You are on page 1of 3

சரஸ்வதி இதழிலிருந்து...

தமிழ் தட்டச்சின் தந் தத ஆர் முத்ததயா!

- கா. மாணிக்க வாசகர் -


தமிழ் த் தட்டச்சுத்துதைக் கு அன்று ஈழத்தமிழரராருவரான ஆர்.முத்ததயா ஆை் றிய
பங் களிப் பிதன சரஸ்வதியில் ரவளிவந் த கட்டுதர

ஆங் கிலேயர் அரசியே் நிர்வாகத்திே் சிறந் து விளங் குவதற் கும்


ஆங் கிே மமாழிகளும் உேகமமாழியானதற் கும் ஆங் கிேத் தட்டச்சு
(டடப் டரட்டர்) ஒரு முக்கியமான காரணம் . 1875-ம் ஆண்டிே்
"மரம’ங் டன் " தட்டச்சு விற் படனக்கு வந்தமபாழுது வர்த்தக
ஸ்தாபனங் கலள மபரும் பாலும் அடவகடள வாங் கி உபலயாகித்தன.
பின் பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்டச
விரும் பி வாங் கினார்கள் . ஆங் கிேத்திே் இருபத்தாறு எழுத்துக்கலள
இருக்கின் றன. தமிழிே் உயிர் எழுத்துக்கள் 12, மமய் எழுத்துக்கள் 18,
உயிர்மமய் எழுத்துக்கள் 216, ஆய் த எழுத்து 1 ஆக மமாத்தம் 247
எழுத்துக்கள் இருக்கின் றன. இடவ தவிர எண்களும் குறியீடுகளும்
வடமமாழி மூேம் வந்த சிே முக்கியமான எழுத்துக்களும் இருக்கின் றன. ஆகலவ
ஆங் கிேத்டதவிட ஏறக்குடறய பத்து மடங் கு அதிகமான எழுத்துக்கடள உடடய தமிழ்
மமாழிடய ஒரு யந்திரத்திே் அடமப்பது சுேபமான விஷயம் அே் ே. ஆங் கிே லமாகம்
வானளாவின் ற அந் த நாளிே் இடதச் மசய் ய நிடனத்தவர் சிேர் இருந்தாலும் மசய் து
முடிக்கும் உடடலயார் இே் டே.

மபரு எண்டகயிே் மசய் விக்க பண முதலீடு மசய் யும் துணிவு லவண்டுலம,


பண முதலீடு மசய் தாலும் விற் படன ஆகுமா? இந்தப் பிரச்டனகடளமயே் ோம்
கருத்திே் மகாள் ளாது துணிச்சலுடன் மசயலிே்
இறங் கினார் ஒரு தமிழர்.

ஈழ நாட்டிே் வாழும் தமிழர்களின் தடேநகராக விளங் கும் யாழ் ப்பாணம்


அப்லபாது சிறந்த அறிஞர்கடளயும் ஆராய் ச்சியாளர்கடளயும் உேகுக்கு
அளித்துக் மகாண்லடயிருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற் ற
ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்டதயான ஆர் முத்டதயா அவர்கள் .

முத்டதயா யாழ் ப்பாணத்திலுள் ள சுண்டிற் குளியிே் 24-2-1886-ே் பிறந்தார்.


இவருடடய தந்டதயாரான ராமலிங் கம் பண்பாடு மிக்கவர், கே் வியாளர்,
பக்திமான் . இவர் ஸ்ரீேஸ்ரீ ஆறுமுக நாவேரின் சீடர்களிே் ஒருவராக
இருந்தார். ராமலிங் கம் அவர்களுக்கு ஐந் து ஆண்களும் நான் கு
மபண்களும் பிறந்தார்கள் . இறுதி ஆண் பிள் டளதான் முத்டதயா.
இவர் ஏழு வயதாயிருக்கும் மபாழுது, இவருடடய தந்டதயார்
இறந்துவிட்டார். பின் பு தாயின் பராமரப்பிலேலய வளர்ந்து
கோசாடேயிே் பயின் று வந்தார். சிே வருஷங் களிே் தாயும் லநாய்
வாய் ப்பட்டு இறந்தாள் . இவர் 1907-இே் மோயா நாட்டுக்குப் புறப்பட்டார்.

சிங் கப் பூடர அடடந்ததும் மதாடர்ந்து லபார்னியாவுக்குப் லபாக


எண்ணியமபாழுது, டானியே் லபாதகர் என் பவர், தாம் அங் லகலய
இவருக்கு லவடே வாங் கித் தருவதாகச் மசாே் ே அப்படிலய இவடர
மரயிே் லவ இோகாவிே் லவடேக்கு அமர்த்தினார். சிே நாட்களிே்
அந்த லவடேடய விட்டு ஐே் ஸ்மபரி அண்ட கார்ோண்ட என் ற
பிரபேமான வர்த்தக ஸ்தாபனத்திே் லவடேலயற் றார்.
இரண்டாண்டுகளுக்குப் பின் , அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து,
1930ஆம் ஆண்டு வடரயிே் பணி புரிந்தார். இந்தக் காேத்திே் இவர்
உயர்தரக் கணக்குப் பதிவு, மபாருளாதாரம் , அச்சடித்தே் , சுருக்மகழுத்து
ஆகியடவகடளக் கற் றார். 1913-இே் நடடமபற் ற ஸ்லோன் டுப்லளாயன்
சுருக்மகழுத்துப் லபாட்டியிே் சர்வலதச மவள் ளிப் பதக்கம் இவருக்குக்
கிட்டியது. அலதாடு ஆங் கிே இேக்கியம் , தமிழ் இேக்கியம் , டகத்
மதாழிே் நூே் கள் , சமய நூே் கள் ஆகியவற் டறயும் கற் றார். இவ் வளவு
திறடம வாய் ந்தவராயிருந்தும் அரசாங் க உத்திலயாகத்டத இவர்
நாடியலத இே் டே. சுயமுயற் சியிே் அதிக நம் பிக்டக உடடயவர்,
அஞ் சா மநஞ் சம் படடத்தவர். தமக்குச் சரிமயன் று பட்டடதத் துணிவுடன்
இவர் எடுத்துச் மசாே் வார்.

இவர் கடடமயாற் றிய ஸ்தாபனத்திே் இருந்த ஒழுங் கும் நிர்வாகத்


திறடமயும் இவடரக் கவர்ந்தன. அவர்கடளப் லபாே் தமிழனும் ஏன்
இருக்க முடியாது என் று சிந்தித்தார். தமிழிே் ஒரு தட்டச்சு இே் ோக்
குடறடயயும் உணர்ந்தார். ஆகலவ, அன் று மதாடங் கி இந்த முயற் சியிே்
ஈடுபட்டார். தனிடமயாக ஓர் அடறயிே் 247 எழுத்தின் வடிவங் கடள
ஒரு புறமும் தட்டச்சின் 46 விடசகடள மறு பக்கமும் டவத்து எழுத்துக்கடள எப்படி
விடசகளிே் அடமப்பது என் று சிந்தித்தார். கிடடத்த லநரங் கடள மயே் ோம் இந்த
ஆராய் ச்சிக்லக மசேவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் மதாடர்பு மகாண்டு
அவர்களுடடய அபிப்ராயங் கடளயும் லசகரித்தார். எவ் வளவு முயற் சி மசய் தும்
எழுத்துக்கடள 72-க்கு லமே் குடறக்க முடியவிே் டே. அதுவடரயிே் கிடடத்த
மவற் றிடயக் மகாண்டு தட்டச்டச நிடறலவற் றும் பணிடய லமற் மகாண்டார்.

முத்டதயா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்டச "ஸ்டாண்டர்ட்"


மபரிய தட்டச்சு என் று குறிப்ப’ட்டார். அது சிறப்பான பே அம் சங் கடள
உடடயது. தமிழிே் 247 எழுத்துக்கள் இருப்பதாே் அடவ எே் ோவற் டறயும்
நான் கு வரிடசகளிே் உள் ள 46 விடசகளிே் அடசக்க முடியாது.
எனலவ, பே எழுத்துக்களுக்குப் மபாதுவான உள் ள சிே குறியீடுகடளத்
தனித் தனி விடசகளிே் அடமத்து அடவகடளத் லதடவயான
எழுத்துக்களுடன் லசர்த்து அச்சடிக்கக்கூடிய விடசப்பேடகடய அடமக்க
லவண்டும் . அப்படியானாே் , இரண்டு விடசகடள அழுத்திய பின் லப
அச்டச நகரச் மசய் ய லவண்டும் . பே பரீடட ் சகள் மசய் து கடடசியாக
நகரா விடசடயக் கண்டு பிடித்தார். அதாவது "ந“" என் ற எழுத்திலுள் ள
விசிறிடய அடிக்கும் மபாழுது அச்சு நகராது. எஞ் சி யுள் ள "ந"டவ
அடித்த பின் தான் அச்சு நகரும் . மமய் மயழுத்துக்களும் இப்படிலய
அச்சாகின் றன. இவர் உண்டாக்கிய நகரா விடசடயலய இன் றும்
தட்டச்சு உற் பத்தியாளர்கள் உபலயாகிக்கிறார்கள் .

ஆங் கிேத் தட்டச்டசப் லபாேே் ோது தமிழ் த் தட்டச்சுக்களின்


விடசப்பேடக அடமப்பு லவறு விதமாக இருக்கிறது. ஒரு யந்திரத்திே்
பழகியவர் அலத முடறயிே் லவமறாரு யந்திரத்திே் அச்சடிக்க முடியாது.
ஆகலவ, இடத ஒருடமப்படுத்த எண்ணிய மசன் டன அரசினர் 1955-ஆம்
ஆண்டிே் ஒரு குழுடவ நிறுவினார்கள் . அதன் சிபார்சுப்படியும் பிறருடடய
ஆலோசடனயின் லபரிலும் இப்மபாழுது விடசப் பேடகயடமப் பிே்
ஒருடமப்பாடு ஏற் பட்டிருக்கிறது. ஆயினும் , முத்டதயா அவர்களின்
கண்டு பிடிப் பிலிருந் து அதிக மாற் றம் புதிய முடறயிே் இே் டே.
புதிய அடமப்பிே் இே் ோத சிே சிறப்பான அம் சங் களும் இவருடடய
தட்டச்சிே் உண்டு. இடவ புதிய அடமப் பிே் லசரவிே் டே. இப்மபாழுது
க’, த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின்
லமற் லகாட்டின் நுனியிே் இருக்கின் றன. இது தமிழ் எழுத்டதப்
பிடழயாக்குவதாகும் . முத்டதயா அவர்களின் விடசப்பேடக அடமப்பிே்
க’, த’ லபான் ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும் , ண’, ன’ லபான் ற
எழுத்துக்களுக்கு லவறு ஒரு விசிறியும் அடமத்திருப்பது குறிப்பிடத்
தக்க சிறப்பாகும் .

இப்மபாழுதிருக்கும் சிே தட்டச்சுகள் இரண்டு டக விரே் களுக்கும்


சமமாக லவடே மகாடுக்கவிே் டே. இந்தக் குடறடயத் தம் தட்டச்சிே்
இவர் நீ க்கியிருக்கிறார். தமிமழழுத்துக்களிே் ய, ள, க, ப, ர, ம, ட,
ந, ச, வ, ே, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபலயாகமாகின் றன
என் று ஆராய் ச்சியாளர்கள் கண்டார்கள் . ஆகலவ, அரசினருடடய
விடசப்பேடகயிே் கீழ் திட்டத்திே் இடவ அடமந்திருக்கின் றன.
முத்டதயா அவர்களின் விடசப்பேடகயடமப்பும் இடதமயாட்டிலய
இருக்கிறமதன் றாே் இவர் எவ் வளவு ஆராய் ச்சியின் பின் இடத
உருவாக்கியிருக்க லவண்டுமமன் று நாம் ஊகிக்கோம் .

முதோவது உேக யுத்தம் முடிந்த பின் பு, தாம் கண்டு பிடித்த


விடசப்பேடகடய மெர்மனியிலுள் ள டசடே் அன் ட் நளமான் என் ற
வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்கடள உருவாக்கினார்.
மபரும் எண்ணிக்டகயிே் அடத இறக்குமதி மசய் து விற் றும் வந்தார்.
இலதாடு இவருடடய முயற் சி முற் றுப்மபறவிே் டே. தாம் அடமத்த
விடசப் பேடகயிே் சிே குடறகள் இருக்கக் கண்டார். அடவகடள
நீ க்க’, "பிலொ", "ஐடியே் " ஆகிய "லபார்ட்டபிள் " தட்டச்சுக்கடள
உருவாக்கினார். இடவகடளப் பின் பற் றிலய "ஆர் ஸ’", "எரிலகா",
"யுலரனியா", "ஹாே் டா" லபான் ற தட்டச்சுகள் மவளியாயின.

முத்டதயா அவர்கள் சிறந்த சமூக லசடவயாளராகவும் விளங் கினார்.


காேஞ் மசன் ற மதய் வசிகாம ஆசாரியருடன் லசர்ந்து குடிடசக்
டகத்மதாழிலின் அபிவிருத்திக்கு அரும் பாடு பட்டார். இேங் டகயிே்
நடடமபற் ற வகுப்புக் கேவரங் கடளப் பற் றி ஆங் கிேத்திே் நூே் ஒன் று
எழுதி அடத அச்லசற் றுவதற் கு முன் லப காேமாகி விட்டார்.

நன் றி: சரஸ்வதி இதழ் , 1959

You might also like