You are on page 1of 4

ஆண்டவரின் திருக்காட்சி விழா

05. 01 . 2020
முதல் வாசகம் - எசாயா 60 : 1 - 6
இரண்டாம் வாசகம் - எபேசியர் 3 : 2 - 3, 5 - 6
நற்சசய்தி வாசகம் – மத்பதயு 2 : 1 - 12

மறையுறர சிந்தறை
வாருங்கள் ! நாமும் இபயசுறவ சந்திப்போம் !

“ எழு !ஒளிவசு
ீ !உன் ஒளி பதான்ைியுள்ளது .ஆண்டவரின் மாட்சி உன்
பமல் உதித்துள்ளது! “ - எசாயா 60 : 1

இறை இபயசுவில் என் அன்ோைவர்கபள !

ேறழய ஏற்ோட்டில் ேலர் கடவுறள சந்தித்ததாக விவிலியத்தில்


ோர்க்கிபைாம். ஆதாமும், கடவுளும் ஒவ்சவாரு நாளும் குளிர்ச்சியாை
மாறல பவறளயில் இருவரும் ஒன்ைாக இறைந்து பேசிக் சகாண்பட
நடந்தார்கள் என்று சதாடக்க நூல் கூறுகிைது. ஆேிரகாம் கடவுறள
சந்திக்க விரும்ேிய போது ேலி ஒப்புக் சகாடுத்தார், அந்த ேலியின் நடுபவ
அவர் கடவுறள சந்தித்தார். பமாபச கடவுறள சந்திக்க விரும்ேி உம்றம
நான் ோர்க்க பவண்டும் என்று கடவுளிடம் பகட்டார். பமாபசயும்,
அவபராடு இருந்தவர்களும் கடவுறளக் கண்ைாரக் கண்டார்கள்.
கடவுளது வார்த்றதகறளக் பகட்ேதிலும், அவறர பநரடியாக
சந்திப்ேதிலும் பமாபசக்கு அளவு கடந்த ஒரு இன்ேம் இருந்தது என்று
விடுதறலப் ேயை நூல் கூறுகிைது. இறைவாக்கிைர் எசாயாவும்
கடவுறள பநரடியாக சந்தித்ததாகவும், அந்த சந்திப்ேின் போது தான்
அவருக்கு கடவுளது அறழப்புக் கிறடக்கப் சேற்ைதாகவும் எசாயா
ஆைாம் அதிகாரத்தில் ோர்க்கிபைாம்.

சதாடர்ந்து எல்பலாருபம கடவுறள சந்திக்க


விரும்ேிைார்கள். கடவுபள சீக்கிரமாக வாரும் என்று கடவுறள
ோர்த்து மன்ைாடிைார்கள். கடவுளும் மனுவுரு எடுத்து, மைிதைாகப்
ேிைப்ேதற்கு வாக்குறுதிறய வழங்கிைார். அந்த நாறள எல்பலாரும்
ஆவபலாடு எதிர்ோர்த்திருந்தார்கள். அந்த நாளும் வந்தது.
ஆண்டவரும் மைிதைாகப் ேிைந்தார். ஆைால் அவருக்காகக்
காத்திருந்தவர்கள், அவர் சீக்கிரமாக மைிதைாகப் ேிைக்கபவண்டும் என்று
ஏங்கிக் சகாண்டிருந்தவர்கள் அவறர அறடயாளம் கண்டு
சகாள்ளவில்றல. கீ ழ்த்திறசயில் உள்ள மூன்று ஞாைிகள் நல்ல
மைப்ோன்றமபயாடு இருந்த காரைத்திைால் சமசியாறவ
சந்திப்ேதற்காை ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிறடத்தது. மீ ட்ேர் என்ேவர்
மிகப் சேரிய மாளிறகயில் ேிைந்திருப்ோர் என்று அவர்கள்
எண்ைிைார்கபளத் தவிர. எளிய இடத்தில் ேிைந்திருப்ோர் என்று
அவர்களுக்கு எண்ைத் பதான்ைவில்றல. எைபவ ஞாைிகள்
சமசியாறவத் பதடி ஏபராதின் அரண்மறைக்கு சசன்ைார்கள். ஏபராது,
அரசு அலுவலர்கள் மற்றும் ஆபலாசகர்கறள கலந்து ஆபலாசித்து
சமசியா சேத்பலபகமில் ேிைந்திருக்கிைார் என்று அவர்களுக்கு
வழிகாட்டுகிைான். ஞாைிகளும் சேத்சலபகமுக்குச் சசன்று மாடறடக்
குடிலில் ோலன் இபயசுறவக் கண்டார்கள். கண்டதும் சநடுஞ்சாண்
கிறடயாய் விழுந்து அவறர வைங்கிைார்கள். வைங்கிய ேின்
இபயசுறவக் காப்ோற்றுவதற்காக அவர்கறள பவறு வழியாகச் சசல்ல
வாைதூதர்கள் அவர்கறள எச்சரிக்கவில்றல. மாைாக மீ ண்டும்
ஏபராதின் அரண்மறைக்குள் சசன்ைால் ஞாைிகளுக்கு வருவதாக
இருந்த மிகப்சேரிய ஒரு பகட்டிலிருந்து அவர்கறளக்
காப்ோற்றுவதற்காக கடவுள் வாைதூதர்கறள அனுப்ேி அவர்கறளக்
காப்ோற்றுகிைார்.

எைபவ இபயசுறவ ஆராதிக்கின்ை போது ேிரச்சறைகள் மறைந்து


போகின்ைை. அவறரப் புகழ்ந்துப் ோடுகின்ை போது இருக்கக் கூடிய
அத்தறைப் ேிரச்சறைகளும் மறைந்து நலமாை வாழ்வு கிறடக்கின்ைது.
நாம் உளப்பூர்வமாக நம் அன்ோை இபயசுறவ ஆராதிக்கின்பைாமா,
அவறரப் புகழ்கின்பைாமா என்று சிந்திப்போம்.

என் மீ ட்ேர் எங்பக இருக்கிைார் என்று சசால்லுங்கள். அவறர நான்


பநரடியாகக் காை பவண்டும் அவறர நான் சந்திக்க பவண்டும்.
என்ைிடமுள்ளக் கவறலகறளசயல்லாம் நான் அவரிடம் எடுத்துக்
கூறுபவன். எைக்கு எல்லாபம நலமாைதாக மாறும் என்று பயாபு
அழகாகக் கூறுகிைார்.

ஏபராதும் கடவுறள சந்திக்க விரும்ேிைான். அவன் மைதில் இருந்த


திருட்டுத் தைமாை, ோவம் நிறைந்த, குற்ைம் நிறைந்த
மைப்ோன்றமயிைால் இபயசுறவ சந்திப்ேதற்காை வாய்ப்பு
அவனுக்குத் தரப்ேடவில்றல. யாசரல்லாம் ஏபராறத போன்று குற்ைம்
நிறைந்த மைப்ோன்றமபயாடு இருக்கின்ைார்கபளா அவர்கள் கடவுறள
சந்திக்க விரும்ேிைாலும் சந்திக்க முடிவதில்றல. எைபவ நாம் ோவம்
சசய்திருந்தால் ஆண்டவறர சந்திக்க வருகின்ை போது, அதற்காக
மைம் வருந்தி, கண்ை ீர் விட்டு கதைி அழுது, மன்ைிப்புக் பகட்டு
அந்த ஆண்டவறரப் போற்ைிப் புகழ பவண்டும். மைப்பூர்வமாக
அவறர நிறைக்கின்ை போது, புகழ்ந்து ோடுகின்ை போது அவரது
அருள் நம்றம ஆட்சகாள்ளுகிைது. புதியபதார் வாழ்வு நமக்கு
கிறடக்கிைது

“ எைக்சகன்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகறழ


எடுத்துறரப்ேர் ” - (எசாயா 43 : 21)

இபயசுபவ உமதுப் புகறழ நான் ோடுபவன். உமது புகழ் எப்போதும்


என் நாவில் ஒலிக்கும் என்று திருப்ோடலாசிரியர் ோடுகிைார்.
ஆண்டவர் நம்றமப் ேறடத்தபத அவரதுப் புகறழப் ோடுவதற்காகத்
தான். எைபவ

இபயசு இபயசு இபயசு என்று சசால்ல ஆறசத் தான்


நான் எப்போதும் உங்கக் கூட இருக்க ஆறசத் தான்.

என்று அடிக்கடி அவறர நிறைத்துப் ோடுபவாம். அவரதுப் புகறழப்


ோடப் ோட நமக்கு உயர்வு உண்டு. தாழ்வு என்ேபதக் கிறடயாது
என்ேறத நமது வாழ்விபலபய நாம் அனுேவித்துப் ோர்த்திருப்போம்.
அவபராடு நடக்கக் கூடிய சந்திப்பு, அவறரப் புகழ்ந்துப் ோடுவது,
அவறர ஆராதிப்ேது எப்போதுபம உயர்விறைத் தான் தரும். அந்த
அன்ோை ஆண்டவறர சந்திக்கவும், அவறரப் போற்ைிப் புகழ்ந்து ோடி
ஆராதித்து அவரது அருறள நிறைவாய்ப் சேற்று புதியபதார் வாழ்றவ
நமதாக்கவும் வாருங்கள் ! நாமும் சேத்சலபகமுக்குப் புைப்ேடுபவாம்!

செேம்:

ஆண்டவபர! உம் திருமுகத்றத என் பமல் ஒளிரச் சசய்து என் மீ து


அருள் சோழியும்.

You might also like