You are on page 1of 1

RANCANGAN PELAJARAN HARIAN

MINGGU HARI TARIKH


20 ISNIN 21.06.2021

À¡¼õ : ¸½¢¾õ
¬ñÎ : 1
§¿Ãõ 9.15 - 10.45 காலை
மாணவர்கள் எண் :
¾¨ÄôÒ : 1. எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கூறுவோம்.
¯.¾Ãõ : 1.5 ±ñ ¦¾¡¼÷.
¸.¾Ãõ : 1.5.1 ±ñ¸¨Ç ±ñÏÅ÷.
1.5.2 ±ñ ¦¾¡¼÷¸¨Ç¿¢¨È×î ¦ºöÅ÷.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û :
1. எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கணக்கிட்டு கூறுவர்.
2. ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக, நான்கு நான்காக மற்றும் பத்து பத்தாக எண்களை
ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கணக்கிட்டு எழுதுக.

¿¼ÅÊ쨸 : 1. மாணவர்களுக்கு பாடம் தொடங்கும் முன் 5 நிமிடம் ProLiMFA நடத்தப்படும்,


2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் கேள்விகளை செய்வர்.
3. Á¡½Å÷¸ளுக்கு 1-100 வரையிலான எண்களை மீள்பார்வை சொல்ல சொல்லுதல்.
4. ஆசிரியர் மாணவருக்கு இரண்டு இரண்டாகவும், நான்கு நான்காகவும், ஐந்து ஐந்தாகவு
மற்றும் பத்து பத்தாகவும் எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கணக்கிட
கற்று கொடுப்பர்.
5. மாணவர் ஆசிரியர் கொடுக்கும் எடுத்துக்காட்டு கேள்விகளை கேள்விகளை கணக்கிட்டு
எழுதுவர்.
6. மாணவர் இரண்டு இரண்டாகவும், நான்கு நான்காகவும், ஐந்து ஐந்தாகவும் மற்றும் பத்து
பத்தாகவும் எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
7. மாணவர் பயிற்சி புத்தகத்தில் 45 பக்கத்தில் உள்ள பாடங்களை செய்தல்.

Å¢.Å.ÜÚ : அனுமானம் செய்தல், வகைப்படுத்துதல், சிக்கலை களைதல்


பண்புகூறுகள் ; சுறுசுறுப்பு, துணிவு, நேர்மை, ஊக்கமுடைமை
பல்வகை நுண்ணறிவு ; ஏரணம், மொழி, காட்சி, உடல் இயக்கம்
À.Ð.¦À¡Õû : À¡¼ புத்தகம், நடவடிக்கை புத்தகம், கணிணி
Á¾¢ôÀ£Î : 1. மாணவர்கள் 1-100 வரை எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
கணக்கிட்டு கூறுவர்.
2. ஒன்று ஒன்றாக, இரண்டு இரண்டாக, நான்கு நான்காக மற்றும் பத்து பத்தாக உள்ள
1-100 வரை எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கணக்கிட்டு எழுதுக.

º¢ó¾¨É Á£ðº¢ : __________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

___________________________________________________________________________

You might also like