You are on page 1of 6

வலிமிகா இடங்கள்

இணைத்து எழுதுக.

1.அங்கே + செல் =

2.எங்கே + சென்றாய் =

3. இங்கே + படு=

4. அங்கே + பார்த்தான் =

5. எங்கே + பாடினாய் =
6. அவை + பூக்கள் =

7. இவை + செடிகள் =

8. எவை + பறந்தன =

9. இவை + படங்கள் =

10. எவை + தாக்கின =


11.அன்று + பேசினான் =

12. இன்று + பார்த்தான் =

13. என்று + கூறினான் =

14. அன்று + பறந்தது =

15. என்று + கிடைத்தது =


16. அவ்வளவு + பூக்கள் =

17. இவ்வளவு + பெரிய =

18. எவ்வளவு + கிடைத்தது =

19. அவ்வளவு + போதுமா =

20.இவ்வளவு + கொடிய =
21. அத்தனை + கதைகள் =

22. இத்தனை + பாடல்களா =

23.எத்தனை + கோடுகள் =

24.இத்தனை + போட்டிகளா =

25. அத்தனை + சாட்டைகள் =

You might also like