Professional Documents
Culture Documents
Lesson 3
Lesson 3
What? என்ன?
enna?
When? எப்போது?
eppOdhu?
Where? எங்கே?
engE
Who? யார்?
yAr?
Why? ஏன்?
En?
Can I come? நான் வரட்டுமா?
nAn varattumA?
How do you say "OK" in French? ஃபிரெஞ்சில் “ஓ.கே.” என்பதை எப்படி கூறவேண்டும்?
frenchil ""OK"" enbadhai eppadi kURavENdum?
I don't know! எனக்கு தெரியாது!
enakku theriyAdhu!
I don't understand! எனக்கு புரியவில்லை!
enakku puriyavillai!
I need to practice my French என்னுடைய ஃபிரெஞ்சு மொழிக்கான பயிற்சி
எனக்குத் தேவை
ennudaiya french mozhikkaana payiRchchi enakkuth
thEvai
To speak பேசுவதற்கு
pEsuvadhaRkku
What does that word mean in English? ஆங்கிலத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
Angilaththil andha vArththaiyin arththam enna?