You are on page 1of 2

அ.

பின்வரும் கேள்விகளுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க

1.
வரலாறு மனிதர்களையும் அவர்களின் சமூகத்தில்
நிகழ்ந்த நிகழ்வுகளையும் விவரிக்கின்றது.

இக்கூற்றைக் கூறிய வரலாற்று அறிஞர் யார்?

A. ஹெரோடொட்டூஸ் B. இப்னு கல்டூன்


C. துன் முத்தாஹீர் D. துங்கு அப்துல் ரஹ்மான்

2. முதல் மூலத்தைப் பற்றி தவறான தகவல் எது?

A. புதைப்படிவம் C. கையெழுத்துப் படிவம்


B. தொல்பொருள் D. சஞ்சிகை

3.
புதைப்படிவம்

தொல்பொருள்

மேற்குறிப்பிட்டுள்ளவை எந்த மூலங்களை சார்ந்தது

A. முதல் மூலம் C. இரண்டாவது மூலம்


B. கையெழுத்துப் படிவம் D. வாய்மொழி
4. புராதன காலத்தில் புதையுண்ட தொல்பொருள்களை ஆய்வு செய்வது
________________ எனப்படும்.
A. முதல் முறை C. தொல்பொருள் முறை
B. இரண்டாவதுமுறை D. அகழ்வாராய்ச்சி முறை

5. ___________ என்பது பிறப்பு விவரங்களை உள்ளடக்கிய அதிகாரத்துவச்


சான்றிதழ் ஆகும்.
A. அடையாள அட்டை C. பிறப்புச் சான்றிதழ்
B. தன் விவரம் D. நகல்

6. ________ தென்கிழக்காசியாவின் மிகப் பழைமயான குகை ஆகும்.

A. தெம்புரோங் குகை C. நியா குகை


B. தெங்கோராக் குகை D. மிட்லண்ட் குகை
7. மனித வாழ்க்கையில் வளர்ச்சியைக் காட்டும் கற்காலத்தின் இறுதிப்பகுதி

____________________ எனப்படுகிறது.

A. பழைய கற்காலம் C. உலோகக் காலம்


B. இடைக் கற்காலம் D. புதிய கற்காலம்

8. கீழ்காண்பவை பிறப்புச் சான்றிதழில் இருக்கும் விவரங்கள் ஒன்றைத் தவிர


A. முழுப் பெயர் C. பிறப்புச் சான்றிதழ் எண்
B. தந்தையின் பூர்வீகம் D. முழு முகவரி

9.

இக்குடும்பத்தை எவ்வாறு அழைப்போம்?

A. தனிக் குடும்பம் C. உறவினர் குடும்பம்


B. கூட்டுக் குடும்பம் D. அண்டை வீட்டுக்கார குடும்பம்

10. குடும்ப வழித்தோன்றல் குடும்ப உறுப்பினர்களின் உறவை _____________.


A. தூரமாக்குகிறது C. நெருக்கமாக்குகிறது
B. விரோதமாக்குகிறது D. விரிசல் ஆக்குகிறது

You might also like