You are on page 1of 2

தேசிய வகை பெலெப்பாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி

அறிவியல் புதிர் கேள்விகள்


படிநிலை 2 (ஆண்டு 4,5,6)

1.அறிவியல் செயற்பாங்குத் திறன்கள் மொத்தம் எத்தனை ?


அ.10 இ.12
ஆ.11 ஈ.14

2.கீ ழ்க்காணும் விலங்குகளுள் எது முட்டையிடும் ?


அ.நெருப்புக் கோழி இ.நாய்
ஆ.ஆடு ஈ.குரங்கு

3.கீ ழ்க்காணும் தாவரங்களுள் எது நீரின் வழி தன் நீடுநிளவலை உறுதி


செய்யும் ?
அ.காளான் இ.பப்பாளி மரம்
ஆ.அன்னாசி ஈ.தென்னை

4.இப்பொருள்களில் எது நீரில் மிதக்கும் ?


அ.ஆணி இ.தக்கை
ஆ.இரப்பர் வளையம் ஈ.நாணயம்

5.கீ ழ்க்காணும் விலங்குகளில் கூட்டமாக வாழும் விலங்கு எது ?


அ.வரிக்குதிரை இ.கரடி
ஆ.புலி ஈ.பாம்பு

6.சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் எது ?


அ.வருணன் இ.புதன்
ஆ.வெள்ளி ஈ.பூமி

7.பல் மருத்துவ கண்ணாடி குறிக்கும் ஒளியின் தன்மை என்ன?


அ.ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும். இ.ஒளி விலகல்
ஆ.நிழல் தோன்றும். ஈ.ஒளி பிரதிபலிப்பு

8.கோழி தன் முட்டைகளை எவ்வாறு பாதுகாக்கும் ?


அ.வாயில் வைத்துக் கொள்ளும். இ.அடைகாக்கும்
ஆ.அதிகமான முட்டைகளை இடும். ஈ.திரவத்தால் சூழ்ந்திருக்கும்

9.குப்பைகளைத் திறந்த வெளியில் எரிப்பதால் என்ன நிகழும் ?


அ.நிலநடுக்கம் ஏற்படும் இ.தோல் வியாதி உண்டாகும்.
ஆ.காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படும் ஈ.பூமியின் வெப்பநிலை குறையும்.

10.வானவில்லில் மொத்தம் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?


அ.10 இ.8
ஆ.9 ஈ.7

11. தாளின் பின்புறத்தில் உன் கற்பனைக்கு ஏற்ப, வினோத விலங்கு


ஒன்றினை வரைக.

You might also like