும், எனினும், அதற்காக, இன்னும், மேலும் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரி
யாகப்
பயன்படுத்துவர்.
5.3.22 ஆயினும், ஆனாலும், இருப்பினும், இருந்தாலும் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரி
யாகப்
பயன்படுத்துவர்.
5.3.23 அல்லது, உம் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.3.24 செய்வினை, செயப்பாட்டுவினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.4.8 நேர்க்கூற்று, அயற்கூற்று வாக்கியங்களை அறிந்து கூறுவர்; எழுதுவர்
5.7.2 தோன ்
றல்
விகாரப்
பு
ண ர்
ச்
சியி
ல்நி
லைமொ ழி
யில்
சு
ட்
டும்
வரு
மொ ழி
யில்
உயி
ர்
மெய்
யு
ம்
பு
ண ர்
தல்
பற்
றிஅ றி
ந்
துசரியாகப் பயன்படுத்துவர்.

5.7.5 கெடுதல் விகாரப் புணர்ச்சியில் மகர மெய்யீறு இடையினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.7.3 திரிதல் விகாரப் புணர்ச்சியில் ணகர, னகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.8.4 அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.8.5 க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என முடிவுறும் வன் தொடர்க் குற்றியலுகரத்துக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரி
யாகப்
பயன்படுத்துவர்.
5.9.4 அவை, இவை, எவை என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
5.9.5 அன்று, இன்று, என்று என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.9.6 அங்கே, இங்கே, எங்கே என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.9.7அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
5.9.8 அத்தனை, இத்தனை, எத்தனை என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் ஆண்டு 6
5.3.25 பெயரடை, வினையடை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
5.3.26 பெயரெச்சம், வினையெச்சம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
5.8.6 ஓரெழுத்து ஒரு மொழிக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.8.7 ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சங்களுக்குப்பின் வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.9.9 ன்று, ந்து என முடியும் வினையெச்சங்களுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர் இலக்கணத்தில் இடம்பெறும் நடவடிக்கை
5.9.10 ண்டு, ய்து என• முடியும் வினையெச்சங்களுக்குப்பின்
இலக்கண விதிகளை மாணவர்கள் எழுத்தில்வலிமிகா என்பதை அறிந்து
வெளிப்படுத்துதலை உறுதி செய்தல்
சரியாகப் பயன்படுத்துவர்
சரியாகப்
• கற்ற இலக்கண விதிகளை மாணவர்கள் அறிந்து
பயன்படுத்து பொருத்தமான இடங்களில் சரியாகப்
வர் பயன்படுத்துவதை உறுதி செய்தல் எ.க ா:-
• இரு ஆண்டிலும் ஒரு கற்றல் தரம் தவிர மற்ற
அனைத்தும் சரியாகப் பயன்படுத்துவர் என்ற
நடவடிக்கையைக் கொண்டிருக்கின்றது.
• இடைச்சொற்களைக் கொண்டு கோர்வையான சூழல் கொண்ட கதையினை எளிதாக
உருவாக்க இயலும்.
• இலக்கணத்தை மாணவர்கள் அறிந்து பயன்படுத்துவதன்
இலக்கணத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள்

• சரியான உச்சரிப்புடன் கூறச் செய்தல்


• இலக்கண விதிகளை அறிந்து தமிழ்மொழியைப் பிழையற
அறிந்து கூறுவர் பேசவும் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கவும்
முடிதல்

• இலக்கண அமைதியுடன் எழுத்துப்பிழையின்றி எழுதச்


செய்தல்
அறிந்து • மாணவர்கள் இலக்கண விதிகளைக் கொண்டு சொற்றொடர்,
எழுதுவர் வாக்கியம், சூழல், கதை, கட்டுரை ஆகியவற்றை உருவாக்கி
எழுத துணைப்புரியும்.

• ஐந்தாம் ஆண்டில் மட்டுமே நேர்க்கூற்று மற்றும் அயற்கூற்று வாக்கியங்களை


அறிந்து கூறுவர்; எழுதுவர் என்ற நடவடிக்கை
இடம்பெறுகின்றது.
• இதில் மாணவர்கள் நேர்க்கூற்று அயர்கூற்று வாக்கியங்களை
வாய்மொழியாகக் கூறுவதோடு அதனை மாற்றி எழுதும் பயிற்சிகள்
பாடப்புத்தகத்தில் இடம்பெறுகின்றது.
• இதன் வழி, மாணவர்கள் கதை, கட்டுரைகளில் நேர்க்கூற்று மற்றும்
அயற்கூற்று வாக்கியங்களை அமைத்து தங்களது கருத்துகளைக்
கோர்வையாகப் படைக்க இயலும்.

You might also like