You are on page 1of 2

புனித பாஸ்டினுசு மற்றும்

புனித ஜ ாவிட்டா

உடன் பிறந்த சஜகாதரர்களான புனித பாஸ்டினுசும், புனித


ஜ ாவிட்டாவும் வடக்கு இத்தாலியில் உள்ள பிரசியாவில் முதலாம்
நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்கள். இவர்களுடடய காலத்தில்
கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஜவதகலாபடன அதிகமாக நடடபபற்றது.
ஒரு நாள் புனித பாஸ்டினுசும், புனித ஜ ாவிட்டாவும் நற்பசய்திடய
மக்களுக்குப் ஜபாதித்துக் பகாண்டிருப்படதப் பார்த்த உஜராடம
ஆளுநன் ூலியன் இருவடரயும் பதருக்களில் இழுத்துக்பகாண்டு
ஜபாய் சித்திரவடத பசய்தான். உஜராடம அரசன் அட்ரியன், நீங்கள்
இருவரும் உங்களுடடய கடவுடள மறுதலித்தால் உங்கடள
விடுவித்து விடுஜவன் என்றான். அதற்கு ஜ ாவிட்டா, “நாங்கள்
உண்டமக் கடவுளான ஆண்டவர் இஜயசு கிறிஸ்துடவத் தவிர ஜவறு
யாடரயும் வணங்க மாட்ஜடாம். ஜமலும் இஜதா இருக்கின்றஜத இந்தச்
சிடல கருகிப் ஜபாய் விடும்” என்றார். அவர் பசான்னது ஜபான்ஜற சிறிது
ஜநரத்தில் அந்தச் சிடல கருகிச் சாம்பலானது. இதனால் சினம் பகாண்ட
அரசன் அவர்கள் இருவடரயும் சிங்கத்திற்கு முன்பாக இடரயாகப்
ஜபாட்டான். ஆனால், சிங்கம் அவர்கடள எதுவுஜம பசய்யவில்டல.
மீ ண்டும் அரசன் அவர்கடள சிடறயில் அடடக்க, அவர்கள்
சிடறக்குள்ஜள நற்பசய்திடய வல்லடமஜயாடு எடுத்துடரக்கத்
பதாடங்கினார்கள். இதனால் சினமுற்ற அரசன், சஜகாதரர்கள்
இருவடரயும் தடலடய பவட்டிக் பகான்றான்.
இவர்களது திருவிழாவானது பிப்ரவரி 15 - ஆம் நாள் திருச்சடபயால்
பகாண்டாடப் படுகிறது.

நம் ஆண்டவர் இஜயசுவின் இடறயாட்சிப் பணி இப்பூமியில்


பதாடரவும், இப்பணிடய பசய்து பகாண்டிருக்கும்
ஒவ்பவாருவடரயும் இடறவன் ஆசீர்வதித்து பாதுகாக்கவும்
அருள் ஜவண்டுஜவாம்.

You might also like